முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291) header
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291) profile picture

"மனதை குரங்கிலிருந்து மனிதமாக மாற்றும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருக்கிறான்" #மனிதன் 🤷🏼‍♂️

சோழர்களின் தலைநகரம் 😎
Joined July 2026
Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)Photo by முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 (@Pradeesh1291)
"அழகானவற்றை எல்லாம், ரசிப்பதுடன் கடந்து விடுங்கள், வாழ்க்கை தன் இயல்பு மாறாமல் பயணிக்கும்"...!!! #எதாா்த்தம் 😊
2
5
8
3,076
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
Virender Sehwag vs Chennai ...!!🤯 He did not even consider spinners as bowlers, Virender Sehwag was such a dangerous player. ✨
19
203
4
3,114
144,423
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
Evergreen ✨💛
16
127
7
1,025
72,667
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
ஒருத்தங்ககிட்ட பேசி முடிச்சதும் மனசு லேசா, நிம்மதியா இருந்தா அவங்க நமக்கானவங்க தான் 🤍
5
10
29
432
Ringa ringa rosu Vaadi konjam closu Naan illaina unakku thaan lossu #Ztamil 🎧😂🫰🏻
191
Im also 😂😂😂
Replying to @Suyanalavaathi
ஒரு அலாரத்துக்கேவா...நம்ம அலாரம் இப்படி இருக்கும்... 🏃
59
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
எனக்கு தெரிந்து பொதுவெளியில் யாரும் பெரியார் அறிவுலகத்தை விமர்சிக்கவில்லை‌. அந்த முறைகேட்டை தான் பேசுனாங்க‌. ஆனால் நீங்க "ஒரு சிறு பகுதி லைப்ரரி.. அதிலும் சிறு பகுதி தமிழ் இதழ்கள்.. அதில் ஒரு பதிப்பகத்தின் முறைகேட்டை மட்டுமே வைத்து" சின்ன ஊழல்னு சொல்ல வர மாதிரி இருக்கு 🙄
பெரியார் அறிவுலகம் ❤️❤️ இதை வெறும் லைப்ரரி என நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் தயவுசெய்து ஒரு முறையேனும் சென்று முழுமையாக கண்டு வரவேண்டும். விண்வெளி, இயற்பியல், கணிதம் என துறை ரீதியாக பல தளங்கள், தொழில் முனைவோருக்கான பயிற்சியகம், அவர்களுக்கு தேவையான உள்ளீடுகள், incubator centre, கணிப்பொறி அறிவியலுக்கான பெரிய தளம், குழந்தைகள் செயல்முறை கற்றல் மூலம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என மிக விரிவான வசதிகள் கொண்ட ஒரு பெரும் ஆக்கம் இந்த அறிவுலகம் இதில் ஒரு சிறு பகுதி லைப்ரரி.. அதிலும் சிறு பகுதி தமிழ் இதழ்கள்.. அதில் ஒரு பதிப்பகத்தின் முறைகேட்டை மட்டுமே வைத்து இந்த மிகப்பெரிய அறிவுலகத்தின் பெருமையை சிதைக்க நினைப்பவர்கள் இனியாவது மாணவர்களின் இளைஞர்களின் தொழில் முனைவோரின் நலன் கருதி பெரியார் அறிவுலகத்தை மேலும் மேலும் சிறுமைப்படுத்தாமல் இருந்தால் நல்லது. இப்படியான ஒரு கட்டமைப்பை யோசித்து வரும் தலைமுறைக்காக உருவாக்குவது தான் கஷ்டம்.. அதற்கு மக்கள் மீதான அக்கறை தேவை. யாரோ உருவாக்கிய கட்டமைப்பு பற்றி அதன் சிறப்பு புரியாமல் கண்டதையும் பேசி சிறுமைப்படுத்துவது சுலபம். ஆனால் அப்படியான செயலை யாரும் செய்யாமல் இருக்கவேண்டும்.
6
2
9
1,635
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
ஐயா ஶ்ரீ வீரமணி தாசன் ஐயப்ப பாடல் கச்சேரி 😍🙏
2
13
349
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
முருகா ❤️🙏
1
2
21
397
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
😍
3
1
19
1,023
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
நாளைக்கு 90 ஓவர் இருக்கிறது. Bowling ல Patience & Consistency இருந்தால் விக்கெட் விழும். 5,6,7 ல எதாவது partnership set ஆகிடுச்சுனா நியூசி ட்ராக்கு போக கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.
நான்காவது நாள் இந்தியா அதிரடி. ரிஷப் பண்ட்-128, துருவ் ஜூரல்-78, கம்போஜ்-38 என 720/9 என்ற நிலையில் டிக்ளெர் செய்தனர். நியூசி நாளின் முடிவில் 119/2. 233 ரன்கள் பின்தங்கியுள்ளது. கான்வே 59* & ரச்சின் 27* களத்தில் உள்ளனர். #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
1
3
140
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கிறதால மட்டும் நாம அறிவாளி ஆகிட முடியாது. நமக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் எப்பவும் வெளிப்படுத்தணும்னு அவசியமில்ல. அடுத்தவங்க உணர்வுகளையும் மனநிலையையும் புரிஞ்சுக்கிற பக்குவமும் இருக்கணும். அதுதான் உண்மையான அறிவு.
7
15
2
26
763
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
கடமைகள் தவிர்க்க முடியாத சுமை.
உறவுகள் சுகமான சுமை 🫰🏻
2
5
13
415
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
இன்னையில இருந்து ஸ்னாக்ஸ்க்கு பதிலா ப்ரூட்ஸ் சாப்பிடலாம்னு முடிவு பண்ணி வாங்க போனா கொய்யா கிலோ 140₹, மாதுளை 290₹.. கடைசியில பத்து ரூவாவுக்கு க்ரீம் பன் வாங்கிட்டு வந்திருக்கேன்
6
1
25
550
உறவுகள் சுகமான சுமை 🫰🏻
1
2
470
போன வாரம் மதுரை போயி இருந்தப்ப, அப்டியே சித்தி வீட்டுக்கு போயி இருந்தேன், என்ன சின்ன வயசுல இருந்து பார்த்தவங்க, அவங்களும் அவ்ளோ பொண்ணு பார்க்குறாங்க, எதுவும் கிடைக்கல, பாக்குற எல்லாரு கிட்டயும் நானு சொல்லிட்டு தான் இருக்கேனு சொன்னாங்க, ஒரு கட்டத்துல சொல்லிட்டே அழுதுட்டாங்க..
4
1
24
11,605
பேரன்பு என்றும் அப்டி தான் 🫰🏻, எப்டியோ அவங்கள அப்டி இப்படி பேசி, வேற டாபிக் கொண்டு போயி சிரிக்க வச்சாச்சு,... வேணாம்னாலும் விட மாற்றாங்க 😔🚶🏻‍♂️
6
1,935
Office Tortures Mudiyala... ஒரு அளவு தான்...
3
113
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
ஏதோ தேடப்போய் இந்த போட்டோ கண்டெடுத்தேன்.. வேறோதோ பிறவி... வேறு யாரோ ஒரு பெண்.. இன்றைய இவளுக்கும் அன்றைய அவளுக்கும் மருந்துக்கும் சம்பந்தமேயில்லை..
13
2
1
82
2,175