
Full time worker| St. Org @hindumunnani_tn |Director Bharathiyar Gurukulam Trust | தேசத்தை காத்தல் செய்
coimbatore
Joined November 2010
- Tweets3.4K
- Following458
- Followers1.9K
- Likes251
Rajesh Shankar retweeted
12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..
திருவண்ணாமலையில் தரிசனம்.. இன்று முதல்..
தரிசனம் மட்டுமல்ல.. நாமும் அபிஷேகம் செய்யலாம்..
மாலை 04.30 மணி முதல்..
#12JothirLinga #Tiruvannamalai
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
#Gurupournima
1
51
Delhi:
Honorable Vice President of INDIA Shri C.P. Radhakrishnan was called on by Hindu Munnani State President Shri Kadeswara Subramaniam as a mark of respect.
He was accompanied by State Organizer Shri Rajesh.
Various matters were discussed during the meeting.
@CPR_VP
1
52
சனாதனத்தை காக்க குழந்தை முதல் கிழவி வரை... போர்கொடி பறந்திடும்
To safeguard Sanatana—from the child to the elderly woman—the banner of revolt shall fly high!
#sanatandharmaसनातन
#hindu #Hindumunnani
Rajesh Shankar retweeted
Thiruparankundram, Tamil Nadu: On the occasion of the Masi Magam Full Moon, members of Hindu Munnani, RSS, and BJP gathered for a grand Giri Valam accompanied by a Maha Deeparadhana.
Rajesh Shankar retweeted
முருகபெருமானின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் மலை உச்சியில்,
தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து...
89%1) தீபம் ஏற்ற வேண்டும்
11%2) தீபம் ஏற்ற வேண்டாம்
709 votes • Final resultsதிமுக ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை எத்தனை!
இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டும் திமுக.!
#இந்துவிரோததிமுக
#DMKunconstitutional
#Thiruparankundram
1
18
Rajesh Shankar retweeted
பழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வந்த பக்தரை,கோயில் ஊழியர்கள் தாக்கி மண்டையை உடைத்தனர்
திருட்டு திராவிட மாடலில் பக்தர்கள் மீதான தொடர் தாக்குதல் கண்டனத்துக்குரியது.
#இந்துவிரோததிமுக
@kannan_kanal @karthikeyanAdvo @RajeshHM_org
தெய்வானை விளக்கு ஏற்றிய ஆறுபடையின் முதல் வீடு!
தீபம் ஏற்ற தடை விதித்தால் அரசுக்கு வரும் கேடு!
முருக பக்தா தீபம் ஏற்ற புறப்படு!
#இந்துவிரோததிமுக
#DMKunconstitutional
#Thiruparankundram
மானம், வீரம், பக்தி உள்ள முருக பக்தா...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள
தீபத்தூணில் தீபம் ஏற்றி, நீதியை நிலைநாட்டிடுவோம்..
#இந்துவிரோததிமுக
#DMKunconstitutional
#Thiruparankundram
Rajesh Shankar retweeted
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு. @gssjodhpur அவர்களை இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு. @RajeshHM_org மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. @ume_rss நேரில் சந்தித்தனர்.
ASI இந்திய தொல்லியல் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அவரிடம் தமிழகத்தின் சில முக்கிய கோவில்கள் மற்றும் புராதன சின்னங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது..
#GajendraSinghShekhawat #ASI #ancienttemple #Tamilnadu #HinduMunnani
அமாவசைக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமை!
அதை தடுக்க அறநிலையத்துறைக்கு இல்லை உரிமை!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar #SaveAthiVaradarTemple
20
அத்திவரதர் ஆலயம் காக்க!
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar #SaveAthiVaradarTemple
16
காஞ்சிபுரம் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை!
இந்து அறநிலையத்துறையின் அநியாயத்தை தட்டி கேட்க
நவம்பர் 23 திரளட்டும் பக்தர்கள் படை!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar #SaveAthiVaradarTemple
17
உலகப்புகழ்பெற்ற அத்திவரதர் கோவிலில்
கட்டாய தரிசன கட்டணம்!
ஊழலுக்கு புகழ் பெற்ற இந்து விரோத
திமுக அரசே இது அநியாயம்!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar #SaveAthiVaradarTemple
12
அன்று வணிகம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள்
இந்தியாவை கொள்ளையடித்தார்கள்!
இன்று ஆலயம் காக்க இந்து சமய அறநிலையத்துறை என ஏமாற்றி இந்துக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்!!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலை பாதுகாக்க அணி திரள்வோம்!
#AthiVaradar #SaveAthiVaradarTemple
10













