Redeemer retweeted
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்.
Tq @TVKVijayHQ
#Tamil nationalists 🐯
தமிழ்நாடு நாள் விழா
நவம்பர் - 01 - 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை
@CMOTamilnadu
தமிழன் 🔥
"Blood is thicker than water"
@CMOTamilnadu
தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Redeemer retweeted
தமிழ்நாடு நாள் விழா
01-11- 2026 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணி - இரவு 9 மணி வரை சென்னையில் 6 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் எழிலார்ந்த முறையில் நடைபெற சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டுள்ளன.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
Redeemer retweeted
முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா உயிரி**ந்த நிலையில் அரவது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் N.ஆனந்த்.. சோகம் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த ஷோபா சந்திரசேகர்.. மனம் உடைந்து அமர்ந்திருந்த எஸ். ஏ. சந்திரசேகர்..!
Redeemer retweeted
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது பெரியம்மா அமுல் ராஜசேகர் (92) வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
#CMVijay #JosephVijay #AmulRajasekar #VijayFamily #ChennaiNews #Neelankarai
Redeemer retweeted
Dr. முத்து லட்சுமி ரெட்டி, gt நாயுடு எல்லாம் இனிக்கும்
முத்துராமலிங்க தேவர்
வ உ சிதம்பரம் பிள்ளை
ராமசாமி படையாட்சியார் கசக்கும்
ஆதவ் உனக்கு நேரம் சரி இல்லை
@AadhavArjuna
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.
மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர்.
எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
தேவர் என்பது அவரோட Name .
எந்த ஜாதி பிரிவில் தேவர்-ன்னு இருக்கு certificate-ல
REDDY என்பது ஜாதி பேர் இல்லையாம் @TVKVijayHQ
புரட்சி பன்னரேனு தற்குறி மாதிரி பண்ணிட்டு இருக்கானுங்க
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர்.
மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர்.
எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
இது tvk ஜாதி கட்சி இல்லன்றத விட
🌟மதுரை,சிவகங்கை,மக்கள் ஜாதி பார்க்காம வாக்கு போட்ருக்காங்கன்றது தான் உண்மை
அங்க அதிகமா இருக்க முக்குலத்தோர் மக்களுக்காக போராடி சிறை சென்று தன் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக வாழ்ந்த தலைவரை அவர் நினைவிடம் சென்று மரியாதையை செய்வது தான் முறை.
Moodungada dei madurai la election time kaale vaikama 8/10 adichom da
TVK jaathi katchi illa..TVK makkal katchi... TVK Makkalukaaga uruvaana katchi @TVKVijayHQ 🙌🏻🔥💯
அண்ணனுக்கு seriousness புரியல, விளையாட்டுத்தனம் அதிகமாகிருச்சி @TVKVijayHQ
தெலுங்கு தலைவர்கள்ன்னா ஓடிப்போறது #தமிழ் தலைவர்கள்ன்னா கண்டுக்காம இருக்கது
இனி விளைவுகளை தரும்.
நாளை மறுநாள் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் CM விஜய்.
பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு CM விஜய் மரியாதை செலுத்துகிறார்
#MuthuramalingaThevar #ThevarJayanthi #ThevarGuruPooja #CMVijay #JosephVijay #Nandanam
அதெல்லாம் மறந்து நட்பு சக்தி ஆகிட்டாங்க @TVKVijayHQ
நான் பலமுறை சொன்னேன்
மாநாடுகள் மட்டும் போதும்னு.
சிலர்
மக்களை சந்திக்க விஜய் போகணும் போகணும்னு சொல்லி..
இப்ப கூட இங்க சிலருக்கு புரிதல் இல்ல..
open-ah சொல்லமாட்டாங்க யாரும் உயிருக்கு ஆபத்து இருக்கு.
