Rafiq Ismail retweeted
நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியின் தரப்பில் பேசிய பலரும் வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள்.
எந்த வெறுப்புணர்வும், பேதங்களும்,
பிரிவினை ஏற்படுத்திய காயங்களும் மக்கி மண்ணோடு மறைய வேண்டுமென இந்திய சமூகம் தொடர்ந்து முயன்று வந்ததோ, அவற்றையெல்லாம் மீண்டும் கிளறி தேசத்தின் தலைப்பு செய்தியாக்கும் அரசியலை பாஜக செய்து முடித்தது.
அடுத்து வரும் நாட்களில் அவைகள் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.
இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்துவர்களுக்கும்.
நாளை மறுநாள் பட்டியலினம், மற்றும் பழங்குடியினருக்கும்.
அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும்.
பாஜகவினருக்குத் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றையே முழுநேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்.
நமக்கு தேவை நிகழ்காலத்துகான நல்வாழ்வும், எதிர்காலத்துக்கான நற்கனவும்.
பழைய பேய்களை நம் கனவுகளின் மீதும், சிந்தனையின் மீதும் ஏவிவிடும் பத்தாம்பசலிகளுக்கு எதிராக சலிப்பின்றி போரிடுவோம்.
#Waqf_Amendment_Bill
#Parliament
#Harmony
#வக்ஃப்_வாரியதிருத்த_மசோதா
#நாடாளுமன்றம்
#மதநல்லிணக்கம்
Rafiq Ismail retweeted
Ladies and gentlemen introducing to you the band Zhafa, performing live for the first time at the Bangalore Hubba festival today at the Freedom park featuring Sanjay Subrahmanyan, Sean Roldan, Vikram Vivekanand, Shalini Mohan and Ramkumar Kanakarajan. Come off and make it count!
@blrhubba
Rafiq Ismail retweeted
நேற்று ‘கொட்டுக்காளி’ திரைப்படம் மனைவியுடன் சென்றுப் பார்த்தேன். தமிழில் இதுவரை வெளிவந்துள்ளவற்றில் தலைசிறந்த திரைப்படம் இதுவே என்பது என் எண்ணம்.
(1/n)
Rafiq Ismail retweeted
#Rathasaatchi on aha Tamil received several accolades in the original web category, including Best Film @RafiqIsmail80 @turmericmediaTM @ahatamil , Best Original Soundtrack by @javeddriaz , Best Actor (Critics Regional) for Kanna Ravi, and Best Cinematographer for @Jacky_Boi93 .
Rafiq Ismail retweeted
Happy to Receive the Best Actor Award for #Rathasaatchi web original film Tamil. Our Film got 3 more awards. Best film @RafiqIsmail80 @turmericmediaTM @ahatamil , Best cinematography @Jacky_Boi93 , Best music director @javeddriaz.
Thank you @StreamingAwards @siima for this award
Rafiq Ismail retweeted
கல்லார்க்கும் - Kallaarkkum
Anbenum Peruveli, a musical exploration of Vallalar’s poems, produced by Onemai Foundation
Watch the full documentary & music videos on YouTube or anbenumperuveli.net/en/
All songs can be heard on streaming platforms - Spotify, YouTube Music, Apple Music etc
Rafiq Ismail retweeted
அஞ்சாதே நெஞ்சே - Anjaathe nenje
Anbenum Peruveli, a musical exploration of Vallalar’s poems, produced by Onemai Foundation
Watch the full documentary & music videos on YouTube or anbenumperuveli.net/en/
All songs can be heard on streaming platforms - Spotify, YouTube Music, Apple Music etc
Rafiq Ismail retweeted
கேரளா பாலக்காடு தொகுதி காங்.MLA
ஷாபி பரம்பில்..
இவர் தன் தொகுதி மாறி Mp தேர்தலுக்கு வடகரா பகுதியில் வெற்றியும் கண்டார்..
மக்கள் பிரியா விடைகொடுத்து அனுப்பிய காட்சிகள்..😍
Rafiq Ismail retweeted
உரைகளின் தொகுப்பு அல்ல ; உணர்வுகளின் தொகுப்பு.
தனிமனிதக் குரல் அல்ல ; தமிழகத்தின் குரல்.
#AgainSuVe #Madurai #மீண்டும்சுவெ #மதுரை #Parliament #Tamil #தமிழ்
Rafiq Ismail retweeted
ஒரு ஆவணப்படத்திற்குறிய வழமைகளிலிருந்து முற்றிலிலும் மாறுபட்ட உள்ளடக்கம் கொண்டது அன்பெனும் பெருவெளி. இந்தத் தலைமுறைக்கு வள்ளலார் வந்தடைவதற்கான இடைவெளியை அகற்றும் சாத்தியங்கள் நிறைந்தது.
@RSeanRoldan @sanjaysub
@RafiqIsmail80
vetridhaasan.blogspot.com/20…
#Vallalar
Rafiq Ismail retweeted
Mesmerized by this album #AnbenumPeruveli by @sanjaysub, @RSeanRoldan, @RafiqIsmail80 and the team. Ramalinga Adigal's poetry meets modern music anbenumperuveli.net/en
The documentary has fascinating insights youtube.com/watch?v=na-6NV0M…
Rafiq Ismail retweeted
Listened to this half a dozen times, and it's not going to stop. Great song with lyrics by Vallalar, set yo music by Sean Roldan, and sung by Sanjay Subramaniam.
Brilliantly directed by dear friend Rafeeq Ismail.🥰
youtu.be/LCgJs0d294w?si=S9NO…
Rafiq Ismail retweeted
A musical album titled Anbenum Peruveli, an exploration of Ramalinga Adigal’s (popularly known as Vallalar) poetry by Carnatic vocalist Sanjay Subrahmanyan, was launched at an event held in Asian College of Journalism (ACJ) here on Tuesday.
trib.al/r7B5mlp
Rafiq Ismail retweeted
Vallalar || Music Director Sean Roldan || Anbenum Peruveli || திருஅருட்பா || வள்ளலார் || அருட்பெருஞ்ஜோதி || ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை
#திருஅருட்பா_பாடல்கள்_இசைவடிவில்_புதிய
#vallalar #vadalur #வள்ளலார் #சத்திய_ஞானச்_சபை #சுத்த_சன்மார்க்கம் #கொல்லாமை #சத்விசாரம் #ஜீவகாருண்மயம்
Rafiq Ismail retweeted
The Anbenum Peruveli Website is a site for exhibiting the audio NFTs, the documentary film and the emergent research material shaping this project. alanwoo.ca has designed and developed this site inspired by Vallalar’s early printed editions. The website acts as a publicly accessible space to experience the multiple layers in Anbenum Peruveli.
Rafiq Ismail retweeted
Presenting anbenumperuveli.net
On the evening of 30th January the Anbenum Peruveli Website was launched by Sashi Kumar, Chairman Asian College of Journalism (@ACJIndia), along with Sanjay Subrahmanyan and Sean Roldan. I have shared a glimpse into the website experience, unfolding of the evening’s events and peek into Rafiq Ismail’s documentary film hosted on the website.































