Praveen (@Nation1199) header
Praveen (@Nation1199) profile picture
Chennai, India
Joined June 2022
Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)Photo by Praveen (@Nation1199)
A fight between a Dismissed Driver and a Broker. Gopi da🔥.
2
16
130
2,964
தவெக உஷார் ஆகிட்டானுங்க வண்டிய திருப்பி திமுக பக்கம் விடு🔥.
15
309
1
2,427
32,725
நீங்க வேணா பாருங்க புரோக்கர் சவுக்கு சங்கர் 20 லட்சம் வாங்குனது என்ன தப்பு. "we are help less at that time malathi" உருட்டுவான் பாருங்க 😂.
7
63
2
558
5,448
Twitter, Instagram, Facebook ஒன்னு விடாம சவுக்க போட்டு பொளந்துகிட்டு இருக்கானுங்க 😂😂.
19
459
5
2,987
47,501
பாஜகவினரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அண்ணாமலை மீது சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதாக அவரது முன்னாள் உதவியாளர் வாக்குமூலம். மூச்சுக்கு 300 தடவை மோடி....மோடி என்று கூறுவார்கள் ஆனால் மோடியின் தாயாரை பற்றி இழிவாக பேசியவன் இடமே டீலிங்.
3
98
327
15,048
ஆஹான்... அதே பெண் போன வருஷம் விஜய் ஜாதப்படி முதலமைச்சர் ஆகவே முடியாதுனு சொல்லுச்சு. இப்போ அவருதான் தமிழக முதலமைச்சர். இந்த KT ராகவன் பிஜேபி 🦮ஸ் கோமாளிக் கூட்டம் கடைசீ வரைக்கும் இப்படி சோழி உருட்டிட்டே அந்த 2ம் mummy(N) கால நக்கிட்டு இருக்க வேண்டியது தான் 😂
இந்த சந்தோஷத்தை எங்கே சொல்றது குப்பை NGO எப்போதும் ஆட்சிக்குவராது🎯 அனிருத் புகழ் Tarot Card கணிப்பு Q: @annamalai_k ஆட்சிக்கு வருவாரா? A:வரமாட்டார் Q:10 வருடம் கழித்து ஆட்சி பிடிப்பாரா? A:கண்டிப்பாக மாட்டார்🤣 Q: BJP 2029ல் 5 seat மேல் வெற்றி பெறுமா? A:வெற்றி பெறும்🔥
11
71
8
209
10,296
டேய் கொத்தடிமைகளா இவ்வளவுதான் உங்க வீரமா 🤣🤣? நேத்து நைட்டு போட்டு தள்ளுவேன் சொல்லிட்டு இன்னைக்கு மாறு வேஷத்துல சுத்திக்கிட்டு இருக்கான்.
திமுக கவுன்சிலர் தலைமறைவு ``கரூரில் போட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?'' என்று புழல் சிறை வாசலில் சர்ச்சையாக பேசிய வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு. தலைமறைவான திமுக கவுன்சிலரை பிடிக்க புழல் போலீசார் தீவிரம் #anbilmahesh #dmk #Karur #thanthitv
6
35
937
இவன் தான் அந்த கொத்தடிமை. ஒரு பூஜைய போட்டு விடுங்க😂🔥.
#JustNow || கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா..? அன்பில் மகேஷை நோக்கி ஆவேசமாக கேட்ட திமுக நபர் யார்..? விசாரணையைத் தொடங்கிய போலீசார் #DMK | #AnbilMahesh | #Police | #Inquiry | #PolimerNews
11
29
1,326
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
131
1,104
42
5,555
374,612
நீ விளையாடு நண்பா 🔥 @Anbil_Mahesh என்ன ஆட்டம் ஆடுனீங்க 😂🔥.
1
5
27
5,972
அன்பின் மகேஷ் நவம்பர் 6 வரை புழல் சிறையில் அடைப்பு🔥. உள்ள போய் சருக்கி விளையாடுனே.
2
5
1
27
966
காவல்துறை அதிகாரிகளை தரை குறைவாக வா,போ,நீ என்று ஒருமையில் பேசுவது. தரைக்குறைவாக பேசுவதை படம் எடுத்தால் கேமராவை புடுங்குவது. ஆட்சியில் இல்லாத போதே இப்படி செய்தல் ஆட்சியில் இருந்திருந்தால் என்னென்ன செய்திருப்பார்கள். சீக்கிரமா இவனுக்கு ஒரு பூஜைய போடுங்க.
