இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) header
இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) profile picture

கனவுகளை துரத்தி நிஜங்களை மறந்து நிலையற்று வாழ்பவள் ❤️

நட்சத்திரங்களில்
Joined November 2014
Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)
ஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல! ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே!
217
1,158
42
1,731
இளவரசி DMK 🖤♥️ retweeted
இன்னும் குறையும்னு தோணுது 🙄 #GoldRate
5
4
2
22
1,018
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஆட்சியை கலைச்சா கூட பரவாயில்லைனு மக்களே புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க... தவிர்க்க முடியாத தற்குறிகள்டா நீங்க... 👌👌
21
389
5
1,302
38,641
இளவரசி DMK 🖤♥️ retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
51
284
9
744
19,741
Annan and his team today 🔥
2
9
17
471
1st rule; don't skip the low quality videos... Her reaction 😂
6
59
8,818
இளவரசி DMK 🖤♥️ retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
328
1,471
57
2,890
116,450
இளவரசி DMK 🖤♥️ retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
222
1,895
39
4,071
218,748
இளவரசி DMK 🖤♥️ retweeted
எங்களால் போராட முடியவில்லை அப்படின்னு அந்த குடும்பம் யாரை பார்த்து சொல்றாங்க.. அரசின் அதிகாரத்திமிரை... தற்குறிகளின் அதிகாரத்திமிரால் உயிரிழந்த குடும்ப தலைவருக்காக அவர்களால் அரசை எதிர்த்து நியாயமான ஒரு போராட்டத்தை கூட செய்ய முடியல... காலம் காத்திருந்து பதில் சொல்லும் இந்த தற்குறிகளுக்கு..
1
72
2
120
1,641
ஒருவேளை கோர்ட்ல கேஸ் மட்டும் போடலைனா, அண்ணே இந்நேரத்துக்கு இட்லி சாப்பிட்டுகிட்டு இருந்திருப்பார்லடா...
86
இளவரசி DMK 🖤♥️ retweeted
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்! 🚢 சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்! ✊ உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்! 🔥 செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்! 📚 சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்! நமது #DravidianModel அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது. நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது! #VOC #VOChidambaranar #சிதம்பரனார்
119
777
20
1,735
62,954
இளவரசி DMK 🖤♥️ retweeted
once upon a time... Minister aadhav arjuna about 👇 திமுக ஆட்சியில் அவங்களுக்கு தெரியாதா , இவங்களுக்கு தெரியாதானு கேட்டாரு... ஆனா தவெக ஆட்சியில் ஒன்றிய அரசின் காவல்துறை வந்து கைது பண்ணுது... ம்ம்ம்.
150 கோடி ஹெராயின் ஒன்றிய அரசு வந்து சென்னையில் புடிக்குது தமிழ்நாடு அரசு என்ன பண்ணிட்டு இருக்குனு தெரியல 🤔
14
25
741
தங்கத்தோட விலை கூட குறைய ஆரம்பிச்சிருச்சு... ஆனா அரிசி விலை மட்டும் குறையாது போல..
1
4
132
இளவரசி DMK 🖤♥️ retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே! வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம். பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு? @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
223
932
48
2,607
144,537
இளவரசி DMK 🖤♥️ retweeted
These anils are dangerous than anything.. Let them tell... அப்படின்னு அணிலுக என்ன சொல்லுவானுங்களோ அதையும் தெரிஞ்சு தான் பேசுறாங்க.. Abuse warriors பத்தியும் அணில்களோட உலகத்தை பத்தியும் அழகா எடுத்து சொல்லிட்டாங்க 👌
23
634
11
2,371
89,927
இளவரசி DMK 🖤♥️ retweeted
150 கோடி ஹெராயின் ஒன்றிய அரசு வந்து சென்னையில் புடிக்குது தமிழ்நாடு அரசு என்ன பண்ணிட்டு இருக்குனு தெரியல 🤔
3
30
3
46
1,393
இளவரசி DMK 🖤♥️ retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
1,142
1,365
145
2,842
188,200
இளவரசி DMK 🖤♥️ retweeted
மேகதாது விவகாரம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்பதால், அவர் இதைப் பற்றி பேசாமல் இருக்கின்றார். கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
35
200
2
426
7,289
இளவரசி DMK 🖤♥️ retweeted
கண்ணு கலங்குது 😢 லத்தாஜிக்கா ஆட்சி நடத்திட்டு இருக்கானுங்க..
திமுக ஆட்சியில் நடந்ததற்கு சாரி கேட்ட முதல்வரை பார்த்து. சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசியவர் ஆட்சிக்கு வந்த பிறகு சாரியும் கேட்கல, நீதியும் கொடுக்கல. நாங்க தமிழ்நாட்டில் வாழ தகுதியற்றவர்களானு பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்கிற அளவுக்கு ஆட்சி நடக்குது. 😕
7
190
13
410
69,369
இளவரசி DMK 🖤♥️ retweeted
லஞ்சம் ஒழிஞ்சிருச்சுனு சொன்னீங்க ப்ரோ @OGPrasanna , ஆனா மக்கள் வெளிப்படையாவே இந்த Cm helpline என்ன மயி*துக்குனு கேட்குறாங்க பாருங்க .. ரீல்ஸ் மட்டுமே பண்ணிட்டு இருந்தா தமிழ்நாடு முன்னேறாது ப்ரோ..
6
8
416
இளவரசி DMK 🖤♥️ retweeted
இந்திய விடுதலைப்போரில் தன்னலம் பாராமல் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அந்நியர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய சரித்திர சாதனைக்குச் சொந்தக்காரர். வ.உ.சி அவர்களின் உறுதி கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள், அவர் மீது ஏவிய அடக்குமுறைகள் ஏராளம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் தியாகத்தையும் - போர்க்குணத்தையும் போற்றுவோம்! #VOC #வஉசிதம்பரனார்
264
1,119
16
1,822
32,754