K P கருப்பு retweeted
பாவம் காலையிலேந்து கதறிட்டு இருத்தனுங்க பெருசு ஓரமா போய் விளையாடுங்கடான்னு டீல் பண்ணுது
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
K P கருப்பு retweeted
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve
-MK Stalini on Delimitation

Congress called all its MPs to a resort and everyone will be kept in that resort without any contact to outside world.
This is to stop their MPs from cross voting , everyone knows Congress is famous for this cross voting and backstabbing.
Nice strategy pappu 👌👌
K P கருப்பு retweeted
கலைஞர் அவர்களின் சி.ஐ.டி குடியிருப்பு இல்லம் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அங்கு ராஜாத்தி பாட்டி மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி கருணாநிதி MP அவர்களிடம் வாழ்த்துப் பெற்றோம்.
K P கருப்பு retweeted
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். //
டேய் முட்டு மாமா @manickamtagore, உனக்கு தான்!
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
K P கருப்பு retweeted
தமிழ்ச்சமூகத்தை அதலபாதாளத்திற்கு இட்டுச்செல்லும் ஆட்சிக்கு எதிராக, ஒரு LOP’யாக, உங்களுக்கான சவால் சற்று கடினமானது. பாதை கடுமையானது. அவற்றைப் பொறுப்புடன் போராடிக் களைந்து வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு @Udhaystalin அவர்களே!
K P கருப்பு retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
K P கருப்பு retweeted
ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, தமிழ் சமூகத்தின் மனக்குமுறல்.
நன்றி : திரு SP லக்ஷ்மணன் & @thedebatetamil
கலெக்டர் புகார்! வெட்கப்படுங்க விஜய்! உச்சக்கட்... youtu.be/5v4YkxJbOhY?si=VaU8…
@TVKVijayHQ
@actorvijay
K P கருப்பு retweeted
#சாதி_மறுஉற்பத்தி
#Caste_Annihilation
ஒரு சாதி இன்னொரு சாதியைவிட எந்த அடிப்படையில உயர்ந்த சாதியா இருக்கு?
தூய்மை – தீட்டு (Purity – Pollution) என்கிற Concept-ஐ வச்சுத்தான் சாதிகளை ஒண்ணுக்கு மேல ஒண்ணா அடுக்கி ஒரு Hierarchy-யை உருவாக்கியிருக்காங்க.
இப்போ தீட்டுங்கிற Concept-ஏ இல்லாம போயிட்டா, சாதிகள் என்னவாகும்?
நிலப்பிரபுத்துவ சமூகத்தில தீட்டு சாதியோட படிநிலையைத் தீர்மானிச்சது. சாதி தொழிலைத் தீர்மானிச்சது. தொழில் பொருளாதாரத்தைத் தீர்மானிச்சது.
ஒரு சாதிக்கு விவசாயக் கூலி வேலைன்னு திணிச்சுட்டா, அவன் மட்டுமில்ல... அவனோட சந்ததியே சொந்தமா நிலம் வாங்குறத நினைச்சுக்கூட பார்க்க முடியாது!
அப்புறம் எங்க Means of Production-ல உரிமை கொண்டாடுறது?
முதலாளித்துவப் பொருளாதாரத்தில Social Democracy இந்தக் கட்டமைப்பை எப்படி உடைக்கும்?
பொருளாதார வளர்ச்சியை வெறும் Capital வளர்ச்சியா மட்டும் விட்டுடாம, அந்த வளர்ச்சியில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பங்கு கிடைக்கிற மாதிரி அரசோட கொள்கைகளை வடிவமைக்கிறதுதான் Social Democracy.
தமிழ்நாட்டில திராவிட மாடல் இந்த அணுகுமுறையோட ஒரு வெளிப்பாடு!
கல்வி, இடஒதுக்கீடு, தொழில்மயமாக்கல்னு விவசாயத்துக்கு வெளியே வாய்ப்புகளை உருவாக்குறப்ப, உழைப்பை மட்டுமே கொடுத்துக்கிட்டிருந்த சாதியும் Means of Production-ல உரிமை கொண்டாடுற இடத்துக்கு நகரும்.
கடந்த 100 வருஷத்தில தமிழ்நாட்டிலேயே சில சாதிகள் இப்படி நகர்ந்திருக்காங்க. இன்னைக்கு எழுற பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையையும் இந்த மாற்றத்தோட ஒரு வெளிப்பாடாத்தான் பார்க்கிறேன்.
