REDRAVI PRK (@PrkRed) profile picture
Joined October 2022
Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)Photo by REDRAVI PRK (@PrkRed)
REDRAVI PRK retweeted
இதயதெய்வங்கள் எம்.ஜி.ஆர் & அம்மா அவர்கள் ஆசியோடு கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., MLA. அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு பழைய விளாங்குடி பேருந்து நிலையத்தில் (மேற்கூரை) செட் அமைப்பதற்கு 27 லட்சம் 54 ஆயிரம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் மதுரை மாநகர் மேற்கு ஆறாம் பகுதி கழகம் அஇஅதிமுக 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 @EPSTamilNadu @SellurKRajuoffl @satyenaiadmk @AIADMKITWINGOFL @highlight
1
4
32
REDRAVI PRK retweeted
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு... ஒரு முக்கிய அறிவிப்பு! 2021-2026 நடந்து முடிந்த #மாபெரும்_காதுகுத்தும்_விழா வைபவங்களை முன்னிட்டு, படாத பாடு படும் தமிழக மக்களின் காது குறித்த ஒரு பாடல் வெளியீடு …
423
1,202
114
2,309
64,232
REDRAVI PRK retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்கள் தலைமையில், மதுரை 4-ஆம் பகுதி முன்னாள் துணைச் செயலாளர் திரு. P. ராஜசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் திரு. அன்பரசு இளங்கோ, மதுரை 26-ஆவது வட்ட முன்னாள் துணைச் செயலாளர் திரு. பிரகாஷ் ஜெயராமன், 58-ஆவது வார்டு திரு. கே. ரவிசங்கர், ஆரப்பாளையம் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. எஸ். முத்துக்குமார் (எ) கிரேவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். @SellurKRajuoffl @AIADMKITWINGOFL
2
4
22
திமுகாவின் கொள்கை இல்லாத சர்க்கஸ் கூடார கூட்டணி என்பது மீண்டும் நிருபிக்கப்படுள்ளது !!!
17
84
1
198
2,948
தமிழக மக்களுக்கு விடியல் தறுவோம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த திமுக , ஆட்சி முடியும் வரை மக்களுக்கு விடியல் தரவே இல்லை !!! உண்மையான விடியலை அண்ணன் " EPS " 2026 -ல் கொடுப்பார்
12
77
2
160
3,034
இந்த உருட்டுகளுக்கும் திருட்டுகளுக்கும் மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள். #ByeByeStalin
85
320
25
417
4,691
#புரட்சித்தமிழரின்_எழுச்சிபயணம் மதுரை மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் #ஆலோசனைக்_கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது
6
1
12
200
கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு @SellurKRajuoffl அவர்கள் அறிவுறுத்தல் படி மேற்கு 6 ஆம் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் @PrkRed அவர்களின் தலையமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதை சிறப்பாக ஏற்பாடு செய்த மேற்கு 6ஆம் பகுதி கழக செயலாளர் அண்ணன் @k_chithan அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த மேற்கு 6ஆம் பகுதி கழக வட்ட செயலர்களுக்கும் மதுரை மாநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் #ADMK_MDU
4
1
9
241
REDRAVI PRK retweeted
மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் கேட்கும் கேள்விகளால் கொதிக்கும் கொத்தடிமைகளே... உங்கள் தலைவர் 2021-ல் உருட்டிய உருட்டுகளைத் தானே கேள்வியாகக் கேட்கிறார்? மக்களும் நீங்கள் சொன்ன வாக்குறுதி வரவில்லை என்று தானே சொல்கிறார்கள்? தொடர்ந்து தோலுரிப்போம். #DMKUruttugalumThiruttugalum #ADMKWESTITWING @AIADMKITWINGOFL @satyenaiadmk @TheManikandann @SellurKRajuoffl
2
10
76
சிறுபான்மை மக்களுக்கு அரணாக மாண்புமிகு எடப்பாடி யார் அண்ணன் அவர்கள்
7
82
3
482
7,742
"ஸ்டாலினின் பகல் கனவு இனியும் பலிக்காது" மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
1
1
27
REDRAVI PRK retweeted
#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் இன்று : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் & கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் #RoadShow #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் nitter.gq/i/broadcasts/1OwGWXVrz…
64
375
43
618
17,556
REDRAVI PRK retweeted
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் வரி விதிப்பில் முறைகேட்டில் தொடர்புடையவர்களை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial @EPSTamilNadu கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl அவர்கள் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் கழக மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டனர்
2
14
114
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin! யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? -அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! -#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! -அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! @arivalayam
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
1,139
3,483
675
11,294
963,231
REDRAVI PRK retweeted
✨ @AIADMKOfficial கழகப் பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு ஆறாம் பகுதி விளாங்குடி திண்டுக்கல் மெயின் ரோட்டில் சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா கழக அமைப்பு செயலாளர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ MLA @SellurKRajuoffl அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும்போது சர்வாதிகார திமுக அரசின் காழ்ப்புணர்ச்சியால் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி @mdu_corp மதுரை மாநகராட்சி நிர்வாகம் நீர், மோர் பந்தலை கழட்டிச் சென்றது உடனடியாக அதனை எதிர்த்து மாவட்ட கழக செயலாளர் அவர்களின் ஆலோசனையில் சீரிய முயற்சியிலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து நேற்று அந்த மனுவின் மீது எந்த ஒரு நிபந்தனை இன்றி மக்களுக்கு நீர்,மோர் வழங்கலாம் என நீதியரசர் ஆணையிட்டார் பொதுமக்களுக்கு சேவை செய்யவே இந்த சர்வாதிகார ஆட்சியில் உயர்நீதிமன்ற பரிந்துரை ஏற்ப சேவை செய்யும் சூழல் நிலவுகிறது
3
19
157
கோடை காலத்தில் மக்கள் வெயிலினால் அவதிப்படுவதை தவிர்க்க, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அராஜக போக்குடன் விடியா திமுக அரசின் காவல்துறை அகற்றியுள்ளது. அதோடு ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகளை கைது செய்துள்ளது, இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசின் இந்த அராஜக போக்கிற்கு 2026 தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் அளிப்பார்கள்.
25
218
8
360
5,765
REDRAVI PRK retweeted
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு 6ஆம் பகுதி கழகம் சார்பில் புதுவிளாங்குடியில் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாக நீர் மோர் மக்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கும் போது தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு நீர் மோர் பந்தலை @mdu_corp உதவி பொறியாளர் யாரிடம் தகவல் சொல்லாமல் அகற்றி உள்ளார்.. தகவல் அறிந்து சென்ற கழகத்தின் நிர்வாகிகளை காவல்துறை கைது செய்துள்ளனர் @AIADMKOfficial @EPSTamilNadu @SellurKRajuoffl @rajanchellppavv @satyenaiadmk @Mdu_CityPolice #sharemax
1
11
1
28
486
இந்த காட்சிக்கு வசனம் தேவை இல்லை! #DMKFailsTN
21
496
12
1,749
57,962
தொடரும் திமுகவின் தமிழர்களுக்கு எதிரான துரோக வரலாறு. #HindiTeacher_MkStalin
82
273
56
472
10,916
மக்களை நேசிக்கும் முதல்வருக்கும் போட்டோ சூட் முதல்வருக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்!
56
357
16
614
8,129