
Trying 2 live de Life 2 de fullest. நினைவு ஓவியக் கூடம்! [email protected] https://xitter.cf/t.co/n4duyOmQGj
Chennai, தமிழ்நாடு, India
Joined August 2008
- Tweets111K
- Following1.8K
- Followers19.7K
- Likes6.1K
வடக்கத்தி ரெசிப்பி ஒன்னு இப்ப கீச்சுல காட்டுச்சு. உருளைக்கிழங்கு அடை. அதுல பாருங்க... Enoவைப் போடச் சொல்றாங்க. அது செமிக்காம இருந்தாக் குடிக்கிறதாச்சே. அதையுமா?
ஜி.ரா 지.라 G.Ra retweeted
In Remembrance of Hattie McDaniel
Born | June 10, 1893 in Wichita, Kansas, USA
Died | October 26, 1952 (aged 59) in Woodland Hills, California, USA
Video | Hattie McDaniel as Mammy in Gone with the Wind (1939), for which she received the Oscar for Best Supporting Actress.
ஜி.ரா 지.라 G.Ra retweeted
Another #MSV தீபாவளி 🎇
26th October 1981
45 Years of மெல்லிசை மன்னரின் இசை "வாணவேடிக்கை" 🎆
Raanuva Veeran
Keezh Vaanam Sivakkum
Thanneer Thanneer
Andha 7 Naatkal
.@RagavanG 😍
youtu.be/2LSt3E7LVeI?si=6Etd…
ஜி.ரா 지.라 G.Ra retweeted
காலத்தைக் கடந்து நிற்கும் காவியப் பாடல், 53 வருடங்களை நிறைவு செய்கிறது.
25 அக்டோபர் 1973 #MSV தீபாவளி
Gauravam (all songs)
Pookari (முத்தான 3 பாடல்கள்)
School Master (Poonkodiye Poonkodiye,70களின் பாலு)
youtu.be/Evy7W7yXw6E?si=eK0H…
தனுஷ் சீடன் படத்துல முருகனா நடிச்சிருக்காரு. நான் பாத்த முதல் தனுஷ் படம் அதுதான்.
கடைசிக் காட்சியில்... பழனிமலைக் கோயில் முன்னாடி நின்னு... அனன்யாவுக்கு தான் முருகன்னு உணர்த்துற இடம்.... கண்ணுல தண்ணி வந்துருச்சு. 🥹🥹🥹
#எசொஅசொ
தூத்துக்குடி மகளிர் மன்றத்துல சமையல் புத்தகம் முன்னாடி போட்டாங்க. பாத்துச் செய்ய எளிமையா இருக்கும்.
அந்த அளவுக்கு நல்ல புத்தகம் வேற வந்ததில்ல.
செப் தாமுவின் புத்தகம் அதை மாற்றுச்சு. படிச்சாலே செஞ்சு பாக்கத் தூண்டும்படி.
போய் வாருங்கள் செப் தாமு 🙏🏼
டோரோதிக்கே இவ்வளவு விவாதிக்கிறாங்க. omegaverse series எல்லாம் பாத்தா மக்கள் என்னல்லாம் விவாதிப்பாங்கன்னு யோசிக்கிறேன்.
dz n all 1 profession...
"சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..'' - வைகோ
#Vaiko #MDMK #TVKGovernment #senjigirlmissing #TamilNaduPolitics #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
















