𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off) header
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off) profile picture
India , England
Joined December 2017
Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)Photo by 𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 (@PowerCenter_Off)
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
276
5,079
224
16,507
442,960
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தவெக அரசு ஒரு போதும் மீனவர்களுக்கு எதிராகவோ விவசாயிகளுக்கு எதிராகவோ செயல்படாது. 🙏
129
1
395
3,532
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசால் சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள OMR GCC வழித்தடத்தில் அமைந்துள்ள DLF Downtown தரமணி வளாகத்தில் முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைக்கவுள்ள தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. #CMJosephVijay‌
54
1,250
11
5,330
129,581
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
From Conquering Hearts To Leading A State, His Journey Is Nothing Short Of History In The Making Today, We Celebrate The Birthday Of A Man Who Inspired Millions, Broke Every Barrier, And Rose To Become The People’s Leader. 🔥 Tag : #HBDCMJosephVijay
12
654
4
1,215
12,770
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
17
1,290
2
7,137
54,302
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
Ram Cinemas during OG #JillaInRamCinemas release day 😍
1
173
1
966
7,528
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
😂😂
6
526
4
1,986
28,006
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். My heartfelt birthday greetings to Tmt. Droupadi Murmu, Hon'ble President of India. On this special occasion, I extend my sincere wishes for your good health and continued success in your dedicated service to the nation. #CMJosephVijay‌ @TVKVijayHQ @rashtrapatibhvn
150
2,175
13
12,649
142,436
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
Mudhalvar Birthday varudhu , CDP Illama epdi ? Stay tuned for the blast 🔥 @actorvijay
45
664
9
2,309
28,613
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
🚨 Trend Alert 📢 As Part Of CM Vijay’s Birthday Celebrations We Are Launching A Massive Trend Starting At 12:00 AM On 22nd June Make Sure Of Your Attendance & Let’s Celebrate Our Leader’s Special Day In Style 👑 @actorvijay
23
462
7
1,098
15,525
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
The grand Thalapathy Birthday Event is set to begin at 7 PM today at Rohini Silver Screens 💥💥
8
419
1,450
14,080
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
5 Hours to Go 🔥🔥 @RohiniSilverScr
4
279
1,085
12,419
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
3 Hours to go 💥💥 @RohiniSilverScr
9
309
1,239
11,897
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் பதிலடி 💥 என்னை காணவில்லை என அவதூறு பரப்புவதால் என்னை அமைச்சர் பதவியிலோ, எம்.எல்.ஏ பதவியிலோ இருந்து நீக்க முடியாது. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. - Minister @RameshOffcl
13
524
3
1,489
19,844
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
97
1,036
18
3,422
169,606
𝙋𝙤𝙬𝙚𝙧 𝘾𝙚𝙣𝙩𝙚𝙧 retweeted
Celebrating the birthday of our beloved CM Thalapathy Vijay 🙏 THALAPATHY — The Man. The Myth. The Legend. 🙏🔥 Join us as we come together to celebrate the inspiration, leadership, and legacy of our Thalapathy. #HBDThalapathyVijay #TVK nitter.gq/i/spaces/1oKMvvMAVEdGQ

2
81
141
5,282