M.Vinoth (@MVinothOffl) header
M.Vinoth (@MVinothOffl) profile picture

Views are Personal Wells Fargo | Manager - OG AI Now SI

Central Chennai, Bharat
Joined September 2010
Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)Photo by M.Vinoth (@MVinothOffl)
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உரிமைக்காகத் தொடர்ந்து போராடிய சகோதரர் திரு. ராம் ரவிக்குமார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன். 1/2
1
5
11
465
வெற்றி கிடைத்த இந்நாளில் அவர் நலமுடன் திரும்புவதே நம் மகிழ்ச்சி! 🙏 2/2
1
78
Politics is a game that demands neutrality. One must not be afraid of taking an independent stand merely because your younger brother is an MLA in TVK or your elder brother is associated with the BJP. இதுக்கு மேல நீ வயசுக்கு வந்தா என்ன வராகாட்டி என்ன எல்லாம் முடிஞ்சு போச்சு!
#OM Deal has been finalised. 6AM special re-FDFS at the OG #FansFortRohini bookings for 21.11.26 to go live shortly 🎉🎉🎉
1
10
700
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றத் அனுமதி! 🔥 அரோகரா 🙏 முருக பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம்! அண்ணன் ராம்குமார் அவர்கள் எடுத்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்! 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்!
8
1
13
438
Anthropic has taken the IPO route into trademark territory. 81 billion on a single day is not Joke!
1
182
RIP to @RohiniSilverScr & #Vetricinemas Fans Fort is now changed to @KamalaCinemas உலகம் ஒரு வட்டம் 👌💥
2
65
1
373
7,144
திரைக்கு வரும் அனைத்து படங்களுமே ஹிட் கொடுத்தால் என்ன பண்றது #OM தரம்! Congratulations to #OM team crew! @dhanushkraja @Rajkumar_KP
6
32
421
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு. வி.எஸ். பாபு அவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, பல நாட்களாக MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. #VSBabu 1/2
1
170
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 2/2
45
சுதந்திரம் என்பது ஒரு கனவல்ல, தியாகத்தால் எழுதப்பட்ட வரலாறு இந்த வார்த்தைகளுக்கு வாழும் சாட்சியாய் திகழ்ந்த விடுதலைப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் அவரது நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்.
2
7
225
Thank you, Thala 07 for the the man who gifted Chennai Super Kings and the city of Chennai an unparalleled legacy and millions of us a lifetime of cherished memories! @ChennaiIPL @msdhoni 1/4
1
2
198
emotions and memories that will remain indelibly etched in my heart forever. Five IPL titles under your captaincy stand as a testament to your exceptional leadership. Two Champions Trophy triumphs further cement your extraordinary 3/4
1
1
23
achievements and bring immense pride to the city and the nation. You will be deeply missed, Thala. Your legacy is eternal! Wishing you a wonderful a journey ahead! YELLOVE Anbuden Family 💛 4/4
1
15
Awaiting the Thiruparankundram Deepathoon verdict!
1
373
The recent political manoeuvring may have cost me 300 followers, but it has also opened the door to a new wave of people who have started connecting with me since a week. I value genuine connections over numerical strength. The journey continues, undeterred. ✊
1
3
497
2024ல் பாஜகவின் மாநிலத் தலைவராக திரு அண்ணாமலை அவர்கள் இருந்தபோது, கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக 2% அதிகம் பெற்று வெற்றிப் பெறும் என்றும், அமெரிக்காவிலிருந்து தனிக் குழுவையே அழைத்து சர்வே எல்லாம் நடத்தினீர்கள் என்று பெருமையாகப் பேசியது நீங்கள்தானே சகோதரரே IPDS திருநாவுக்கரசு 1/4
1
1
8
3,642
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நான்கு எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி பாமக தான். அப்படியிருக்க, பாமகவைத் தவெக பக்கம் கொண்டுவர எவ்வளவு தொகைக்கு குதிரைப் பேரம் பேசப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 3/4
1
2
379
இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து. @lokbhavan_tn 4/4
3
346