Replying to @RaArjunamurthy
முதல் குடிமகனோ இல்லை கடைசி குடிமகனோ அன்பில், அருளில் எந்த வேற்றுமையும் காண இயலாத தாயுள்ளம் - தெய்வத்திரு மாதா அமிர்தானந்தமயி #MataAmritanandamayi
தோழரே, மதுரை மாநகர அன்பரே! @SuVe4Madurai
திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டியதன் வரலாற்றுப் பின்னணியையும், ஆன்மிக முக்கியத்துவத்தையும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்து, அந்த மரபை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற தங்களது முயற்சி பாராட்டுக்குரியது.
காலத்தின் கடவுள் கந்தன்! பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ள கந்தனின் கார்த்திகைத் திருநாளும், அதனை அடையாளப்படுத்தும் திருப்பரங்குன்றம் தூண் விளக்கும் நமது ஆன்மிக உணர்வின் அடையாளங்கள். இறைவனின் திருத்தலத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதில் பக்தர்கள் காணும் புண்ணிய உணர்வும், நம்பிக்கையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.
அரசியலைத் தாண்டி, ஆழமான ஆன்மிக உணர்வும், தமிழ்ப் பெருமையும், தமிழ் கடவுள் முருகப்பெருமானின் சிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவன் நான். எனவே, தங்களது வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய பொதுநல முன்மொழிவை மனமுவந்து வரவேற்று வழிமொழிகிறேன்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களும் ஒப்புதல் அளித்து, அந்தத் தொன்மையான ஆன்மிக மரபு தொடர்ந்து கடைப்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பமும் வேண்டுகோளும்.
தங்களது உரையில் அரசியல் சார்ந்த நிர்பந்தங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைத் தாண்டி, பொதுநலத்தையும் நமது பாரம்பரியத்தையும் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற தங்களது அடிப்படை வேண்டுகோளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
அரசியல் வேறுபாடுகள் வேறாக இருக்கட்டும்; தமிழர் ஆன்மிக மரபும், முருகப்பெருமானின் மாண்பும் காக்கப்படட்டும்!
தங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்!
கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்திற்கும் தமிழர்களின் காலக் கணக்கிற்கும் உள்ள உறவு ஆழமானது. காலத்தைக் கடவுளாக வணங்கும் முறையின் அடையாளமாக, குறிஞ்சி நில மக்கள் தங்கள் கடவுளான முருகனை 'கார்த்திகைச் செல்வன்' என்று அழைத்தார்கள்.
கார்த்திகைச் செல்வனான முருகனுக்குத் திருக்கார்த்திகை அன்று திருப்பரங்குன்றத்தில் எந்த இடத்தில், எந்தத் திரியில், எந்த நெய்யில் விளக்கேற்ற வேண்டும் என்பதற்குத் தெளிவான வரலாற்றுக் குறிப்பும், கோயில் மரபும், ஆகம வழக்கமும் உள்ளன.
காலகாலமாகப் பின்பற்றப்படும் இந்தக் கோயில் மரபுப்படியும், வரலாற்றுக் குறிப்புப்படியும், ஆகம வழக்கப்படியும் திருவிளக்கேற்றுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
#திருப்பரங்குன்றம் #கார்த்திகை_தீபம் #மதுரை #CPIM
இந்தியாவின் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்!
2014-ல் நாளொன்றுக்கு 12 கி.மீ ஆக இருந்த நெடுஞ்சாலை அமைக்கும் வேகத்தை, இன்று 34 கி.மீ-க்கும் மேலாக உயர்த்தி உலக சாதனை படைத்துள்ளது மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், @nitin_gadkari அவர்களின் அயராத உழைப்பும்!
