Saul Goodman (@Rollercaster123) header
Saul Goodman (@Rollercaster123) profile picture

ஓலன் ஒழிப்பு கழகம் - துணைப் பொதுச்செயலாளர் (self appointed)

Winterfell
Joined May 2022
Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)Photo by Saul Goodman (@Rollercaster123)
A western historian describes the Chola empire to be the richest kingdom of its times in the world. The Tamils' wealth during the Cholas peaked. The accumulated gold through trade alone was 700 billion USD (let that sink in!!!) in today's value. youtu.be/fh4RNP4bMWk?si=ouJo…
10
34
4
116
144,553
காங்கிரஸ் கைக்கூலி பாரி சாலன் 😂😂 #SIRFraudPaariSaalan
மாற்றி மாற்றி பேசும் பழக்கம் எனக்கு அதிகம்... 🤓😂 பொய்கள்: 1. காங்கிரஸ் கட்சி செய்யும் SIR போராட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். போய் போராட மாட்டேன். 2. காங்கிரசை ஆதரிக்கமாட்டேன். --- YOUTUBER பாரிசாலன். உண்மைகள்: 1. உண்மை ஏது எனில் SIR போராட்டத்தை தலைமை எடுத்து செய்வது நேகா போரா எனும் மாணவர். அவர்கள் இயக்கம் பெயர் AISA . இது காங்கிரஸ் முன் எடுக்கும் போராட்டம் அல்ல. 2. ராகுல் காந்தியை ATOM BOMB என்று பேசி இருக்கான். அதாவது SIR விடயத்தில் ராகுல் காந்தி அருமையாக செயல்பட்டு பிஜேபியை தாக்கி உள்ளார் என்று பேசி இருக்கான் . மேலும் இவர் ராகுல் காந்தி, ராஜிவ் காந்தி இல்ல என்று சொல்றன். ராகுல் காந்தி திறமையானவர் என்று சொல்ல வரான். இந்த இடத்தில் தெளிவாக தீவிரமான காங்கிரஸ் ஆதரவை காட்டுகிறான்.
9
12
209
மாற்றி மாற்றி பேசும் பழக்கம் எனக்கு அதிகம்... 🤓😂 பொய்கள்: 1. காங்கிரஸ் கட்சி செய்யும் SIR போராட்டத்தை நான் ஆதரிக்க மாட்டேன். போய் போராட மாட்டேன். 2. காங்கிரசை ஆதரிக்கமாட்டேன். --- YOUTUBER பாரிசாலன். உண்மைகள்: 1. உண்மை ஏது எனில் SIR போராட்டத்தை தலைமை எடுத்து செய்வது நேகா போரா எனும் மாணவர். அவர்கள் இயக்கம் பெயர் AISA . இது காங்கிரஸ் முன் எடுக்கும் போராட்டம் அல்ல. 2. ராகுல் காந்தியை ATOM BOMB என்று பேசி இருக்கான். அதாவது SIR விடயத்தில் ராகுல் காந்தி அருமையாக செயல்பட்டு பிஜேபியை தாக்கி உள்ளார் என்று பேசி இருக்கான் . மேலும் இவர் ராகுல் காந்தி, ராஜிவ் காந்தி இல்ல என்று சொல்றன். ராகுல் காந்தி திறமையானவர் என்று சொல்ல வரான். இந்த இடத்தில் தெளிவாக தீவிரமான காங்கிரஸ் ஆதரவை காட்டுகிறான்.
