Sonia Vimal (@NameisSoni) header
Sonia Vimal (@NameisSoni) profile picture

#HIT3 Copyright Case Fighter ✊ Next Hearing : 24 Nov | Screenwriter | Subtitler | CineCritic | OTT Buff | Author of Agent V | @NameisNani FanGirl ❤

Joined July 2017
Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)Photo by Sonia Vimal (@NameisSoni)
Can there be a better FACE OFF than this between a fangirl and her fav hero? ♥️
12
10
7
134
81,213
ஏற்கனவே அரமனசோட தான் ஹெலிகாப்டர் ரைடுக்கு ஒத்துக்கிட்டேன். இப்ப இத வேற பாத்து தொலச்சுட்டனே 😭😭
எவரெஸ்ட்டில் உள்ள முகாமில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு- 3 பேர் காயம்; விபத்து குறித்து விசாரணை #Everest #Nepal #HelicopterCrash #MountEverest #News18TamilNadu
1
446
பள்ளிக்கூடத்துக்கு லீவு உட்டாங்க.. வெயில் மண்டைய பொளக்குது.. 😂🙃
4
19
699
குந்தவை சோனு வந்துருக்கேன் கய்ச்ச் 😌
2
13
695
நெல்சா ~ நீங்க நடந்து வந்தா மட்டும் போதும்.. சண்டை, சுட்றது, கொல்றதெல்லாம் மத்த ஹீரோஸ் பாத்துப்பாங்க.. 😌🔥💥 #Jailer2
2
14
2
97
2,587
கடைசில எல்லாரோட சேர்த்து ஹ்ரித்திக்கையும் நடக்க உட்ருக்கலாம். அது ஒன்னு தான் கொற.. 😌 #Jailer2
4
12
3
111
3,142
Kaalangathala Padam paakka vandhachu 😍 #Jailer2
4
28
916
என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா? @grok
5
15
4,557
Burgundy color ல டிரஸ் கெடச்சுதோ இல்லியோ.. Burgundy color iPhone கெடச்சிருச்சு. 🥳💃
12
1
31
2,406
அது சரி.. இப்போ கம்மீஸ் நிலைமை என்ன? 🤔
5
8
1,515
இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயிக்கிறதெல்லாம் பெரிய விஷயமா? நாங்க எவ்ளோ டப்பு குடுத்தோம் பாத்தியா. அப்டிங்கிறதெல்லாம் இங்க மேட்டரே இல்ல. அந்தாளு மற்றும் பலர் மற்றும் பலர்ன்னு சொல்லி, first வந்த ரெட்டலைய கடைசில தள்ளிவிட்ருக்காரு.. அதான் மேட்டரே! எப்டி பாத்தாலும் TVK க்கு இது டபுள் தமாக்கா தான்.. 🧘‍♀️
9
61
6
328
17,149
TVK தவிர மத்த எல்லா கட்சியும் போன election அ விட ரொம்ப கம்மியா ஒட்டு வாங்கிருக்கு..
7
22
1
161
5,909
அடுத்து வர்ற இடைத்தேர்தல்ல திமுக அதிமுக இணைந்து களம் காணும்னு தோணுது 🧘‍♀️
9
7
67
4,043
Show Time : #Baththa 🎬🍿
4
583
படம் எப்டி இருக்கு?? தமன் நல்லா மியூஸிக் போட்ருக்காரு 🧘🏻‍♂️ ⭐⭐ / 5 #Sigma
8
9
1
155
7,256
Average First Half.. Interva Car Parking Fight : Absolute mass mayhem.. 🔥 #Sigma
1
9
107
11,077
Show Time : #Sigma 🎬🍿
2
6
80
10,406
Finally!!! 💃 AGENT V : PART 2 Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍 Novel - கூடிய விரைவில் 🥳 #AgentV
62
14
9
210
88,063
விஜய் போற flight னு இல்ல.. டெய்லி அந்த gate கிட்ட எப்போ flight போனாலும் ஒரு குரூப் car, bike லாம் நிறுத்திட்டு வேடிக்கை பாக்கும்.. ☺️🧘‍♀️
விஜய் போற flight ய பார்த்து கத்திட்டுருக்குதுங்க.. இதுக்கு மேலயுமா தமிழ்நாடு விளங்கும்னு நெனைக்குறீங்க?.🫡
13
17
6
228
11,049
அதெல்லாம் நீ கண்டுக்காத செல்லம்.. என்கிட்ட ஒரு rom-com இருக்கு.. அனுப்பி வைக்கவா? 😌❤️
I have seen all your reactions and responses. I’ve received all your love and equally enjoyed your hilarious trolls. I’m heartwarmed by the way audience have owned the film, and also learnt from the flaws that critics and reviewers have pointed out. Thank you for everything is all I can say. We have made #TheParadise with a lot of blood and sweat to give you a unique experience, and it’s all yours to celebrate or judge. With the excitement you had for the film and the affection you showed on me, I am filled with gratitude ♥️ Nani
24
1
7
69
15,256
Interval ல ஓடிப் போக பாத்த மாமியாமவன "கோப்ரேட் பண்ணு தாமரை"ன்னு புடிச்சு உக்கார வச்சிருக்கேன். 🧘‍♀️
33
2
3
185
23,671