டெல்லி - மும்பை இடையிலான 24 மணி நேரப் பயணத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும் 1,386 கி.மீ பிரம்மாண்ட விரைவுச்சாலையின் வியக்க வைக்கும் உருவாக்கத்தை இந்த வீடியோவில் பாருங்கள் #Nationbuilding 👇
youtu.be/eRVpZcyYVqo?si=tm53…
#ModiHaiToMumkinHai #NewIndia #Infrastructure @blsanthosh #DelhiMumbaiExpressway #NitinGadkari
“தேசியக் கட்சி” வெறும் வார்த்தைகள் அல்ல, தேசபக்தியின் வெளிப்பாடு... அதுதான் @narendramodi ji.
அடையாளக் குறியீடாக தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி... உடனே பிரதமர் மோடி செய்த செயல்
#modi | #indianflag | #phillipines | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
தண்ணி அடிச்சா தலை சுத்தும்னு கேள்விப்பட்டிருக்கோம்… இங்கே லாரியையே இப்படி தாறுமாறாகச் சுத்தினால் என்ன சொல்வது?
நம்ம நாடு எங்க போய்க்கொண்டிருக்கிறது? தினமும் எத்தனையோ குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புகிறார்கள். எத்தனையோ பேர் ஸ்கூட்டரிலும் பைக்கிலும் சாலைகளில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
இதற்கெல்லாம் எப்போது ஒரு முடிவு கட்டப்போகிறோம்? சாலையில் வாகனம் ஓட்டவே பயமாக இருக்கிறது. இப்படியே போனால், பொதுவெளியில் நம் வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கையாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
ஒரு நடைமுறைத் தீர்வாக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய மதுபோதைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்த வேண்டும். வாகனம் சுங்கச்சாவடியை நெருங்கும்போதே ஓட்டுநர் மதுபோதையில் இருக்கிறாரா என்பதைத் தானியங்கி முறையில் கண்டறிந்து, சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டால், அதே சுங்கச்சாவடியின் தடுப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்துக் காவல்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும். உரிய சோதனைக்குப் பிறகே வாகனத்தை அனுமதிக்க வேண்டும்.
தொழில்நுட்பம் என்பது வசதிக்காக மட்டுமல்ல; மனித உயிர்களைக் காப்பாற்றவும் பயன்பட வேண்டும்!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது விழித்துக்கொண்டு, இதுபோன்ற ஆபத்தான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
@narendramodi @nitin_gadkari @blsanthosh @CMOTamilnadu @tnpoliceoffl
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மது போதையில் கண்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்; நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்ப்பு! சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ
#Tirupathur | #Containerlorry | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
நீட் தேர்வு எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மூத்த கல்வியாளருமான பேராசிரியர் இ. பாலகுருசாமி அவர்கள், நீட் தேர்வு தொடர்பான தமிழக முதலமைச்சரின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுத்துள்ள வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்தது.
நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் போட்டியிட்டு இடம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
2019-ல் தமிழகத்தைச் சேர்ந்த 59,758 மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றனர். 2024-ல் இந்த எண்ணிக்கை 89,198 ஆக உயர்ந்தது.
இந்த தேசிய அளவிலான வாய்ப்புகளை நாம் விரிவாக ஆராய வேண்டும். தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் பெற்ற மருத்துவ இடங்கள் குறித்த ஆண்டு வாரியான தரவுகளையும் தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலம், மருத்துவக் கல்வியின் தரம், தேசிய அளவிலான வாய்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விவாதம் நடைபெற வேண்டும்.
பேராசிரியர் பாலகுருசாமி அவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் திறந்த மனதுடன் பரிசீலித்து, சட்டமன்றத்தில் எடுத்துள்ள நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
கல்வி என்பது அரசியல் விவாதமாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது; அது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அடித்தளம் மட்டுமல்ல, மருத்துவப் பாதுகாப்பையும் (Patient Safety), மருத்துவக் கல்வியின் தரத்தையும், தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் உறுதிப்படுத்தும் பொறுப்பும்கூட!
@narendramodi @JPNadda @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
#NEET #MedicalEducation #TamilNadu #Education @TamilTheHindu #DrBalagurusamy
கடந்த கால நினைவலைகளுக்கு ஓர் உயிர் கொடுத்த எக்ஸ் பதிவு…!
