இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (19.11.2026) சோளிங்கர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோமசமுத்திரம் காலனி ஊராட்சி, மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
32
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (19.11.2026) சோளிங்கர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் நகராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
27
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள்(19.11.2026) சோளிங்கர் திருமதி எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
1
34
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (19.11.2026) சோளிங்கர் வட்டத்தில் சோமசமுத்திரம் காலனி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
25
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (16.11.2026) நவ்லாக் ஊராட்சி, சிப்காட், வ.உ.சி நகர் முதலாவது தெருவில் முறையாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை பராமரித்து வந்த வீடுகளில் பெருமைக்குரிய வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி கௌரவித்தார்.
1
32
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (17.11.2026) மேலகுப்பம் ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் (VB GRAMG) ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்
22
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
35
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) தலங்கை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அதன் தரத்தினை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார்.
1
30
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கரில் உள்ள சமூகநீதி மாணவியர் (அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி) விடுதியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
18
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள்(18.11.2026) சோளிங்கர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மாணாக்கர்களுக்கு போதைப் பொருள் குறித்து தகவல் தெரிவிக்கும் உதவி எண்கள் அடங்கிய புத்தக அடையாள அட்டையை வழங்கினார்.
14
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள்(18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், கரடிக்குப்பம் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
17
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், கரடிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
30
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கரடிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
16
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கரடிக்குப்பம் ஊராட்சியில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
16
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள்(17.11.2026) பூட்டுத்தாக்கு ஊராட்சி, நாராயணபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
17