14
1
24
442
Saul Goodman retweeted
"லயோலா மணி ஊழலுக்கு துணை போனாரா" | Thiru Talks | NTK | Seeman | Saattai Duraimurugan | Puthiyathalaimuraitv #thirutalks #ntk #seeman #saattaiduraimurugan #Puthiyathalaimuraitv
11
231
2
643
16,239
திமுகவின்/திமுக போட்ட வித்து விதைதான் தவெக TVK = DMK ... இரண்டும் ஒன்று தான் மாற்றமே இல்லியே திமுக, திராவிட எதிர்ப்பு என்றும் நாம் தமிழர் கைவிடாது ------ சாட்டை துரைமுருகன்
93
1
207
1,943
நாம் தமிழர் கட்சியின் அரசியல் எதிரிகளும், எம்மை வெறுப்பவர்களும் தமிழ் தேசியத் தத்துவப் பேராசான் நமது ஐயா பெ மணியரசன் அவர்களின் ஒரு பதிவை தீவிரமாகப் பரப்பிக்கொண்டு, “இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் ஒன்றுதான். ஐயா பெ மணியரசன் அவர்கள், தேர்தல் அரசியலில் வாக்களிப்பதையே புறக்கணித்து வந்த ஒரு அரசியல் அமைப்பின் கொள்கைப் பின்னணியைக் கொண்டவர். அத்தகையவர், ஒரு சிறப்புத் தீர்மானத்தை இயற்றி, நாம் தமிழர் கட்சிக்காக வாக்குகளைச் சேகரித்து, நமது கட்சிக்கு வாக்களித்தவர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியிலும், நமது அரசியல் முன்னேற்றத்திலும், அண்ணன் சீமான் அவர்களின் நலனிலும் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ஐயா அவர்கள் வாழ்ந்து வருகிறார். எங்களது துன்பகரமான காலகட்டங்களில் எங்களோடு தோள்நின்று வழிகாட்டி துணைநின்றவர் ஐயா பெ மணியரசன் அவர்கள். எனவே, அவர் எங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்தை தனது மகனை விமர்சிப்பதைப் போன்றது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னால் உள்ள அக்கறையையும், அறிவார்ந்த நோக்கத்தையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். அவர் முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்வோம். அவற்றை எங்களுக்குள் ஆய்வு செய்து, எங்களது அரசியல் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்போம். ஆனால், அவரை எதிர்த்து விமர்சிப்பதோ, இழிவுபடுத்துவதோ நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எவரும் செய்ய வேண்டிய செயலல்ல. அப்படி நாம் தமிழர் கட்சியின் முகமூடி மாட்டிக் கொண்டு புரிதலற்ற எதிர்வினைகள் செய்வோர் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் அல்லர். எங்கள் ஐயா பெ.ம எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்களது பெருந்தகப்பன். எங்களது அறிவுலக வழிகாட்டி. ஐயா மணிரசன் அவர்களை நாங்கள் உளப்பூர்வமாக நேசிக்கிறோம்.அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறோம். அவரது விமர்சனங்களை மதிக்கிறோம். எப்போதும் எங்களது பெருந்தகப்பனாகவும், தமிழ் தேசியத் தத்துவப் பேராசானாகவும், எங்களது உள்ளத்திலும், அரசியல் களத்திலும் ஐயா மணியரசன் அவர்கள் உயர்ந்து வீற்றிருப்பார். அவரது ஒரு பதிவைக் காரணம் காட்டி எங்களை இழிவுபடுத்தலாம் என்றும், எங்களுக்குள் பிளவை ஏற்படுத்திவிடலாம் என்றும் எண்ணுகின்ற அரசியல் எதிரிகளுக்கும், எங்களை வெறுப்பவர்களுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்: ஐயா பெ மணியரசன் அவர்களுக்கும் எங்களுக்குமான உறவு தமிழ் தேசிய தத்துவார்த்த கோட்பாடு வழியாக எழுந்த தந்தை மகன் உறவு. அதை தற்குறிகளாலும், தற்குறிகளுக்கு விலை போன ஊடக வியாபாரிகளாலும் புரிந்துக் கொள்ள முடியாது. எங்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறையை எங்களைப் பிரித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்! தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எங்களது உறவும், நன்றியுணர்வும், கொள்கைப் பற்றும் உங்கள் அவதூறுகளால் சிதைக்கப்பட முடியாதவை! நாம் தமிழர்! ❤️ மணி செந்தில். @Tamizhdesiyam
25
228
25
667
13,568
■Sofa Man: ~தம்பி கூடவே எடுத்துட்டு போற மாறி portable sofa இருக்காப்பா., ■Sofa Boy: ~அந்த மாறி இல்லை SIR., ஆனா இதை பாருங்க SIR, *நம்ம நித்யா பர்னிச்சர்ல 24 மணிநேரம் உக்காந்தாலும் மூலநோய் வராத மாறி புதுவகை சோபா ரெடி பண்ணிருக்கோம் SIR., ■Sofa Man: ~SIRனு சொல்லாத ப்பா..