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் எங்கள் நிறுவனமான Yeldi, குறிப்பாகப் பணப் பரிவர்த்தனை (Financial Transactions) தொடர்பான தொழில்நுட்பக் கட்டமைப்புகளை உருவாக்கி வந்தது. அதன் செயல்பாடுகளைப் பயனர்களுக்கு எளிதில் புரியவைக்கும் வகையில் விளக்கப்படங்கள் மற்றும் Animation காட்சிகளைத் தயாரிப்பதற்காகத் தனியாக ஓர் Animation பிரிவும் எங்களிடம் இயங்கி வந்தது. அந்தப் பிரிவுக்குக் கதிர் என்ற திறமையான வல்லுநர் தலைமை தாங்கினார்.
அந்தச் சமயத்தில், எந்திரன் 2.0 திரைப்படத்திற்கான Computer Graphics (CG) பணிகளைத் திரு. சீனிவாசன் அவர்கள் கவனித்து வந்தார். அவருக்கு எங்கள் நிறுவனத்துடன் ஏற்கெனவே அறிமுகம் இருந்ததால், திரைப்படத்திற்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட CG பணியை எங்களிடம் ஒப்படைக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டார்.
அது சாதாரணமான ஒரு தொழில்நுட்பப் பணி அல்ல. ஒரு பிரம்மாண்டமான கழுகை (Giant Eagle) உருவாக்க வேண்டும். அதன் சிறிய இறக்கைகள் ஒவ்வொன்றும் காற்றில் இயல்பாக அசைய வேண்டும்; உடலில் உள்ள மெல்லிய இறகுகள்கூட காற்றின் திசைக்கேற்ப துல்லியமாக அசைந்து, பார்ப்பதற்கு முற்றிலும் இயற்கையான காட்சியாக வெளிப்பட வேண்டும். இந்த நுட்பமான இயல்புத்தன்மையை உருவாக்குவதுதான் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
அதற்காகத் தேவையான உயர் திறன் கொண்ட கணினிகளை வாங்கி, தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். இந்தப் பணியின் நுட்பமான தேவைகளை உணர்ந்த திரு. சங்கர் அவர்கள் எங்கள் நிறுவனத்தை அணுகியதும் இந்தப் பின்னணியில்தான்.
இன்றைய Artificial Intelligence (AI) தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், 3D Modelling, Rigging, Texturing, Animation என ஒவ்வொரு கட்டத்தையும் தனித்தனியாகவும் பல அடுக்குகளாகவும் உருவாக்க வேண்டியிருந்தது. தொழில்நுட்ப வசதிகளும் இன்றைய அளவுக்கு வளர்ச்சி அடையாத சூழலில், இயக்குநரின் கற்பனைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ப அந்தப் பிரம்மாண்டமான காட்சியை உருவாக்குவது எங்களுக்குப் பெரிய சவாலாகவும் அதே நேரத்தில் ஒரு பெருமையான அனுபவமாகவும் அமைந்தது.
இறுதியில், இயக்குநரின் விருப்பத்திற்கேற்ப அந்தப் பணியைச் சிறப்பாக நிறைவேற்றியதில் எங்கள் குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தோம்.
இன்று காலம் கடந்து அந்த அனுபவத்தை நினைத்துப் பார்க்கும்போது, தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்த காலத்திலேயே எங்கள் குழுவினர் வெளிப்படுத்திய திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை மனதில் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
சில சாதனைகள் அன்றைய வெற்றியோடு முடிந்துவிடுவதில்லை; காலம் கடந்து நினைவுகூரும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குப் புரிகிறது!
@rajinikanth @shankarshanmugh #Enthiran2 @sunpictures #Ramayana
Key takeaways from Andhra Pradesh CM @ncbn at the #CII summit:
One Common Agenda: Post-1991 reforms ended old ideological battles; the sole focus now is raising living standards.
