Theatre Response, Positive Reviews, Weekend Collection என #OM படத்திற்கு தொடர்ந்து நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிப் பயணம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கட்டும்!
#OM #OperationMole
43
தனுஷின் #OM படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் நாள் வசூல் கவனிக்க வைக்கிறது. விடுமுறை அல்லாத நாளில் வெளியான படங்களில் சிறந்த Day 1 Collection. வீக்கெண்டிலும் நல்ல வரவேற்பு! #Dhanush #OM #OperationMole
82
#OM படத்தின் வெளியீட்டு விவகாரத்தில் உண்மையான பிரச்சினையைப் பேச வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் கேட்கும் அதிகப்படியான நிபந்தனைகள்தான் சிக்கலுக்குக் காரணம். விநியோகஸ்தர்களுக்கு இதில் தொடர்பில்லை. #Dhanush #OperationMole #AGS @Ags_production
112
சில தலைப்புகள் கேட்டதுமே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் #AnbudanMahi ரொம்பவே அழகான தலைப்பு!
#Jo இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் GVP நடிக்கும் இந்தப் படம் ஒரு நல்ல Feelgood படமாக இருக்கும் என நம்புகிறேன்.
வாழ்த்துகள் படக்குழுவினருக்கு
@gvprakash #GVPrakash
63
இந்தப் பாடலோட இசை ரொம்பவே ரசிக்க வைக்குது. Keneeshaa கொடுத்திருக்கிற மெட்டு நல்லா இருக்கு. அதுவும் Siddharth குரலில் கேட்கும்போது ஒரு தனி அழகு!
#Lordalabaka #AnOrdinaryMan #Keneeshaa #Siddharth
youtu.be/uvmCuB0u8G0?si=EQdy…
28
#RX போஸ்டர்களில் #ReginaCassandra தோற்றம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. இயக்குநர் விஷால் அவர்களை இந்தப் படத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கார்னு பார்க்கணும். கதையும் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
4
1,057









