Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India
Joined February 2010
"From everything you know about me, turn my life story into a full Netflix series poster complete with its title." - copy this and create your movie poster.
From everything you know about me, turn my life story into a full Netflix series poster complete with its title. புட்டு புட்டு வைக்குது🤕🤕
2
2
8
1,250
ஒன்னு ரிப்போர்ட் முழு ஆண்டுக்கு அல்லது பினான்சியல் ஆண்டு கணக்கில் தான் டேட்டா வரும். இதென்ன அக்டோபர் 26 வரையான கணக்கு? அண்ணே நீங்க பத்தாவது பெயில் நான் எட்டாவது பாஸ் காமெடிதான் நியாபகத்துக்கு வருது.
11
23
2,533
எளிய மனிதர்கள் அதிகம் போகும் கோயில்களில் உண்டியல் வசூல் நல்லாருக்குது. சமயபுரம் மாரியம்மன் கோயில் 🔥. வண்டி வண்டியா போய் பனங்காட்டுக்குள் பொங்க வச்சி, ஆடு வெட்டி கறியாக்கி , ஆத்துக்குள் இருக்கும் பம்ப் தண்ணில குளிச்சிட்டு வாழையிலைச் சாப்பாடு. அது ஒரு காலம்.
21
2,107
இந்த வருட பள்ளி விடுமுறையில் கடந்த ஏப்ரலில் பெரியவனுக்கு Branded Sports type bicycle வாங்கினோம். விலை ₹8000. கூடவே ஒரு வாட்டர் பாட்டில் வரும். 2 நாள்தான் அப்புறம் அது எங்கே போச்சுன்னே தெரியாது. அந்த சைக்கிள் தரம் ஒரு காசிக்குப் பெறாது. 1/
7
24
5
203
43,478
2 முறை செயின் கட் பண்ணியாச்சு. அடிக்கடி செயின் கழண்டுக்கும். இதோட 4-5 வாட்டி சர்வீஸ் கடைக்கு போயிட்டு வந்திருச்சு. நான் ஸ்கூல் படிக்கிறப்ப பழைய டைப் சைக்கிள் தரமா இருக்கும். மாடு மேலே முட்டி விழுந்தாலும் ஹாண்ட் பார் மட்டும் லைட்டா திருப்பிக்கும். அதிகபட்சம் பஞ்சர் தான் ஆகும்.3/
1
34
7,805
இந்தப் புதுவகை சைக்கிள் பெருமைக்கு எருமை மேய்க்கிற கதைதான். அதிகமா பணம் குடுத்தும் அதிக மெயிண்டனஸ் செலவு. சைக்கிள் குவாலிட்டியும் மோசம். பழைய சைக்கிள் Durability, quality, less maintenance, less cost, 100% purpose. N.
5
3
2
78
7,242
அதேதான்.... கடைசியில் வெறும் ஊதக்காத்துதான் இருக்கும்னு முடிச்சார். அந்த வேதனை இருக்கே ...
சென்னைக்கு மழை இல்லனு தெரிஞ்சிக்கவா கடைசி வரை படிச்சேன் 😭
2
5
3,019
Google forced to halt work in Finland after illegally clearing 250,000 trees for a new data center, according to the Guardian.
723
3,961
728
26,978
1,393,262
கடல் மட்டத்தில் இருந்து 900மீ உயரத்தில் இருக்கும் பெங்களூரு மழைக்காலத்தில் தண்ணீர் வடியாமல் சிக்குது. கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருக்கும் சென்னையில் சில மணி நேரத்தில் நீர் வடிகிறது என்பதே முந்தைய அரசுகளின் மழை நீர் வடிகால் திட்ட வெற்றிதான்.
