Balaji M S (MSB) (@MSBalajiMSB) header
Balaji M S (MSB) (@MSBalajiMSB) profile picture

Social Media State President @BJP4Tamilnadu | Civil Engineer | Builder | Film Maker

Chennai, India
Joined December 2009
Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)Photo by Balaji M S (MSB) (@MSBalajiMSB)
Balaji M S (MSB) retweeted
Exposed: DMK pioneers the world's first AI scam! @mkstalin regime's mega book procurement scam is shame to Tamil Nadu. உலகின் முதல் AI ஊழல் செய்து சாதித்த தி.மு.க - வெட்ட வெளிச்சமான திருட்டு மு.க.ஸ்டாலின் அரசின் நூலக, புத்தக ஊழல்கள்! #DMKFails
51
385
6
1,225
26,842
Balaji M S (MSB) retweeted
2020ஆம் ஆண்டு, முருகப்பெருமானையும், தமிழர்களின் ஆன்மிக அடையாளமாக விளங்கும் கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் செயல்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பக்தி உணர்வையும் ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் “வெற்றிவேல் யாத்திரை” தொடங்கப்பட்ட நாள் இன்று. இந்து மதத்தின் மீதும், நமது தொன்மையான பாரம்பரிய நம்பிக்கைகள் மீதும் திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டபோது, அதை அமைதியாகக் கடந்து செல்லாமல், ஜனநாயக வழியில் வலிமையான எதிர்ப்பைப் பதிவு செய்த ஆன்மிகப் பேரியக்கமாக வெற்றிவேல் யாத்திரை திகழ்ந்தது. நமது வழிபாட்டு உரிமைகளையும், பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதைத் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் உணர்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இந்த யாத்திரை அமைந்தது. இனிவரும் காலங்களிலும், நமது ஆன்மிக மரபுகளையும், தமிழர் பண்பாட்டையும், இந்து தர்மத்தையும் பாதுகாத்துப் போற்ற, அறவழியில் ஒன்றிணைந்து உறுதியுடன் செயல்படுவோம்! வெற்றிவேல்! வீரவேல்!! #வெற்றிவேல்_யாத்திரை
13
44
3
86
2,835
Balaji M S (MSB) retweeted
Joined and led the ‘Save Democracy’ march with over 5000 karyakartas in Tamil Nadu’s Tirunelveli.
15
92
4
356
8,092
Balaji M S (MSB) retweeted
What a performance by our Asian Para Games athletes! They have shown what aiming high really looks like. nitter.gq/i/broadcasts/2VNEmRvnX…
451
1,979
50
6,524
418,531
Balaji M S (MSB) retweeted
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் அரசாணையைத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படும் செய்தியும், சுமார் 40 லட்சம் முதல் 1 கோடி வரை டார்கெட் வைத்து ரூ.400 கோடி வரை முறைகேட்டில் செயல்பட்டதாகவும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் துறையான பள்ளிக் கல்வித் துறையில் மக்களின் வரிப்பணத்தினையும் தாண்டி, தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடந்திருப்பதாகக் கூறப்படுவது கடந்த கால @arivalayam அரசின் ஊழல் லிஸ்ட்டில் யார் Top-க்கு வருவது என்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனைபேர் பின்னால் உள்ளனர் என்பதை CCB தீவிர விசாரணை நடத்தி அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்புறம், தற்போதைய @TVKPartyHQ அரசின் கல்வித் துறை அமைச்சர் @imrajmohan அவர்களே..! நீங்கள் சொன்ன அந்த 5 கோடி புகார் என்னவாயிற்று?
18
37
4
192
21,886
திருநெல்வேலியில் நடைபெற்ற “ஜனநாயகம் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்” யாத்திரையில் பாஜக தேசிய துணைத் தலைவர் திரு. @rammadhav அவர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களை வீழ்த்தினர்.
7
6
261
Balaji M S (MSB) retweeted
Reels போட்டால் போதும் முதலீடுகள் கொட்டும் என்று நினைக்கும் கடைந்தெடுத்த முட்டாள் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது தமிழகம்!
29
431
14
1,629
35,561
கன்யாகுமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நமது தமிழக பா.ஜ.க சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் கொல்லங்கோடு திரு.அருண்குமார் அவர்களின் அன்பு தந்தையும், காடாகுறிச்சியில் வசித்து வந்த திரு.பாஸ்கரன் நாயர் (86 வயது) அவர்கள், இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் @BJPTNSMWING சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் & அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!
17
14
3
20
1,211
Balaji M S (MSB) retweeted
The politics of anarchy practised by the Congress under Rahul Gandhi’s leadership stands completely exposed today. If the Congress does not abandon this approach, the people of India will teach its leaders a befitting lesson, and they will have nowhere to hide their faces. #SaveDemocracyRemoveAnarchy
375
1,701
56
7,014
514,871
Balaji M S (MSB) retweeted
The massive crowds overflowing the streets of Hyderabad have spoken in one united voice that no matter how hard the Congress tries to peddles propaganda and rumours our democracy remains unshakeable. #SaveDemocracyRemoveAnarchy
559
2,878
129
15,779
1,635,337
Balaji M S (MSB) retweeted
The #SaveDemocracyRemoveAnarchy march in Hyderabad today is a testament to India's ironclad determination to protect our democracy from the anarchist Congress led opposition.
191
1,236
36
5,160
871,494
அரக்கோணம் தாலுகா மக்களுக்கு மக்கள் நல்வாழ்வு நிதி ஒதுக்கி அரசு மருத்துவமனையை संयुक्त चिकित्सालय மேம்படுத்திய SPITAL மாண்புமிகு மோடி ஜி அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! By Govt Relation Cell - BJP @BJP4TamilNadu #Modi
8
6
345
Balaji M S (MSB) retweeted
"ஜனநாயகத்தை காப்போம் அராஜகத்தை வீழ்த்துவோம்" என்று பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக ஓசூரில் பேரணி. @narendramodi @AmitShah @NainarBJP
1
8
15
695
Balaji M S (MSB) retweeted
மந்திர ஒலி கேட்டால் இவர்களுக்கு இதயம் வலிக்கிறது.... இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் தமிழ்நாடு மக்கள் மொத்த தலைவலியும் கொடுப்பார்கள்.... இந்து தர்மத்தின் உடைய மந்திரங்கள் என்றாலே உங்களுக்கு கசப்பாக தான் இருக்கும்.... அவருடைய சம்பந்தி வீட்டுக்கு மந்திர வழி கூடாது என்று ஏதாவது இருக்கா....
என் பெருமதிப்பிற்குரிய - என்னிடம் பேரன்பு காட்டும் - திமுகழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!
21
56
2
399
28,333
கர்நாடக காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திரு. @TVKVijayHQ
9
9
259
Balaji M S (MSB) retweeted
வேத மந்திரங்கள் முழங்க துரைமுருகன் பேத்தியின் திருமணம்.. ஆனா, பேசுறது சனாதன அழிப்பு, பிராமண ஒழிப்பு, சமஸ்கிருத பழிப்பு.. தீராவிட மாடல் for you 😂😂😂
102
878
70
2,908
203,089
🔴 கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் தீவிர வறுமை 27.1%-ல் இருந்து 2.6%-ஆக சரிவு! - உலக வங்கி அறிக்கை
3
5
173
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு, தமிழர்கள் உற்சாகத்துடனும் அன்புடனும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்!
5
6
276
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத் திட்டங்களாலும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி (World Bank) புகழாரம் சூட்டியுள்ளது..!
2
2
145
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதிய தலைமுறை கொர்வெட் போர்க்கப்பல்கள் கட்டும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
3
3
136