
Diva by nature 💅🏻 In my soft girl era 🌻🩷 Unbothered. Unapologetic. Elevated. A good heart keeps you beautiful forever 😌✨ #Alizzdiary
Joined September 2025
- Tweets7.1K
- Following248
- Followers1K
- Likes11.2K
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
#AatukuttiReview #OMReview ஒரு சீரியஸ் plotல எவ்ளோ சொதப்பல் பண்ணமுடியமோ அவ்ளோ சொதப்பியிருக்க படம். கதையா செம intense line அதுல screenplay டேய் "இவன் வேற"ங்கிற அளவுக்கு 🤧🤧 செம்மர கடத்தல், போலீஸ் என்கவுண்டர், மாமூட்டி பேமிலி, தனுஷ் பேமிலி, தனுஷ் அப்பா என்கவுண்டர் அப்டின்னு நிறைய இருந்தாலும் எதுலயும் writing ல impact இல்லாம போயிருச்சு
மம்மூட்டி ரோல் 🤦 இவ்ளோ வீக் கரக்ட்டர் - pan India style castingன்னு ஏமாத்திட்டாங்க
சும்மா இருக்கட்டுமே ன்னு ஸ்ரீலீலா வை இந்த படத்துல வச்சிருக்காங்க..!!
Dhanush first song dance 🔥🔥 iSai anna combo ல அந்த reels template line மட்டும் oh இது இந்த பாட்டான்னு யோசிக்க வைக்குது.
படத்தின் ஒரே ஆறுதல் சாய்பல்லவி ..!!
Overall: one time OTT watchable அதுவும் டைம் இருந்தா ..!!
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
ஏன்டா 41 பேர வாய்ல போட்டுக்கிட்டு மொத்த கும்பலும் ஓடி போய் தலைமறைவு ஆனது மட்டும் இல்லாம.. வெளிநாட்டு ஆடியோ launch ல குத்தாட்டம் போட்ட டேஷ்ங்க..
எங்களுக்கு இறப்புல எப்படி நடந்துக்கணும்னு class எடுக்கிறீங்களா?🤡
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us 🫶
– Kaviya and Anirudh
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
Heyy Cuuurrrrrioussss!!😍😍🫣🫣
My bestessstt friend😍😍😍😍 Nejamave Enna Solla therila..Unnoda Natpu enakku kedacha Varam.Thank u for all the love...those most beautiful words and all the wishes🥹🥹Padicahthume oru maari aagiduchu🥹🥹🫂🫂enakum unaya Maathiri Periya essay eluthanumnu aasai Aana enaku than elutha varathe🫣🫣🤣🤣🏃🏃Thanks for the lovely wishes da Curious❤️❤️🥹🥹🫂🫂Eppovume Namakulla entha pirivum varakudathu..Intha friendship bond epovume Ithe pola irukanum..Sending u lots of love❤️and the biggest hugzz🫂🫂❤️Stay the same wonderful person u are..so grateful to have u in my life❤️❤️🥹🫂💐
@Mee_Alizeh
𝕮𝒖𝕣𝖎๏υ𝕤!🩷 retweeted
Happy Birthday Nayanthara🖤
@NayantharaU
#Ownvoice
#Jenivoice
Dedicated to the MASS LADY SUPERSTAR🖤
Forever fan..!🪄🥰
Fan Girl Moment 🧚🏼♀️
#Hi #Kavin
#LadySuperstar #Nayanthara #HBDLadySuperstarNayanthara
#HappyBirthdayLadySuperstar



