10
163
2
753
24,015
High tide நாட்கள் என்றால் அதுவும் வடியாது. ஆற்று நீர் கடலுக்குள் வடியாத படி கடல் நீர் எதிர்க்கும். 2023 என்று நியாபகம் 2 நாட்கள் அந்த மாதிரி சென்னை சிக்கியது. சென்னை, தாம்பரம், ஆவடி என்று 3 கார்ப்பரேசன் பகுதிகளிலும் பல இடங்கள் வெவ்வேறு MSL. ஒரே மாதிரியான உயரம் கிடையாது.
1
3
21
2,252
அதனால்தான் ஒரு இடத்தில் தண்ணீர் வடிந்தால் இன்னொரு இடத்தில் தேங்கும். மோட்டார் பம்ப் உதவியில்லாமல் மழைக்காலத்தை சமாளிக்க முடியாது. தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் ஆழமான குளங்கள் வெட்டி SWD யை இணைக்கனும். மொத்த லோடையும் ஆற்றிலே விட்டால் high tide வந்தால் மாட்டுவோம்.
1
1
15
1,794
குலசை வீடியோக்கள் பார்த்து அய்யோ அம்மான்றவங்க எல்லாம் 2கே கிட்ஸ் போல. கோயில் கொடை கரகாட்டம் , ரெக்கார்ட் டேன்ஸ் எல்லாம் நேரில் பார்க்காத கூட்டம் போல இருக்கு. நீங்க சலம்புர அளவுக்கு ஒன்னுமில்லப்பா. பாட்டு ஒருபக்கம், பக்தி ஒரு பக்கம்னு அவங்க தெளிவாத்தான் இருக்காங்க.
90களின் குலசைத் திருவிழா எப்படி இருக்கும்னு இங்கே பலருக்கும் தெரியாது. கோயிலுக்குப் போகும் வழியில் பார்க்கும் இடமெல்லாம் ரெக்கார்ட் டேன்ஸ், ஆடல் பாடல், கச்சேரி குழுக்கள் இருக்கும். படங்களில் பார்ப்பது மாதிரி நடுவில் 4 ட்யூப் லைட் கட்டி வண்ணச் சரிகை கொண்டு வட்டமாக இடம் இருக்கும்.
1
3
34
4,190
Due to Rain Schools in Tiruvallur District are declared with holiday today (21.10.2026) - District Collector , Tiruvallur
30
59
2
603
26,705
Recent events in the தமிழ் finfluencer community have clearly gone too far. போட்டி காரணமாக இவர்களின் நடத்தையால் ஓரு இளைஞனை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு இது சென்று விட்டது. Finfluencers செய்யும் தவறுகளை சரி செய்ய எந்த கட்டமைப்பும் இல்லாததை கண்டு, தொழில் முறையில் இருப்பவர்களும், முதலீட்டில் பழுத்த அனுபவம் உடையவர்களும் தொடர்ந்து கவலைப்பட்ட சூழ‌ல் நிலவியது உண்மை. இந்த நிலை மாற உரிய இடத்தில் ( பங்கு மற்றும் MF இற்கு SEBI இடம்) புகாரை கொடுத்து உரிய மாற்றங்களை உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் finfluencer சமூகம் தங்களுக்குள்ளேயே ஒரு போர் துவங்கினர். இதில் பலருக்கு பங்கு இருக்கிறது. இதில் அதிக popularity உம் following உம் உள்ள ஒரு இளைஞனை , தனி நபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, இயங்க விடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவலம் அரங்கேறியது. அவரை திருத்த விரும்பி இருந்தால் அதற்கான வழிகள் வேறு. ஆனால், இவர்கள் கையாண்ட முறைகள் முற்றிலும் தவறானவை. இதற்கெல்லாம் காரணம், finfluencers சம்பாதிக்கும் பணம். இதில் முரண் என்ன என்றால், இதில் பலரும் நம்முடைய financial system உக்கு எதிராக தவரான மற்றும் பொய் பரப்புரை செய்தே, அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு business model ஐ உருவாக்கி உள்ளனர். இதெல்லாம் நடந்தும். மற்றொரு புதிய நபரின் வளர்ச்சி தங்கள் இடத்தை பாதிக்கும் சூழல் வரும் போது, சைபர் bullying, டிஜிட்டல் வன்முறை என்று ஆட்களை அமர்த்தி இந்த வேலை பார்க்கிறார்கள் ஏற்கனவே வளர்ந்த finfluencers. எல்லாம் சமூக அக்கறை என்ற பெயரில் நடக்கும் வன்முறை. இறந்த இளைஞன் இந்த கூட்டத்தினரை எதிர்க்க முடியாமல், தன் உயிரை எடுத்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. Rest in peace #financewithharish .
