Mappedu Citizen (@Mappeducitizen) header
Mappedu Citizen (@Mappeducitizen) profile picture

Responsible Citizen. Social Activist. Views are personal. retweets are not endorsements | Analyst by profession | Loves Numbers

Chennai, India
Joined April 2023
Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)Photo by Mappedu Citizen (@Mappeducitizen)
கடந்த november 2024 பெரு மழையில் பாதிக்கப்பட்ட தாம்பரம் அகரம்தென் கஸ்பாபரம் கிருஷ்ணா நகர் 6வது தெருவில் சென்னை-600126 துணை முதல்வர் ஆய்வு செய்து முறையான மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று @DISTRICTCPT கு உத்தரவிட்டார் .ஆனால் 6 மாதங்கள் ஆன பிறகும் மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப்படவில்லை. வீடுகளுக்கு முன் பிரதாண சாலையில் பல்லத்தை தோண்டி வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @DRDA_Chengalpet @UpdatesChennai @pallikaranaii @OMRupdates @Senthil_AIADMK @Senthil_AIADMK @AIADMKITWINGOFL @satyenaiadmk @srrajamla @thamoanbarasan @BGR_AIADMK @ccrajendran @_ITWingNTK @TVKVijayHQ @BJP4TamilNadu @annamalai_k @SeemanOfficial @sansbarrier @SavukkuOfficial @TamilJanamNews @NewsTamilTV24x7 @polimernews #Tambaram #agaramthen
12
13
9
40
12,263
Pillar numbers are defaced which are essential for safety and identification of any issues which includes safety of metro trains and passengers.The poster stickers should be booked under criminal act @CMOTamilnadu @chennaicorp @grok
Siruseri to Navallur Metro pillars are in a pathetic state 🤦‍♂️and I have tagged @cmrlofficial multiple times without major progress
1
4
13
405
What about main camp road @sarath0828 ?
5 ஆண்டுகாலமாக அவதிபட்ட மக்கள் ஒரே ஒரு கோரிக்கை..! இரவோடு இரவாக சரி செய்த அமைச்சர்... #Road | #RoadIssue | #TNMinister | #Complaint | #VettriNews
3
314
Really pathetic to say the least. Waiting for untoward incident to happen @UpdatesChennai @Tambaram_Corp @chennai_Highway @AadhavArjuna @CMOTamilnadu
Almost 6 months after Metro Water works, why is the East Tambaram–Camp Road stretch still in such a pathetic condition? Potholes, damaged roads and peak-hour traffic chaos every single day. What’s stopping authorities from relaying this road? @jvidyasagar @UpdatesChennai
1
3
2
312
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl could you let us know when will 22,000 state subsidy for the below solar application be credited to the beneficiary account. It has been more than a month now @CMOTamilnadu @CTR_Nirmalkumar . The plant is commissioned and started working now.Central subsidy is already received @UpdatesChennai @mnreindia @PMOIndia
5
3
1
6
302
Replying to @Tambaram_Corp
@Tambaram_Corp needs a complete revamp @CMOTamilnadu @MawsTamilNadu @tnmaws @GSBediIAS . Growing infrastructure needs are not being satisfied by the corporation. @UpdatesChennai .
JUSTIN | தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் புதிய திட்டத்துக்கு தூய்மைப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு Tambaram Corporation | Sanitation Workers #Protest #Chennai #NewsTamil24x7
1
119
Please implement UGD ASAP for Tambaram and surrounding areas as it is the permanent solution for this problem. City Corporation without underground drainage for the past 5 years is not acceptable @CMOTamilnadu @MawsTamilNadu @tnmaws @DISTRICTCPT @Tambaram_Corp @GSBediIAS @AadhavArjuna @sarath0828
சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள வீடுகளில் சட்டவிரோதமாகக் கழிவுநீர் இணைத்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு ரூ. 8,000 அபராதம் விதிக்கப்பட்டது. #tambaram #tambaramcorporation #tcmc
4
195
Sir subsidy amount is not getting credited yet to beneficiaries @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl @CMOTamilnadu , please look into it. Thanks.
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
99
Blockin entire road . Next level 🙏
Endless posters & banners across Tamil Nadu. This is the change they promised?? 🤦‍♂️🤦‍♂️
151
Replying to @BloodDonorsIn
Help us. We are facing a severe shortage of blood and blood products at @TataMemorial Please come forward to donate blood. If anybody your housing societies can arrange larger blood donation camps, we can organize them on site. Please DM me if this is possible, and help amplify this call. Your selfless gesture can help us continue services as usual at the hospital. Grateful for your help
1
10
6
273
Replying to @BloodDonorsIn
#Coimbatore #Urgent Need 6 units AB+ #Blood donors @ Kongunadu Hospital. Call 8870488169, 9600674549 #BloodAid via @crazy_boy__65 #BloodMatters
57
Replying to @BloodDonorsIn
🙏 Urgent 5 O+ Platelet Donors Needed! 👤 76-year 🏥 Ramachandra Hospital, Porur 📞 Celestine: +91 98848 95974 📞 Xavier: +91 94444 56654 Please donate if you can or share with your friends and groups. Every help counts! ❤️ @Sevakofmata @saikirankannan @KKPNTK @ShalinSpeaks
1
109
Replying to @BloodDonorsIn
கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்தம் தேவை! AB Positive , A Positive தஞ்சாவூர் தொடர்புக்கு: 7867872321
53
Replying to @BloodDonorsIn
Replying to @BloodDonorsIn
@BloodDonorsIn Urgent need for O-ve Blood Patient: Mr Ramanujam, Ex-serviceman, aged 77 years, undergoing treatment at Gleneagles Hospital, Perumbakkam, Chennai Attender contact: +91 9789969736 @Mappeducitizen
142
honourable @CMOTamilnadu , The RTI submitted by me to @chennai_Highway has been returned back without providing the necessary information. The same trend is continuing across departments for the past few years . Please take necessary action @sansbarrier @dayatiger197312 @jvidyasagar @Chief_Secy_TN @RaavananDeepak
Humble request to Hon CM @TVKVijayHQ and Hon Minister @imrajmohan , we are seeking for information on projects related to the revenue department during 2021 -26 . But the officials are stone walling us. Kindly ensure that we get the info as per law. Every dmk scamster will be booked and made accountable.
3
10
2
14
895
Replying to @sansbarrier
கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் குறைகளைக் கேட்பதுதானே முறை? அதை விடுத்து, நில ஆக்கிரமிப்பு குறித்து நியாயமாகக் கேள்வி எழுப்பிய த.வெ.க நிர்வாகியை, #திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஆவேசமாகத் தகாத வார்த்தைகளால் மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இது தான் உங்கள் கட்சியின் வளர்ப்பா??????
2
188
OTP Issue @officialepfo . Don’t you test the functionalities before putting out a tweet @PMOIndia .
EPFO Services on WhatsApp Launched! 💬 Check your EPF Balance, view your last 5 transactions and download your Passbook with just a WhatsApp message. 📲 Scan the QR Code or say Hi at +91 8796441800. #EPFO #WhatsAppServices
153