India’s Edge: India has a massive advantage to lead globally, with PM @narendramodi as the right choice to steer the nation.
Zero Time to Waste: The next 20 years are make-or-break. Losing even 5 years cannot be recovered.
#IndiaGrowth #Economy #ChandrababuNaidu
1
5
598
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
The nation is no longer keen to compromise with anarchy, our aspirational youth wants democracy.
Addressed a press conference in Tamil Nadu, along with my colleagues from the party, on the misconceptions being spread by our opposition about SIR.
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
BJP national vice-president Ram Madhav on Friday (November 13, 2026) extended a word of caution to TVK president and Tamil Nadu Chief Minister C. Joseph Vijay regarding his ally, the Congress, saying it was the “most untrustworthy party” and that Mr. Vijay must “be careful.”
Addressing a press conference, Mr. Madhav said: “The leadership here [in Tamil Nadu] must remember that you are patronising a party, which is a party of anarchy, which is a party of liars. They blatantly lie. They want anarchy in the country. And most importantly, they are the most untrustworthy party.”
📹PTI
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Released a report published by @indfoundation and the @FNFreiheit India published a study on “Security in the Indian Ocean Region: A Strategic Necessity” in Delhi, yesterday.
Glad to be joined on the panel by Dr
@MAStrackZi , Member of the European Parliament and Shri @HarshShringla , Member of Parliament (Rajya Sabha) and Former Foreign Secretary of India. The conversation was well moderated by Ms @GaurieD
Written on 24-11-2021, this text appeared nearly five years before a sense of nostalgia. #RamayanaMovie @arrahman
“நானறிந்த(அ)வரை”
⁃இளைஞர்கள் வெற்றிக்கான ஓர் எளிய வழிகாட்டி
பதிவு-2
ஏ.ஆர். ரஹ்மான்,
இசையமைப்பாளர்
“ஓர் இசை விற்பன்னரின் ஆழ்ந்த மன நிசப்தமே, நற்சப்தமாய் வடிவமாகும்” என்பதே நான் @arrahman அவர்களிடம் கண்ட மிக அற்புத மனோ நிலையாகும்!
@expo2020dubai
@ARRahmanFC24x7 #ARRahman
2
359
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
தேர்தல் வெற்றியை வேண்டி திருச்செந்தூர் முருகப்பெருமானைத் தரிசித்து, வேலவனின் அருளை நாடிய தாங்கள், இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முருக பக்தர்களின் நீண்டகாலப் பண்பாட்டு அடையாளக் கோரிக்கைக்கும் செவிசாய்க்க வேண்டும்.
சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட ‘செந்தில்’ என்ற தொன்மையான தமிழ்ப் பெயரைக் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானை, ‘திருச்செந்திலாண்டவர்’ என்ற அழகிய தமிழ்ப் பெயரிலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்! தமிழர்! தமிழர் பண்பாடு! என்று முழங்கிய கடந்த திமுக ஆட்சியில், இந்தப் பண்பாட்டு அடையாளத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கேள்வி இன்று எழுகிறது.
முந்தைய ஆட்சியின் தவறவிட்ட வாய்ப்பைத் தங்கள் அரசு சரிசெய்யட்டும்.
இது ‘சுப்பிரமணியசுவாமி’ என்ற பெயரை நீக்குவதற்கான கோரிக்கையல்ல. தமிழின் தொன்மையான அடையாளமான ‘திருச்செந்திலாண்டவர்’ என்ற பெயருக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
முதலமைச்சர் அவர்களே, இந்தக் கந்த சஷ்டி விரதத்தின் புனிதமான தருணத்தில், முருக பக்தர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, ‘திருச்செந்திலாண்டவர்’ என்ற தமிழ்ப் பெயரை அதிகாரப்பூர்வமாக முன்னிறுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுங்கள்.
சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த அறிவிப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கமாக அமையட்டும்.