40
27
13
257
91,228
2 சங்கு சக்கரம் சுத்து போடுது போல. சென்னை வாழ் க்ரவுண்ட் ப்ளோர் மக்களே கவனமா இருங்க.
⚠️⚠️ After a long time 🔴 'Arnab' and 'Murasu' two tropical systems may affect together to India, it may be one of the rare.
3
31
8,895
Google's Vizag data centre: growth or destruction? Let's start with the facts, because the viral version is wrong. ❌ "600 acres of forest cleared" ✅ About 601 acres approved across 3 sites for the whole AI data centre project. At one site, permission covers clearing over 160 acres of forest land. Still a lot of trees. But the details matter. What's being built: • Google's AI hub, announced at about $15 billion, India's biggest data centre bet • One site alone is cleared for a 1 GW data centre park • For scale: India's TOTAL data centre capacity was about 1.5 GW in 2025 ⚠️ What's worrying people: • One site is about 750 metres from Kambalakonda Wildlife Sanctuary • A petition says excavation could block feeder streams to Mudasarlova Reservoir, a drinking water source for the city • #Visakhapatnam district already has the lowest available groundwater in Andhra Pradesh • The environmental clearance doesn't disclose how much water the data centre will use The National Green Tribunal has asked the Centre to respond. The next hearing is on 26 October. 🏗️ The case for it: • Thousands of crores of investment in a city that wants to be more than a port • Jobs, an ecosystem of tech companies, and India's own AI infrastructure • If India doesn't host these data centres, they'll be built in Singapore or the Gulf, and our data will live there So what do I call it? Neither "growth" nor "pollution." I call it a trade-off that nobody is pricing honestly. The company sees cheap land and fast approvals. The government sees investment headlines. The real cost (water, forest, a reservoir) gets paid by people who weren't at the table. My honest view: Development and environment aren't enemies. Bad planning is the enemy of both. What I'd want to see: 1. Publish the water numbers. How much, from where, and what happens in a dry year. 2. Keep sensitive sites away from sanctuaries and drinking water reservoirs. There's other land. 3. Real compensatory planting, near Vizag, with public tracking. Not on paper in another district. 4. Renewable power commitments with actual percentages. A data centre can be rebuilt anywhere. A reservoir and a forest can't. What do you call it: growth, pollution, or a deal that needs better terms? 👇
1
1
188
Google data center போச்சே போச்சேன்னு அழுதவங்க கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும். இது ஒரு யானை நம்மால் தீனி போட முடியாதுன்னு சொன்னவங்க எல்லாம் திட்டு வாங்கினோம். இன்னும் நிறைய வரும். ப்
Indian media didn’t show this. 99.9% Indians don’t know this. But Adani & Google JV is cutting acres of forest to build data center. But you have to use ethanol and paper straws and do PUC of car and scrap old vehicles to save environment. #DataCenter
6
85
1
287
16,454
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
50
461
30
893
52,737
முதல்வரின் தொகுதி நிதியிலிருந்து 13 கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. இது போன்ற இயந்திரங்களை வாங்குவது முதல் முறை அல்ல அதிமுக ஆட்சியிலும் இது போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் வாங்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் வாங்கப்படுகிறது ஆவணங்கள்: தவெக அரசின் டெண்டர் PN - 2019-20 PN - 2025-26 PN - 2026-27
12
57
7
152
10,622