Mathavan Tamilselvan retweeted
இது எல்லாம் பார்த்துட்டு கடுப்பு ஆகி, நூலகதில் scam ன்னு கிளப்பி விட்டு இருக்காங்க …
தமிழ்நாடு எனும் ஓவியம் திமுக எனும் சிற்பிகளால் சிறிது சிறிதாக செதுக்கபட்டவை 🖤❤
காசி தாத்தா சொல்றதுளா 1970 கள்ல நடந்தவை
இன்னும் அவர் அதை சொல்லும் போது கண்ணுளா கலங்குது 🖤❤
உடம்பு சிலிர்க்குது
இந்த கட்சி பக்கம் நிற்காமல் வேறு எந்த கட்சி பக்கம்டா நிற்க சொல்றீங்க 🥺🥺
திமு கழகம் வாழ்க 🖤❤
Mathavan Tamilselvan retweeted
Dead raa 🤣🤣🤣🤣
ஒரே கேள்வி ஒட்டுமொத்த கவர்மண்ட் நடத்துற லட்சணத்த முடிச்சு விட்டுட்டான்
Mathavan Tamilselvan retweeted
Under which law is distributing sweets a crime, @tnpoliceoffl ?
#WATCH | புதுக்கோட்டையில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளதை ஒட்டி, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடிய திமுகவினர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் திமுகவினரிடம் இருந்த இனிப்பு தட்டை பறித்து சென்றதால் பரபரப்பு
#SunNews | #Pudukkottai | #DMK
Mathavan Tamilselvan retweeted
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
Mathavan Tamilselvan retweeted
கோபி அண்ணனின் தரமான ஷெப்பல் ஷாட்!
பையனோட அம்மாகிட்ட சாப்பிடுறதுக்கு சோறு வேணுமா? சாதி எனும் மலம் வேணுமான்னு கேக்குறாரு! அந்த அம்மா சாதி எனும் மலத்தை தான் சாப்பிடுவேனு சொல்லுது!
Mathavan Tamilselvan retweeted
Like Aadityanath & Fadnavis went and signed MoU with their own state investors at Davos and called it the first, masterstroke, etc.
Adhe script repeat pannitu BJparty kolgai edhiri nu uruttuvan
Exclusive: Vijay To Be 1st Tamil Nadu Chief Minister To Attend Davos Summit
ndtv.com/india-news/exclusiv…
Mathavan Tamilselvan retweeted
#WATCH | புதுக்கோட்டையில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளதை ஒட்டி, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடிய திமுகவினர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் திமுகவினரிடம் இருந்த இனிப்பு தட்டை பறித்து சென்றதால் பரபரப்பு
#SunNews | #Pudukkottai | #DMK
Mathavan Tamilselvan retweeted
AI வச்சி தான் மிச்சம் இருக்க நாலரை வருஷத்த இந்த ஏழரைங்க ஓட்ட போறானுங்க..
Mathavan Tamilselvan retweeted
Dear @arivalayam @mkstalin: Wake up.
A massive narrative is weaponised against you, and the @DMKITwing is bringing a knife to a gunfight. TVK relies on thousands of decentralized volunteer accounts to amplify their attack you don't. Keep sleeping, and you lose 2031 as well
Mathavan Tamilselvan retweeted
#BREAKING | கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோட்டம்
#SunNews | #Coimbatore | #Prison
Mathavan Tamilselvan retweeted
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care




