தங்களது திருச்செந்தூர் வழிபாடு வெறும் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டுமல்லாமல், தமிழர் ஆன்மிகப் பண்பாட்டின் மீதான அரசின் மரியாதையாகவும் செயல்பாட்டில் வெளிப்படட்டும்.
திமுக செய்யத் தவறியதை தமிழக வெற்றிக் கழகம் செய்து காட்டுமா?
முருக பக்தர்களின் எதிர்பார்ப்பு இதுவே!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- இரா. அர்ஜுனமூர்த்தி
@TVKVijayHQ @CMOTamilnadu @RameshOffcl #Thiruchendur
@narendramodi @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
தமிழகத்தின் எதிர்கால இளைஞர்களுக்காக இன்று நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி!
ஏஜ் ஏற்படுத்தும் நெருக்கடியை எதிர்கொள்ளத் தயாராகிறோமா?
செயற்கை நுண்ணறிவு வேகமாக ஊடுருவி வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளின் தன்மை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கப் போகிறது. அலுவலகப் பணிகள் மட்டுமல்லாமல், தொழில்துறை மற்றும் உடல் உழைப்பைச் சார்ந்த பணிகளிலும் இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறும் தமிழகத்தில், அவர்களுடைய எதிர்கால வேலைவாய்ப்பைப் பாதுகாப்பது இன்றைய அரசின் மிக முக்கியமான தொலைநோக்குப் பொறுப்பாகும்.
குறிப்பாக மாணவர்களுக்காகப் பெற்றோர்கள் செய்யும் பெரும் கல்வி முதலீடு, ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, பொறியியல் கல்வியின் எதிர்காலம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நம்பியிருக்கும் இளைஞர்களின் கனவுகள் என அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய தருணம் இது.
தமிழக முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும், பள்ளிக் கல்வி, @imrajmohan உயர்கல்வி, @Viswanathan_INC தொழிலாளர் நலன் @Farvace_Offl மற்றும் தொழில்துறை @Keerthana4VNR அமைச்சர்களுக்கும் எனது சிறப்பான கவன ஈர்ப்பு!
இது அச்சப்பட வேண்டிய மாற்றமல்ல; முன்கூட்டியே திட்டமிட வேண்டிய மாற்றம்.
கல்வியை எதிர்கால வேலைவாய்ப்புடன் இணைத்து, இளைஞர்களை புதிய தொழில்நுட்பங்களுக்குத் தயார்படுத்தி, மனித உழைப்பின் மதிப்பைப் பாதுகாக்க வேண்டிய நேரம் இது.
இந்தக் கட்டுரை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள் என அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.
நாளைய வேலைவாய்ப்பு நெருக்கடியை இன்று நாம் உணர்ந்தால் மட்டுமே, நாளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்!
வாசியுங்கள். சிந்தியுங்கள். பகிருங்கள். தமிழகத்தின் எதிர்காலத்திற்கான விவாதத்தைத் தொடங்குங்கள்!
இரா. அர்ஜுனமூர்த்தி
@narendramodi @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
#செயற்கைநுண்ணறிவு #எதிர்காலவேலைவாய்ப்பு #தமிழகஇளைஞர்கள் #கல்வி #திறன்மேம்பாடு #தமிழ்நாடு @TamilTheHindu 👇🏻
ஒழுங்கீனத்தில் உவகை கொள்ளும் சமூகம்!
கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழில் எனது கட்டுரை “அறிவுடன் சேர்ந்த ஒழுக்கம்…” வெளியானது.
இன்று நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கும்போது, அக்கட்டுரையில் நான் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையின் அவசியம் மேலும் தெளிவாகிறது.
ஒரு நல்லொழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; மக்கள், நிர்வாகம், இளைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
சமூகத்தில் ஒழுக்கம், பொறுப்பு, கட்டுப்பாடு, அறம் ஆகியவற்றை நிலைநாட்ட நாம் இன்றே ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இல்லையெனில், ஒழுங்கீனத்தை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், அதனை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் சமூகத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றவர்கள் என்ற அவப்பெயரை வரலாறு நமக்குச் சூட்டும்.