நமக்கு எதுவும் தெரியாத்துல
@TVKVijayHQ
@actorvijay
#தமிழகவெற்றிக்கழகம்
செல்வாக்கு,மக்கள்கூட்டம் இருந்து DMK பத்தி வாய்திறக்கமா கட்சியே ஆரபிக்காம ஓடுனவன்
ஆரபிச்சும் DMK பத்தி பேச தயங்கி நின்னவங்க
அதிகாரம் கிடைச்சும் DMK-பெருசா அடிக்காம இருக்கவங்கள விட
எதுவும் இல்லாம ஒரு youtuber-ah அவிங்க ஆட்சிகாலத்துல
DMK-வ பொளந்து #TTF தான்
விஜய் அளவு மக்கள் செல்வாக்கு இல்லாத தனுஷுக்கு BJP உடன் சேர்வது அசுர பலத்தை தான் தரும் அது பின்னடைவு இல்லை
BJP- ல ஒரு கவுன்சிலர் மத்த கட்சியோட அமைச்சருக்கு சமம்
சால்வ போட்ட நயினார்-ஐ எதாவது பண்ண முடியுதா
தனுஷோட sc-st vote+தெலுங்கு vote +ரஜினி + BJP+powercenter
@dhanushkraja
News Update || விளக்கின் பின்னால் தாமரை
தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 3,000 பேருக்கு வெள்ளி காமாட்சி விளக்கு பரிசாக கொடுக்கப்பட்டது
பரிசளிக்கப்பட்ட காமாட்சி விளக்கின் பின்புறம் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது
LotusSymbol | KollywoodUpdates
#Dhanush #DhanushFansMeet #KamatchiVilakku
அவன் தமிழர் அரசியல் தெரிஞ்சி வச்சிருக்கான்.
தெலுங்கர்-ன்ற உணர்வ விட்டுகுடுக்கமா இருக்கான்.
அவனோட பலம் அவனுக்கு தெரியும்.
This quoted post is unavailable.
Redeemer retweeted
தமிழக வரலாற்றில்
முக்குலத்தோர்களை அரவணைத்த 2 முதல்வர்கள் 🌱 நட்சத்திரமாய் ஜொலித்து உள்ளனர்
முக்குலத்தோர் மேல ஏற்றி விட அவர்களுக்கு துரோகம் செய்த 2 முதல்வர்கள் அழிந்து போனார்கள் (KK,EPS)
முக்குலத்தோர் ஆதரவு இல்லையெனில் தடுமாற்றம் நிச்சயம்.
வெளிப்படையான சவால்.. @TVKVijayHQ
அவன் strategy போடல schedule தான் போட்டான்னு அவனுக்கே தெரியும்.
ஆனா confident -ah தலைவன்-ன்னு சொல்றான் பாத்தியா
அவனோட youtube கூட்டமும் தலைவன்னு சொல்லிட்டு இருக்கானுங்க @actorvijay-a
space போட்டு பேசுற காலம் காலமா இருக்க VIJAY FANS ID-a தூக்குறானுங்க வேற
டெல்லில நடக்குற எல்லாம் தெரியுது..
Two mates
Same character
One aim ( CM )
D have a power center
வேற வேற கட்சியா இருந்தாலும் ஹீரோயின் கட்சில அவளுக்கு எதிர்ப்பு வந்தோன
வேற கட்சி ஹீரோ help பன்றான் பாருங்க.. அதாங்க பாசம்
No
தென்மாவட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் மோடி பக்கம் பெரும்பான்மை இருப்பதும்.
NTK பக்கம் இருப்பதும்.
ராவணனின் #வாரிசுகள் என்பதும் இயல்பு #இராவணன் சிவபக்தன் என்பதும்
#சிவன் #பறையர் என்று கூறுவதும் சரளமாக பார்க்கலாம்.
கூட இருக்கவனுங்க தத்தி-உனக்காக சொல்றேன் @actorvijay
SC,ST - சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அதிகம் படம் நடித்தது விஜய் தனுஷ் மற்றுமே..
அதான் KEY
கர்ணன்,அசுரன், #சுள்ளான் Etc ..
அதை சரி பண்ண வேங்கை,கொடி
OM ( வீரப்பனார் )
1st show க்கு vijayஅளவு வரமாட்டாங்க ஆனா அதிகாரம் கிடைக்கும்ன்னு அரசியல் சரியா பண்ணா பண்ணலாம் @dhanushkraja
விஜய் பலம் இருக்குன்னு தெரியும்.
ஆனா அதுல எது வேர் எது கிளை -ன்னு தெரியாம தான் 108 இல்லைன்னா 173 வந்துருக்கும்
இன்னைக்கு வர strategy team, அமைச்சர்கள் யாருக்கும் தெரியாது.
DMK- தொடர்ந்து ஐயோ ஜாதி அரசியல் என்று சமூகவலைத்தளத்தில் பேசும் ஆனால் களத்தில் முதல் ஆளாக நிற்கும்.
ஒரு மக்களுக்கு தலைவனாக இருப்பவர் இன்னொருவருக்கு அப்படி இல்லை என்று தோன்றலாம்
அனைவரும் சேர்த்தால் தான் அது சமூகம்
ஐயா தேவர் குருபூஜை @TVKVijayHQ அனுசரிக்கும்



























