Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) header
Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) profile picture

R. நவநீதகண்ணன்... மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்டப் பொருளாளர்...

Joined June 2020
Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)Photo by Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj)
உடை பற்றி ஆபா*ச Comment! ஜூலை மாதமே புகார்! அதிர்ச்சி!
1
21
யாரையும் காப்பாற்ற நினைத்தால்.. "ஆட்சியர் புகார் வழக்கில் அரசு யாரையாவது காப்பாற்றலாம் என நினைத்தால், வேறு எதையும் சொல்லி சங்கடப்படுத்த விரும்பவில்லை" காவல்துறை தரப்புக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
1
29
ஜூலை மாதமே ஆட்சியர் புகார் தெரிவித்துள்ள நிலையில், வழக்கு பதிந்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக Reports வருகின்றன. அப்படியென்றால், இந்த விவகாரம் ஜூலை மாதமே தவெக அரசுக்கு தெரியும், குறிப்பாக அமைச்சர்களுக்கு தெரியும், மிக முக்கியமாக, முதலமைச்சருக்கு தெரியும்! முன்னரே தெரிந்திருந்தே, “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று, மறுத்து, மறைத்து, மடைமாற்றி பொய் பேட்டி கொடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்டுள்ள அமைச்சர் CTR நிர்மல் குமார் தலைமைச் செயலகத்திலேயே பச்சைப் பொய்யைச் சொன்னதும், பண்டிகைக் கொலைகள் என புதிய Terminology-யை கண்டுபிடித்த அமைச்சர் ராஜ்மோகன், “ஆட்சியர் புகார் அளிக்கவில்லை” என வடிகட்டிய பொய் பேசியதும், எதைக் கேட்டாலும் “That How Do I know” என சொல்லும் வசூல்ராஜா படத்தின் மார்க்கபந்து போல, மவுன சாமியாராகவே இருக்கக்கூடிய முதலமைச்சர் Actor Vijay இந்த புகார் வந்து 117 நாட்கள் மவுனமாக இருந்ததும், மேற்கூறிய இவை எல்லாமே, நடைபெற்ற குற்றத்திற்கு இணையான கொடுமையான குற்றம்! சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும், இது Criminal Offense-ஆ இல்லையா? Direct Violation of Sworn In Oath-ஆ இல்லையா? குற்றம் செய்தவர் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை மறைத்து கூட்டுச்சதி செய்ய உடனிருந்த அத்தனை பேரும் குற்றவாளிகள் தான்! நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள ஐஜி தலைமையிலான விசாரணை அமைப்பு, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிந்துவிடக் கூடாது. இந்த குற்றத்திற்கும், கூட்டு சதிக்கும் பின்னால் எந்த Powercenter இருந்தாலும் சரி, அது Chief Minister of Tamil Nadu -வாகவே இருந்தாலும் சரி, துளி கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டியில் அடிபட்டு மூளையில் பாதிப்பா ன்னு கேட்பதும் போல, “எனக்கு Blood Test எடுத்து பாருங்க” ன்னு ஒன்னு சொன்னாரு பாருங்க அந்த கள்ளக்குறிச்சி தவெக MLA…. அவரை மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami அவர்கள் சொன்னதுபோல் இன்றைக்கே, உடனே கைது செய்ய வேண்டும்! #TVKAgainstWomen
1
2
27
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது 4 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை முதலமைச்சர் விஜய் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்"
1
21
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் ஜூலை மாதமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - நீதிபதி இறுதி அறிக்கையை டிச.22ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் - நீதிபதி
1
26
ஜூலையிலேயே ஆட்சியர் புகார் அளித்துள்ளார் - நீதிபதி
3
33
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துல மான்குட்டி மாதிரி துள்ளி குதிச்சு ரீல்ஸ் போட்டுக்கிட்டு இருந்தா புள்ளைய (நிர்மல் சிங்) திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் அன்னைக்குன்னு பார்த்து வீட்டை விட்டு வெளியே வராத மாதிரி பண்ணிட்டானுங்களே
1
74
“இந்த வழக்கில் முதலமைச்சரும் குற்றவாளி தான்” - அதிமுக எம்.பி. இன்பதுரை
1
5
84
இது சரிபட்டு வராது! ரோட்ஷோவுக்கு கிளம்பிட வேண்டியதுதான்..
1
68
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 5 பிரிவுகளில் தவெக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!
1
7
157
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது காவல் துறை
1
8
120
''அமைச்சர்கள் ஏன் மூடி மறைத்தார்கள். முதலமைச்சர் ஏன் கள்ளமௌனம் காத்தார் என்பதெல்லாம் வெள்ளிக்கிழமை தெரிய வந்துவிடும் .'' அதிமுக எம்.பி. இன்பத்துரை
1
46
ஆஸ்பத்திரி பேரு கூட தெரியாம திறந்து வச்சுட்டு உக்காந்து இருக்கான் பாருங்க தற்குறி சுகாதாரத்துறை அமைச்சர்..🤦
1
115
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் செல்போனைப் பறிமுதல் செய்து சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப காவல்துறை திட்டம்!
1
33
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை!
1
28
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
2
72
கள்ளக்குறிச்சி விவகாரம்-சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடியார்
1
60