Ram (@RamTwitss) header
Ram (@RamTwitss) profile picture

Trader

sivakasi
Joined April 2022
Photo by Ram (@RamTwitss)Photo by Ram (@RamTwitss)Photo by Ram (@RamTwitss)Photo by Ram (@RamTwitss)Photo by Ram (@RamTwitss)
Pinned Tweet
தரமான பட்டாசுகள் வாங்க #ஶ்ரீ_கிருஷ்ணா_பட்டாசுகடை விருத்தாலம் வாங்க விருத்தாலம் சுற்று வட்டார மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு 2500₹ மேல் வாங்கும் அனைவருக்கும் 12 ஷாட் இலவசம் 4000₹ மேல் வாங்கும் அனைவருக்கும் 15 ஷாட் இலவசம்... இந்த ஆஃபர் நவம்பர் 3 வரை மட்டுமே... Contact: 9489864886 #CrackersDiwali #2026DiwaliCrackers instagram.com/reel/DfHDmRHRh…
1
9
6
4
3,392
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை & ஜெயந்தி விழா... தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் மரியாதை #CMVijay | #Vijay | #ThevarJayanthi | #PolimerNews
14
1,025
13
5,608
90,286
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
81
2,820
50
12,631
231,475
Zyada naam, zyada paise? Valid reason 😌
10
121
7
1,209
180,391
Pooja Papa > rest heroines
60
1
788
7,494
Ellie Nova
4
75
1,596
25,822
Abella 🤤
3
34
679
21,696
காலத்துக்கும் நின்னு பேசுற மாதிரி ஒரு Frame 🥵😍
113
528
3,953
Important One📍 விஜய் மீது பாஜக தேசிய தலைமை கடும் விமர்சனம்! CM விஜய் தலைமையிலான அரசை பாஜக தேசிய தலைமை முதல் முறையாக கடுமையாக விமர்சித்துள்ளது. "சினிமாவிலுள்ள செயல் நிஜ ஆட்சியில் இல்லை-அமைச்சர்கள் ரீல்ஸ் எடுப்பதில் கவனம்-இது தான் மக்கள் கேட்ட ஆட்சியா?" என அடுக்கடுக்காக கேள்வி
3
8
3
30
5,200
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர் தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள். ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours. In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.
124
979
50
3,604
52,681
10yrs kuppula okkanthutu vanthu edps kal hair kuda ungalala onnum panna mudila ipo ivangala enada panniruvinga. RT ku elevation tweet podurathoda ungalaoda vavusu avalotha da
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு. "தற்குறிகளை வேரறுத்தல்" பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே! தரமா திருப்பி செய்யனும்.😬🙄 #TNneedsDMK
270
Adhukulla Breaking Bad mudichudan wathaa semma speed ra… mamey prison break kku aduthu Game of thrones paaru maja ah irukum 😋
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
26
360
14
3,198
61,569
Jolly ah irukapla
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
196
Bro is living the life of his dreams 🤍
3
322
3
3,032
52,368
//அந்த கட்சிமட்டுமல்ல அந்த மக்களும் அனுபவிக்கனும்// That கட்சி & மக்கள்:
அரசியல்ல அடிச்சி ஆட வாய்ப்பு இருந்தும் தடுத்து ஆடுனா அதுக்கான பலன அந்த கட்சிமட்டுமல்ல அந்த மக்களும் அனுபவிக்கனும்ன்னு எனும் தலைப்பில் ஒரு பிஎச்டி தீசிஸே எழுதலாம் போல.. @mkstalin 👎🏻 ரொம்ப ரொம்ப தப்பான முடிவை எடுத்து மக்கள அல்லல்பட வச்சிட்டீங்க.
2
85
298
4,810