2
18
36
952
வெறும் 5 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விஜய்யால், ஒரு முன்னாள் திமுக அமைச்சரைக் கைது செய்ய முடிகிறது. ஆனால், 13 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவால் ஏன் இதுவரை திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரைக்கூடக் கைது செய்ய முடியவில்லை? இதை கேட்டா நம்ம சிஸ்டம் அப்படி இருக்குன்னு கதை விடுவது 🤷‍♂️. பாஜக தங்களுக்கு தேவை என்றால் அதே சிஸ்டத்தை பயன்படுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்று பலரை கைது செய்து உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில், ஏதாவது ஒரு அமைச்சரின் வீட்டில் காலையில் ED ரெய்டு நடந்தால், இரவுக்குள் விமானம் பிடித்து டெல்லிக்குச் செல்வது; பின் அந்த வழக்கை அப்படியே கிடப்பில் போடுவது. திமுக மற்றும் பாஜகவின் மேல்மட்டத் தலைவர்களுக்கு இடையே பேக்கரி டீலிங் செய்து கொள்வது. ஆனால், பொதுவெளியில் மட்டும் இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல் பேசிக்கொள்வது! 😂 இந்த படம் எல்லாம் இன்னும் எவ்வளவு நாளைக்கு ஓடுதுன்னு பார்ப்போம்....
93
355
17
1,391
163,449
DMK former minister Anbil Mahesh has been arrested by the Tamil Nadu Police within just five months of Vijay forming the government. 👏 But why couldn’t the BJP government, after more than 13 years in power at the Centre, take similar action against former DMK ministers, like 2G spectrum scam ect. If the ED conducts a raid on them, at night they simply take flight to Delhi and make the case disappear 😂.
14
32
174
23,613
பெரியதாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். 53.5 ஹெக்டேர் நிலத்திற்குப் பதிலாக சேலம் மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே கரூர் மற்றும் சேலம் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெற்றுள்ள கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசை வலியுறுத்துவோம். கரூர் மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, நீர்நிலைகளை மீட்டெடுப்பதும், பசுமையை அதிகரிப்பதும், அமராவதி உபரிநீரை இப்பகுதிக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதும் அவசியம். இந்தப் பகுதி மக்களின் குரலை அரசுக்குக் கொண்டு செல்ல, சுற்றுவட்டாரக் கிராமங்களில் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்போம்.
16
282
1
1,056
24,526
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
20
435
3
1,534
27,180
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி, தனியாக ஒரு கட்சியைத் தொடங்க முடிவு செய்கிறார் அவர் தனது விருப்பப்படி கட்சியை நடத்துவார் ஒரு கட்சியை இப்படித்தான் நடத்த வேண்டும், அப்படித்தான் நடத்த வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? அவரை விரும்புகின்றவர்கள் அவருடன் சேர்ந்து பயணிக்க போகிறார்கள் அந்த முடிவால் ஏற்படும் லாபம், நஷ்டம் அனைத்தும் அவரையே சாரும். அவர் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வியடைவாரா? பாஜகவையும் இழந்து அரசியலில் பின்னடைவைச் சந்திப்பாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாரா என்பது இப்போது தெரியாது. எனவே, அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவரை விரும்புபவர்கள், அவர் இப்படிச் செல்ல வேண்டும், அப்படிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், அவர் மற்றவர்களின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்றால், தனியாக ஒரு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே அவருக்கு இருந்திருக்காது. அதனால், அவர் தனது விருப்பப்படியே பயணிப்பார் அந்தப் பயணம் வெற்றியை நோக்கியதா அல்லது தோல்வியை நோக்கியதா என்பதை காலம்தான் பதில் சொல்லும். - துக்ளக் இதையா #Annamalai
2
41
1
145
2,229
தேர்தலில் வெற்றி பெற அண்ணாமலை அவர்கள், பாஜகவின் வாக்கு வங்கியைத் தாண்டி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும். அண்ணாமலை அதைச் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்தச் செயல்முறையில் பாஜக ஆதரவாளர்களில் 3% பேர் விலகிச் செல்லலாம். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தலில் வெற்றி பெற, மீதமுள்ள 97% மக்களையும் நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும்! @annamalai_k @WTLFoundation #Annamalai #Wetheleaders
19
1
72
1,797
This guy clearly has no idea what Pawan Kalyan himself said about Annamalai! 🤣🤣🤣 Pawan Kalyan: “Annamalai will emerge as a very big leader.” 🔥💯
If you want to Support a leader from South Support Pawan Kalyan Not K Annamalai
2
13
113
1,571
இவன பாருங்க அண்ணாமலைக்கு சப்போர்ட் பண்ணாதீங்கன்னு கெஞ்சிகிட்டு இருக்கான் 😂🔥. இவன் கதறத பாத்தா அண்ணாமலைக்கு நார்த் இந்தியால கிரேஸ் குறையல போல 🔥. உசுர கொடுக்க கோடி பேரு ♥️🔥.
If you want to Support a leader from South Support Pawan Kalyan Not K Annamalai
6
37
232
3,360