3
18
1
56
720
Saul Goodman retweeted
தம்பி சூர்யாவின் @kadavansurya சிறப்பான காணொளி... உறவுகள் ஏற்பளித்து (subscribe) ஆதரவு தாருங்கள்
பாரிசாலன் இதுவரை மாற்றி மாற்றி பேசிய இடங்களில் TOP 5.. இவ்வளவு மடைமாற்றும் அரசியல் செய்து விட்டு தாங்கள் தான் தூய தமிழ்த்தேசியர்கள் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ! youtu.be/ua8wwDskeOY?si=yXcq…
1
32
90
897
ஆளும் கட்சியான திமுகவை விஜய் எங்கும் எதிர்க்கவே இல்ல. மேலும் விஜய் உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆதரித்து உள்ளார் போல . *சீமான் உறுதியான நல்ல அரசியல் பேசி கொண்டு இருக்கார். ------ Youtuber பாரிசாலன் 🔥🔥🔥
2
14
24
464
சீமான் செய்யும் அரசியல் சரியானது, அவர் சரியா இருக்கார்.. விஜய்க்கு அரசியல் நிலைப்பாடே கிடையாது, அவரை பார்த்து வருபவர்கள் எல்லாம் விஜயின் dance, நடிப்பு, song பார்த்து வருபவர்கள். அரசியல் அறிவு என்பது இருக்காது... --- Youtuber பாரிசாலன்
2
70
3
155
1,712
Saul Goodman retweeted
Pictorial representation 😂😂
32
175
13
564
10,121
விஜய்க்கு விசில் அடிச்சே சாகும் கூட்டம். புராம் முட்ட பசங்க. அறிவு என்பது இல்ல. ----- YOUTUBER பாரிசாலன்
4
33
3
61
1,533
Saul Goodman retweeted
கிசு கிசு பேசி வளர்ந்து வரும் இளம் பயில்வான் இரங்கநாதனை இப்படி பேசும் அருணுக்கு கன்மையான வண்டனங்கள் 🤭
1
17
42
550
■அறிவு திருடன் என்று ஒருமுறை TCP பாண்டியன், டுபாக்கூர் பாரிசாலனை கூறினார்., ~அந்த ஆளு தான் இந்த டுபாக்கூர் பாரிசாலனை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கார்.! 💥💥💥
10
40
3
74
1,594
Saul Goodman retweeted
Replying to @SaalanPaari
அது இருக்கட்டும் இதுக்கு என்ன பதில், உன்னை பொறுத்தவரை இவன்தான் தமிழ்த்தேசிய போராளி 🤦🤦🤦
1
4
35
கட்சி சார்பா வந்து பேச நீ என்ன கட்சியா நடத்துற?? Kisu-Kisu channel தான நடத்துற 😂😂 மூடுங்க Paari Bro...🤌🏻
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்... ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை. இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்? 49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம். தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
2
55
1
222
2,374
விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் பூராம் பைத்தியகாரர்கள், சிந்தனை அற்றவர்கள், அறிவிலிகள், முட்டபசங்க விஜய்க்கு எதிரி, பெரும் ஆபத்தே அவனுங்க தான் ------ Youtuber பாரிசாலன்
2
30
46
622
விஜய் அவர்கள் TVK = DMK என்று போலி எதிர்ப்பை காட்டுறீங்களே தவிர, உண்மையான DMK எதிர்ப்பை எங்கும் செய்யவில்லை திமுக செய்யும் அவலங்களை எங்கும் விஜய் பேசவில்லை. எனக்கு எப்படி தோன்றுகிறது என்றால் ஓட்டு பிரிக்க கமல் போல திமுகவால் இறக்கபட்ட ஆள் என்று தோன்றுகிறது... ------------திமுககாரர் Youtuber பாரிசாலன் பின்குறிப்பு: திமுக ஊழல் செய்யுறாங்களா என்றால் ஆமா அவர்கள் மட்டுமா செய்யுறாங்க. எல்லாரும் தான் செய்யுறாங்க அதை குறை குற்றமாக பேச முடியாது பதிவு செய்து உள்ளார் (திமுகவை இங்கு soft corner செய்கிறார் பதிவர்)
4
32
2
61
888
இன்னும் ஏண்டா முழிச்சிட்டு இருக்க , தூங்குடா
3
5
14
490
கரூர் மரணத்தின் பின்னணியில் விஜய்க்கும் பெரும் பங்கு இருக்கு.. இல்ல என்று மறுக்க முடியாது. அவர் நேர தாமதம் செய்ததால்தான் பெரும் இழப்பு அங்கு ஏற்பட்டு உள்ளது.. எவ்வளவு மெத்தனம் கேவலமான செயல் இது தெரியுமா... விஜயின் ரசிகர்கள் பூராம் பைத்தியக்காரர்கள், முட்டாள்கள்.. -------- Youtuber பாரிசாலன்
1
45
2
72
1,728
Before Payment: விஜய் ஒரு இலுமினாட்டி அதனால் அவனை ஆதரிக்க கூடாது... Payment Received After: விஜய்யை ஆதரிக்கலாம் இவ்வளவுதாண்டா இவன்.. #உருட்டு_பரிதாபங்கள்
4
95
3
165
1,515