Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
Tiruvannamalai Karthigai Deepam 2026 - Tamil Nadu Police's precautionary measures to ensure the safety of children!
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #ChildSafety #ChildProtection #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போன தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, “May I Help You” காவல் உதவி மையக் காவல்துறையினர் அரை மணி நேரத்தில் மீட்டு, அவரது உறவினர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
A woman from Telangana who went missing during the Tiruvannamalai Deepam Festival was traced and safely reunited with her relatives within 30 minutes by the police personnel at the “May I Help You” Police Assistance Centre.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #KarthigaiDeepam #TiruvannamalaiPolice #PublicSafety #MayIHelpYou #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போன ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், “May I Help You” காவல் உதவி மையம் மூலம் மீட்கப்பட்டு, அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
During the Tiruvannamalai Deepam Festival, a boy from Andhra Pradesh who went missing was traced with the assistance of the “May I Help You” Police Help Desk and safely reunited with his parents.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #KarthigaiDeepam #TiruvannamalaiPolice #PublicSafety #MayIHelpYou #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து.
Karur District Police are conducting intensive foot patrols to ensure public safety and prevent criminal activities.
#KarurPolice #FootPatrolling #PublicSafety #CrimePrevention #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026
காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து
Thiruvannamalai Karthigai Deepam – 2026
Devotees and the public arriving from other districts share their views on the Police Bandobust Arrangements.
#Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வழங்கிய காவல்துறையினர்
Tiruvannamalai Karthigai Deepam 2026 – Police Personnel Spreading Awareness Among Devotees Through public address systerm.
#Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PublicSafety #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
Phishing Scam Alert: How to Protect Your Instagram Account.
Think Before You Click — Your Safety Is in Your Hands.
#CyberCrimeIndia #Helpline1930 #Call1930 #CyberPolice #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது காணாமல் போகும் குழந்தைகளை “May I Help You” காவல் உதவி மையம் மூலம் மீட்பது குறித்த விழிப்புணர்வு.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
Awareness on rescuing missing children during the Karthigai Deepam festival through the “May I Help You” Police Help Center.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #TamilNaduPolice #ChildSafety #MissingChildren #MayIHelpYou #PublicAwareness #SafeFestival
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2026 - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தமிழ்நாடு காவல்துறையின் முக அங்கீகார மென்பொருள் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படும்.
Tiruvannamalai Karthigai Maha Deepam 2026 – Tamil Nadu Police's AI-powered Facial Recognition Software helps identify suspects and prevent criminal activities before they occur.
#TamilNaduPolice #ArtificialIntelligence #FacialRecognition #CrimePrevention #PublicSafety #CrimeDetection
Dharmapuri District Police retweeted
Drive Against Drugs (DAD)
உங்கள் தேர்வு... உங்கள் எதிர்காலம்! போதை வேண்டாம், வாழ்க்கை போதும்
TWO PATHS. ONE LIFE. MAKE THE RIGHT CHOICE.
#DriveAgainstDrugs #DAD #SayNoToDrugs #DrugFreeFuture #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
Drive Against Drugs (DAD)
ஈரோடு மாவட்டம்: 850கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - மூன்று நபர்கள் கைது.
Erode District: 850 kg of Gudka products seized - three persons arrested.
#TamilNaduPolice #DriveAgainstDrugs #SayNoToDrugs #DrugFreeTamilNadu #ErodeDistrictPolice #GutkaSeizure
Dharmapuri District Police retweeted
Drive Against Drugs (DAD)
திருநெல்வேலி மாநகரம்: குட்கா பொருட்களை கடத்தியதற்காக ஒருவர் கைது! 624 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
Tirunelveli City: One person arrested for smuggling gutka products! 624 kg of gutka products seized.
#DriveAgainstDrugs #SayNoToDrugs #DrugFreeTamilNadu #TirunelveliCityPolice #GutkaSeizure #TamilNaduPolice #DrugFreeSociety
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026:
பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை
Thiruvannamalai Karthigai Deepam – 2026
Tamil Nadu Police on Bandobust Duty
#Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #MahaDeepam #TamilNaduPolice #PoliceBandobust #SecurityArrangements #TiruvannamalaiPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – 2026: 12 தற்காலிகப் பேருந்து நிலையங்களின் விவரங்கள்.
Thiruvannamalai Karthigai Deepam Festival – 2026: Details of 12 Temporary Bus Stands.
#Thiruvannamalai #KarthigaiDeepam2026 #MahaDeepam #TemporaryBusStands #BusStandDetails #TamilNaduPolice #PublicSafety
Dharmapuri District Police retweeted
Drive Against Drugs (DAD)
திருநெல்வேலி மாவட்டம்: 25 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது.
Tirunelveli District: 25 kg of ganja seized – 3 persons arrested.
#TirunelveliDistrictPolice #DriveAgainstDrugs #GanjaSeizure #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருப்பூர் மாவட்டம்: காணாமல் போன 17 வயது சிறுமி 2 மணி நேரத்தில் மீட்பு - தமிழ்நாடு காவல்துறையினரின் துரித நடவடிக்கை.
Tiruppur District: Missing 17 year old girl rescued within 2 hours - Swift Action by Tamil Nadu Police
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத் திருவிழா 2026 - காவல்துறை பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Tiruvannamalai: Review Meeting on Police Department bundobust Arrangements and Preparatory Measures for the 2026 Karthigai Maha Deepam Festival.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #PublicService #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
🚨 Stop, Think, Verify – Don't Fall for Cyber Traps.
#StopThinkVerify #CyberSafety #BeCyberSmart #TNPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2026:
பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு காவல்துறை
Thiruvannamalai Karthigai Deepam – 2026
Tamil Nadu Police on Bandobust Duty
#KarthigaiDeepam2026 #PublicSafety #Thiruvannamalai #TamilNaduPolice
Dharmapuri District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போன 2 செல்போன்கள் "May I Help You" காவல் உதவி மையம் மூலம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
2 mobile phones that went missing at Tiruvannamalai Deepam festival were recovered by the "May I Help You" Booth Police and handed over to their owners.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #KarthigaiDeepam #TamilNaduPolice #MayIHelpYou #PublicService #TiruvannamalaiDistrictpolice