இந்த அச்சமும் பொறுப்புணர்வும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், சமூகத் தலைவருக்கும், குடிமகனுக்கும் இன்று அவசியம் தேவை.
நமது அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது வளர்ச்சியடைந்த பொருளாதாரம் மட்டுமல்ல; ஒழுக்கமும் உயர்ந்த பண்பாடும் கொண்ட சிறந்த தமிழ்ச் சமூகமும்தான்.
@CMOTamilnadu @TamilTheHindu @dinamalarweb @narendramodi @blsanthosh @TVKVijayHQ @mkstalin @EPSTamilNadu @NainarBJP
#சமூகஒழுக்கம் #தமிழ்ச்சமூகம் #SocialResponsibility
இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் ஒரு ஆபத்தான மாற்றம் நிகழ்கிறது. ஒழுங்கீனம் சிலரால் “துணிச்சல்” என்று போற்றப்படுகிறது. அடாவடி “ஆளுமை” என்று பாராட்டப்படுகிறது. அகங்காரம் “தன்னம்பிக்கை” என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பிறரின் உரிமையை மதிக்காத மனநிலை “சுதந்திரம்” என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. இதுவே சமூகச் சீரழிவின் தொடக்கப் புள்ளி…
மிக்க நன்றி 🙏 @TamilTheHindu
@narendramodi @AmitShah @nsitharaman @blsanthosh @NainarBJP @BJP4TamilNadu
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
Shubh Deepavali
Lanka was made of gold. Ayodhya celebrated with clay lamps. Think about that this Diwali.
Ravana had everything the world admires. A city of gold. Ten heads, the epic's way of saying he knew more than anyone around him. Scholar. Musician. Devotee of Shiva.
He still lost. He didn't lose to a bigger army. He lost to a man in exile, walking barefoot, with an army of monkeys and bears. Brilliance without restraint destroys the one who owns it.
Now look at the other side. Rama lost his kingdom overnight. No argument. No bitterness. He walked into the forest on the very day he was meant to be crowned, and he walked out smiling. Most of us can't let go of a small disappointment that gracefully.
Bharata was handed the throne. He refused to sit on it. He placed Rama's sandals there and served Ayodhya for 14 years in his brother's name. Love that asks for nothing in return. Duty without ownership.
Hanuman could leap across an ocean. He didn't know it. Jambavan had to remind him. So many people around us are Hanuman before Jambavan spoke. Sometimes the greatest gift you can give someone is to tell them you can do this at the right moment.
The bridge to Lanka wasn't built in one heroic act. It was stone after stone. Monkeys, bears and, as the old story goes, a little squirrel rolling in sand to do its part. Rama stroked its back in gratitude. No effort is too small when the cause is right.
Here's the part we forget.
Ayodhya didn't light lamps when Ravana fell. It lit them when Rama came home.
Diwali isn't a victory celebration. It's a homecoming.
Fourteen years of forest, loss and war, and he returned with his heart intact. The same man who left. That is the real triumph. Everything else is Lanka.
So this Diwali, as the lamps glow .. Ask what you're chasing. Gold or light.
Ask who's been quietly carrying your sandals. Thank them. Ask who needs a Jambavan. Be one. Ask if you're still the person who left home.
Light the diya. Then live like one. Small. Steady. Burning for others.
Happy Diwali. 🪔
Arjunamurthy Ra | இரா. அர்ஜூனமூர்த்தி retweeted
"For decades, young Chinese were promised a simple deal: Study hard. Get a good job. Become richer than your parents. That deal is breaking"
China is the factory of the world, has impressive technology capabilities across a vast array of sectors and runs a $1.2 trillion merchandise trade surplus and yet is not able to create jobs for a big cohort of her college-educated youth.
Approximately 70% of all unemployed individuals in the 20-to-24 age group hold university degrees in China.
Our modern educational and economic system around the world trains young people for "steady paycheck" jobs and those jobs are not just not growing, they are under serious challenge due to automation and AI.
