Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) header
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) profile picture

Journalist | Reports about TNPolitics- Current affairs- Civic issues |Views Personal | விடைகளைத் தேடி கேள்விகளுடன் ! #தரமணி🖤

Chennai, India
Joined February 2013
#SayNoToWar வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே .. விடியும் பூமி அமைதிக்காக விடிகவே .. – at Chennai, India
1
1
30
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
இப்போது வெளியாகிவிட்டது!
சொல்ல வேண்டியது சொல்லப்பட்டுவிட்டது!
1
4
39
2,198
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Govt informed the High Court that the SP would be the investigating officer in the complaint against Kallakurichi Taluk MLA Arul Vignesh. The judge suggested that the investigation should be supervised by an IG or DIG-rank officer
2
14
1
118
6,806
“Do not try to protect anyone in this matter”- Highcourt Judge advises the government. #KallakurichiMLA #TVK #WomenSafety
“Whether one is a Chief Secretary or a sanitation worker, everyone must be protected from sexual harassment” – Madras Highcourt #KallakurichiMLA #TVK #WomenSafety
4
209
“Whether one is a Chief Secretary or a sanitation worker, everyone must be protected from sexual harassment” – Madras Highcourt #KallakurichiMLA #TVK #WomenSafety
FIR has been registered against Kallakurichi M.L.A Arul Vignesh - P.P John Sathyan submitted a report to the High Court. #KallakurichiMLA #TVK #WomenSafety
3
1
3
427
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
பாலியல் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டியதாக திருவைகுண்டம் MLA மீது எழுந்த புகாரை எப்படி left handல் deal செய்தது தவெக! அந்தப் புகாரையும் இப்ப விசாரிக்க வேண்டும். சாதாரண, அதிகாரம் இல்லாத பெண்கள் தவெகவினர் மீது கொடுக்கும் complaints கதியை நினைச்சுப் பாருங்க. @BussyAnand @TVKVijayHQ
12
124
3
427
10,370
FIR has been registered against Kallakurichi M.L.A Arul Vignesh - P.P John Sathyan submitted a report to the High Court. #KallakurichiMLA #TVK #WomenSafety
1
1
1
453
பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும் -@Udhaystalin . #KallakurichiMLA #TVK #WomenSafety
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
2
281
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? -@KanimozhiDMK #KallakurichiMLA #TVK #WomenSafety
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன். இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா? தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
2
142
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Tamil Nadu BJP President Nainar Nagendran placed under house arrest at his residence in Tirunelveli while preparing to leave for the Thiruparankundram Deepam festival.
27
134
32
1,077
58,942
Sirrr 🫱🏽‍🫲🏾😊 #KallakurichiMLA #TVK #Congress
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
2
552
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது - @EPSTamilNadu . #TVK #KallakurichiMLA #WomenSafety
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
1
5
459
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
தேசிய அளவிலான பத்திரிகையாளர் கூட்டமைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைந்தது! பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு! இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பத்திரிகையாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள Federation of Press Clubs (FPC) எனும் தேசிய அளவிலான கூட்டமைப்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுப்பினராக இணைந்துள்ளது. நாடு முழுவதும் ஜனநாயக முறைப்படி செயல்படும் பத்திரிகையாளர் மன்றங்களை ஒருங்கிணைத்து, பத்திரிகைத் துறையின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த குரலை எழுப்பும் நோக்கில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய அளவிலான பொதுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாக இக்கூட்டமைப்பு அமைந்துள்ளது. 2026 மே 27 அன்று எட்டு முன்னணி பத்திரிகையாளர் மன்றங்கள் இணைந்து சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ன் கீழ் இக்கூட்டமைப்பைப் பதிவு செய்தன. ஜூன் 22 அன்று புதுடெல்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் இதன் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய ஊடக மாநாட்டில் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, மும்பை பிரஸ் கிளப், கொல்கத்தா பிரஸ் கிளப், ஹைதராபாத் பிரஸ் கிளப், சண்டிகர் பிரஸ் கிளப், மத்தியப் பிரதேச மாநில பிரஸ் கிளப், கவுகாத்தி பிரஸ் கிளப் மற்றும் அகர்தலா பிரஸ் கிளப் ஆகிய எட்டு மன்றங்கள் இக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன. தற்போது சென்னை பத்திரிகையாளர் மன்றமும் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகளை தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. பத்திரிகையாளர்களின் உடல் மற்றும் மனநலப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சட்ட உதவி, ஓய்வூதியம், காப்பீடு, மருத்துவ உதவி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பது; பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆய்வுகள் மற்றும் பத்திரிகைத் துறை சார்ந்த கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை இக்கூட்டமைப்பு கொண்டுள்ளது. இக்கூட்டமைப்பின் தலைவராக மூத்த பத்திரிகையாளர் கௌதம் லஹிரி செயல்படுகிறார். தேசிய அளவில் பத்திரிகையாளர் மன்றங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக வலுவான குரலை எழுப்பவும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடர்ந்து செயல்படும்.
41
8
3
42
8,125
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
DMK President @mkstalin Press meet at Arivalayam
2
3
30
3,189
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
சமூக வலைதளங்களில் குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்! தவெகவினரின் அராஜக நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது! சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாகத் திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார். இதேபோல், தகவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புவதும் உண்மைகளை எழுதுவதும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதும் பத்திரிகையாளர்களின் கடமை. அந்த கடமையைச் செய்யும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவதும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகைத் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். அந்த வகையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகைள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தவெக தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @tnpoliceoffl
379
239
83
596
103,936
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Stalin avoids Rahul’s phone call inviting him for his Mother's book launch. But greets Sonia on her book Read full article: hindu.u9ilnk.me/d/Y05MBCIuwd For the best experience read this on The Hindu App. bit.ly/THNewsApp
26
61
25
295
103,624
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Minister Aadhav Arjuna is expected to move into a government bungalow on Greenways Road in Chennai soon. Meanwhile, the bungalow has been renamed from 'Ezhil Illam' to 'Anna Illam'
7
15
3
260
68,449
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Police Vs Reporters & Cameramans Location: Chief Minister’s Camp Office (Pamani Illam), Greenways Road, Chennai.
37
47
39
231
323,276