🅽🅸🅲🅷🅴 (@NicheBrain) header
🅽🅸🅲🅷🅴 (@NicheBrain) profile picture

தமிழ்♂️ Politics, Language, Food & Science

Neighbourhood
Joined January 2017
Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)Photo by 🅽🅸🅲🅷🅴 (@NicheBrain)
The people who rule us will only be as good or as bad as our society's collective morality. That rule never fails!
2
2
1,007
Another murder near another school for the same gang war reasons in Puducherry. Deepavali score: Tamilnadu 11–3 Puducherry
Another murder in Puducherry today. A gang war revenge murder they say. Thr UT can even be called the murder capital of India.
1
89
Air pollution due to crackers are real but the problem is not a family that spends ௹3000 on them but those that spend tens of thousands. As always we go after the common folks who get to celebrate once in a bluemoon & spare the filthy rich that pollute the atmosphere top down.
1
46
As I said earlier, Eisenkot is a bigger evil than Netanyahu and the apartheid racist state of Israel has no dearth of evil specimens to rule over the judeo-christian terror syndicate!
Israel's Gadi Eisenkot: If you are prepared to sign on to the four principles I have presented, you are a potential partner in the national emergency government under my leadership. First, recognition of Israel as a Jewish and democratic state. Second, acceptance of the values of the Declaration of Independence. Third, an obligation of service for everyone, whether military, national or civilian, in order to strengthen the IDF and expand its ranks. Fourth, recognition of Hamas as a terrorist organization and a commitment to destroying its military and governing capabilities.
30
🅽🅸🅲🅷🅴 retweeted
துறையூர் தவெக எம்எல்ஏ (துணை சபாநாயகர்) தாக்கிய சம்பவத்தில் அசர வைக்கும் விளக்கம்..
9
367
4
741
26,903
8. Innovative superstitious rituals 9. Human sacrifice for gold/treasure 10. Voting for the worst among the lot
Gults’ obsession strata 1. Caste 2. Hero’s caste 3. Caste hero’s movie grossing 100cr 4. Dowry 5. JEE rank 6. H1B 7. GC waitlist
2
1
146
🅽🅸🅲🅷🅴 retweeted
I worked with ProfJayaranjan in SPC. Sent several policy notes and letters to the govt through him. He would respect individual members views n forward them. We had extensive discussions on health policy note. But he didn't change a word. I refuse to believe the charges on him.
10
31
2
213
16,910
Dengue cases will go down from now on, so will the stray dogs menace, atleast until February.
1
56
A private real estate businessman given power will only do his business.
#NewsUpdate | கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள புதிய பொதுத் துறை நிறுவனத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை! #SunNews | #TNGovt | #Infrastructure
2
1
150
Am I the only one to notice the voice of the Indian old man in the ad is almost same as Feku's !?
This Google Advertisement is from 2013…
1
1
69
Lawlessness is not an anomaly of this government but a feature.
தவெக அரசை விமர்சித்து வீடியோ பதிவிட்ட பெண் கொலை
1
1
3
310
The woman's Instagram id reads DMK and lawyer. Did the party make any comment about the incident?
18
Another murder in Puducherry today. Deepavali booze party at home ends in the murder of a young man. The tragic saga of alcohol and drugs continues..
64
🅽🅸🅲🅷🅴 retweeted
நூல் பரிந்துரை இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்) எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன. டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது. மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது. ஆக மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும். அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும். அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும். இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது. கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை) க்டைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன. நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்.
60
387
29
888
61,547
🅽🅸🅲🅷🅴 retweeted
கொள்கை விசுவாசத்திற்கும், கூலிக்கு மாரடிப்பவனுக்கும் என்றுமே கழகத்திற்கு வித்தியாசம் தெரியாது. கூலிக்கு மாரடிப்பவனைதான் தூக்கி கொஞ்சும். இவன் கூலிக்கு மாரடிச்சவன், மானமாவது ஹைகோர்ட்டாவது. இன்னொரு கலைஞர் டிவி பீஸ் என்னைக்கு புட்டுக்குமோ.
மானமுள்ளவராக இருந்த போது vs மானத்தை வாடகைக்கு விட்டபின்..
2
6
177
Two more dies of lightening strike in Vikravandi, Villupuram. This is becoming more common and the public service broadcasting institutions have almost stopped these awareness publicity and are totally invested on political ad campaigns. Hopeless country!
Two more people herding cattle die of lightening strike near villupuram.
1
1
80
🅽🅸🅲🅷🅴 retweeted
சென்னை அண்ணா நூலகத்திற்கு Department of Public Libraries -TBPPயில் வாங்கப்பட்ட புத்தகங்கள், கோவை பெரியார் நூலகத்திற்கு எவ்வாறு வந்தன? உண்மையிலேயே புத்தங்கள் வாங்கப்பட்டுள்ளனவா அல்லது வெறும் இடம்மாற்றி கணக்கு காட்டப்பட்டிருக்கிறதா?
22
162
2
483
17,854
🅽🅸🅲🅷🅴 retweeted
லைவ் ரிப்போர்ட் …! அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களில் இருந்து ஜூன் மாதம் வாங்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் காலியாக இருக்கிறதாம்! நூலகரிடம் கேட்டதற்கு "நாங்க இன்னும் அலைன் பண்ணலீங்க, ஆர்கனைஸ் பண்ணலீங்க, கம்ப்யூட்டரைஸ் பண்ணலீங்க, ரெகுலரைஸ் பண்ணலீங்க, ஏற்கனவே இருந்த இன்சார்ஜ் இல்லைங்க; நான் இப்பதான் புதுசா வந்திருக்கேங்க" என்று பயத்தோடும் பதட்டோடும் பதில் சொல்கிறாராம். Vasugi Lakshmanan fb post
18
284
13
477
19,003
Sarcasm don't work with them. They take anything at face value. Even globally, satire is a major source of fake news. We don't call them Tharkuris without a reason.
This Post is from an account that no longer exists. Learn more
52
Revolutionary Greetings to Thiru. P. Wilson, Rajya Sabha MP and Senior Advocate of the Supreme Court, for his powerful advocacy in support of OBC aspirants! The Supreme Court’s landmark judgment on OBC creamy layer criteria marks a historic victory for social justice, benefiting lakhs of OBC students and job aspirants. Long Live the Fight for OBC Rights! Long Live Social Justice! All India OBC Students Association (AIOBCSA) @mkstalin @PWilsonDMK @arivalayam
🤖 Made with AI
15
167
10
453
8,508
Nazis in the 30s waged a war on intellectual materials, libraries, knowledge outlets & replaced them with absurd propaganda to beclown the worldview of Germans so they can rule over them forever. Dumbing down a population to the level they can control them with lies. #JustSaying
தவெக ஆட்சியில் பணமாக ஊழல் செய்கிறார்கள் என்பதைவிட, ஒரு மாபெரும் நூலகத்திற்கு இல்லாத, போலியான, தப்பும் தவறுமான நூல்கள் AI மூலம் எழுதப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றன என்பதே நாம் கவலைப்பட வேண்டிய அறிவு சார் ஊழல். இது ஒரு சமூகச் சீரழிவு. பண்பாட்டுத் தாக்குதல்.
1
2
107