This problem is about to get worse, not better.
What is the solution? Dramatic gains in entrepreneurship and self-employment. That has been the foundation of prosperity even in America all the way until the mid 20th century. The rise of the big industrial and corporate "steady paycheck" job is a relatively recent phenomenon. We have to move away from that model.
Policymakers in India must pay heed.
🚨 CHINA IS LOSING AN ENTIRE GENERATION
And the numbers are TERRIFYING.
For decades, young Chinese were promised a simple deal:
Study hard. Get a good job. Become richer than your parents.
That deal is breaking:
Youth unemployment for 16–24 year olds is now 18%.
For 25–29 year olds: 7.4%.
China’s overall urban unemployment rate: just 5.2%.
And 12.7 MILLION college graduates entered the job market this year.
A RECORD.
But here’s where it gets much worse.
China now has roughly 37 MILLION fewer urban jobs than it would have if the pre-COVID employment trend had continued.
One prominent Chinese economist estimates the REAL broader unemployment rate could already be around 10%.
That is nearly DOUBLE the official number.
And unemployment is only part of the crisis.
China’s property collapse destroyed millions of jobs across construction, real estate and everything connected to them.
Tech companies have been cutting staff.
And now AI is coming for the exact jobs young graduates need most.
Some of China’s biggest employers privately told the government that full AI adoption could eliminate 30% OR MORE of their existing jobs.
Think about that.
China already has millions of young people struggling to find work...
And the technology Beijing wants to dominate could eliminate even more entry-level jobs.
Meanwhile, the number of Chinese workers relying on temporary and gig work is exploding:
2025 → 280 MILLION
2026 → 320 MILLION
That is more than 40% of China’s workforce.
And this is where the economic problem becomes something much bigger.
Young people are delaying marriage.
They’re delaying children.
They’re moving back in with their parents.
Some are abandoning traditional careers completely.
Because why spend years studying, competing and working...
If the reward at the end keeps disappearing?
This is the part everyone should be paying attention to.
China spent decades building an economy where every generation expected to become richer than the one before it.
Now an entire generation is beginning to question whether that is still possible.
That creates a brutal feedback loop:
No stable job → less spending.
Less spending → weaker businesses.
No financial security → fewer marriages and children.
Fewer families → even weaker housing demand.
Weaker housing → more pressure on the economy.
And around it goes.
China’s biggest long-term problem may not be GDP growth.
It may be something much harder to fix:
AN ENTIRE GENERATION LOSING CONFIDENCE IN THE FUTURE.
Once that happens, cutting rates and printing money won’t solve everything.
Remember, I’ve been trading markets for over 15 years.
I follow what central banks, governments and the biggest institutions are doing in real time, and when I see something important developing, I’ll post it here publicly like I always do.
Turn notifications on.
If you’re not following yet, you’ll understand why that was a mistake later.
Happiness is a State of Mind - Let Us Choose to Be Happy! 🪔
Whatever our circumstances in life, let us consciously remind ourselves to be happy. Happiness should not depend entirely on wealth, success, or the comforts we enjoy.
One thing I have realised is that, whether we have money or success or are struggling through life’s challenges, we often put on a smile to bring happiness to our loved ones. And sometimes, that very smile becomes the beginning of our own happiness.
Diwali reminds us of this beautiful truth. Its lights, celebrations, and togetherness inspire us to rise above our worries, rediscover our confidence, and spread joy within our families.
After all, happiness is not always about what we possess or achieve. It is about the positive thoughts we nurture, the love we share, and the hope we keep alive.
Let us not merely pretend to be happy. Let us teach our minds to embrace happiness, regardless of life’s circumstances.
Celebrate life. Cherish family. Choose happiness.
Happy Diwali! 🪔✨
- Ra. Arjunamurthy
instagram.com/reel/DffOMK8TX…
2
407































