pro vellore (@ProVellore) header
pro vellore (@ProVellore) profile picture
Collectorate, Vellore
Joined March 2022
Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)Photo by pro vellore (@ProVellore)
pro vellore retweeted
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 8,000 கள உதவியாளர் பணியிடங்கள்! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
4
247
pro vellore retweeted
4
10
2,131
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
16
2
55
3,583
pro vellore retweeted
உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று "அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி" என்ற பயிலரங்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V.ரஞ்சித்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @RvRanjithtvk |
9
19
2,851
pro vellore retweeted
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
38
93
4,351
pro vellore retweeted
இன்று (28.10.2026) மாமல்லபுரத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணை தலைவர் திரு.எம்.ரவிசங்கர், மேகாலயா சட்டமன்றப் பேரவை அரசு துணைத் தலைமைக் கொறடா திரு ரோனி வி.லிங்டோ, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.ஆர்.சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான தலைமைத்துவத் திட்டம் குறித்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @JCDPrabhakar | @KASengottaiyan | @imrajmohan |
1
16
44
1,580
pro vellore retweeted
இன்று (28.10.2026) மாமல்லபுரத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணை தலைவர் திரு.எம்.ரவிசங்கர், மேகாலயா சட்டமன்றப் பேரவை அரசு துணைத் தலைமைக் கொறடா திரு ரோனி வி. லிங்டோ, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு. ஆர்.சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான தலைமைத்துவத் திட்டம் குறித்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @JCDPrabhakar | @KASengottaiyan | @imrajmohan |
17
36
3,938
pro vellore retweeted
செய்தி வெளியீடு - சிறுபான்மையினர் நலத்துறை #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
13
22
5,326
pro vellore retweeted
செய்தி வெளியீடு - போக்குவரத்துத் துறை #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @TamilanParthib1 |
45
1
156
34,126
pro vellore retweeted
18 ஆவது இந்திய கேம் டெவலப்பர்ஸ் - 2026 (IGDC 2026) மாநாட்டை மாண்புமிகு அமைச்சர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @ELCOT_TN #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
15
22
3,259
pro vellore retweeted
தொழில்முனைவோருக்கான சிறப்பு வாய்ப்பு: வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க மானிய உதவி! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @vinothravi11 #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
18
22
3,488
pro vellore retweeted
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள் இன்று (28.10.2026) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்திய கேம் டெவலப்பர்ஸ் சங்கம் (Game Developers Association of India) மற்றும் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை (ELCOT) இணைந்து நடத்தும் 18 ஆவது இந்திய கேம் டெவலப்பர்ஸ் - 2026 (IGDC 2026) மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @R_Kumar_TVK |
16
24
2,984
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.10.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.செ.விக்னேஸ்வரன் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
3
47
157
4,617
pro vellore retweeted
இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
25
57
3,694
pro vellore retweeted
இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்ட இளநிலை பயிற்சி அலுவலர்கள் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
1
32
89
3,380
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
27
1
71
3,301
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
22
46
3,016
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
25
55
2,841
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் வயர்மேன் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்குப் பயிற்சி உபகரணங்களை வழங்கினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
23
37
2,668
pro vellore retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திடுவதற்காக Schneider Electric India Private Limited நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @Farvace_Offl |
27
1
72
3,383