இதுக்கெல்லாம் சோசலிசம் வரணும்னு அவசியமில்ல!
ஒடுக்கப்பட்ட சாதிகளும் Capital சேர்க்க ஆரம்பிச்சா, தீட்டை வச்சு கட்டியெழுப்பப்பட்ட சாதியப் படிநிலையும் கொஞ்சம் கொஞ்சமா ஆட்டம் காணும்.
சரி, தீட்டு இல்லாம போயிட்டா, சாதிக்குள்ளேயே கல்யாணம் பண்றதை விட்டுடுவானா?
இப்போ அவனுக்குன்னு மூலதனம் இருக்கு, அரசியல் பலம் இருக்கு. இதையெல்லாம் தக்கவச்சுக்கவும் Endogamy தேவைப்படும்.
இங்கதான் சாதியோட வடிவம் மாறுது!
ஒண்ணுக்கு மேல ஒண்ணா அடுக்கப்பட்டிருந்த சாதிகள், தனக்குன்னு பொருளாதார பலம், அரசியல் பலம்னு தனித்தனி Power Structures-ஆ (Caste Silos) மாறும்.
பொருளாதாரம் இன்னும் வளர வளர என்ன நடக்கும்?
Means of Production-ஐ கைப்பற்றுற போட்டியில சின்னச் சின்ன சாதிகள் ஒண்ணு சேர்ந்து பெரிய Power Structures-ஆ உருவெடுக்கும்.
ஒரு கட்டத்தில அந்த Structure-க்குள்ள எந்தச் சாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னங்கிற மனநிலை வந்துடும்.
முன்னாடி தீட்டுன்னு ஒதுக்கி வச்ச சில சாதிகளுக்கு இடையில, இன்னைக்கு வீட்டுலயே பார்த்து BC – MBC கல்யாணம் பண்ற அளவுக்கு மாற்றம் வந்திருக்குல்ல!
ஆனா, சேர்த்து வச்சிருக்கிற மூலதனம் அந்த Structure-ஐ விட்டு வெளிய போயிடக்கூடாதுங்கிறதுக்காக வெளிய கல்யாணம் பண்றதைத் தவிர்ப்பான்.
Endogamy இன்னும் இருக்கு... ஆனா, அதோட எல்லைகள் மாறிடுச்சு!
இப்பவும் ஏற்றத்தாழ்வு இருக்கு. Exclusivity-யும் இருக்கு.
ஆனா, எதை வச்சு ஒருத்தனை இன்னொருத்தன் ஒதுக்குறான்?
தீட்டை வச்சு இல்ல... பணம், படிப்பு, அதிகாரத்தை வச்சு!
சாதியோட அடித்தளமா இருந்த தீட்டும் இல்ல, பழைய சாதிய எல்லைகளும் இல்லன்னா, அப்புறம் எதுக்கு அதைச் சாதின்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்?
வர்க்க ஒழிப்புன்னு பினாத்திக்கிட்டு இருக்கிறதைவிட, 1951-ல Scheduled Castes Federation தேர்தல் அறிக்கையில அம்பேத்கர் முன்வச்ச பார்வையில சொல்றதுன்னா...
நமக்கு முக்கியம் Emancipation of the Oppressed... Not the victory of an ‘ism’!
K P கருப்பு retweeted
திராவிட இயக்கத்தின் எதிர்காலமாய், கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளின் நம்பிக்கை நட்சத்திரமாய், இளைஞர் படையை கொள்கைப் பாதையில் வழிநடத்தும் கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 🖤❤️
#HBDUdhay #TheHope #DMK4TN
K P கருப்பு retweeted
We will have our way.. We will never compromise on TN's rights. Betrayers stay away...
The equation for Delimitation bill is very simple
No matter who supports BJP
No matter who abstains
No matter who cross votes
If MK Stalin doesn't want it to be passed, it won't pass. It is that simple
Without DMK's support, it is impossible for BJP to that even if NCP-Sharad Pawar joins NDA & few small parties cross vote
K P கருப்பு retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் @katpadidmk, கழகப் பொருளாளரும் கழக மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, கழக முதன்மைச் செயலாளர் @KN_NEHRU ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#HBDUdhay #TheHope #DMK4TN
K P கருப்பு retweeted
பிறந்த நாளையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.