S.R.VINOTH (@SRvinothAdv) header
S.R.VINOTH (@SRvinothAdv) profile picture

DMK IT WING Sivagangai District Deputy coordinator, Advocate -high Court,madurai. Belongs to the Dravidian Stock 🖤❤️

Sivaganga, India
Joined August 2013
Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)Photo by S.R.VINOTH (@SRvinothAdv)
S.R.VINOTH retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
400
3,776
172
7,303
276,724
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
914
2,490
372
7,912
921,418
S.R.VINOTH retweeted
கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..? His reply be like:
83
1,563
133
3,847
194,358
S.R.VINOTH retweeted
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு! ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #PressFreedom
1,009
2,757
238
6,636
584,841
S.R.VINOTH retweeted
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்! மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்! 500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி! முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்... ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்... இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது #TVKFails
458
2,648
138
4,466
240,280
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதி மானாமதுரை மேலநெட்டூர் கிராம பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்தேன். ஆதரிப்பீர் உதயசூரியன் வாக்களிப்பீர் உதயசூரியன். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #வாக்களிப்பீர்_உதயசூரியன்
1
2
7
45
திமுக 2026 தேர்தல் அறிக்கை இலவச மின்சாரம் பெறும் 20 லட்சம் விவசாயிகளுக்கு அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசன தேவைக்கு ஏற்ப நம் எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு திராவிட மாடல் ஆட்சி மானாமதுரை வளர்ச்சி வாக்களிப்பீர் உதயசூரியன் தேர்தல் நாள் 23:04:2026 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @OfficeOfKRP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
9
1
20
160
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை - திருப்பத்தூர் தொகுதி மானகிரியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
2
16
1
22
213
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி @DMKITwing மாநில செயலாளர் முனைவர் @TRBRajaa அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் SPOC (Single Point of Contact) - IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு. @kalimut5143 அவர்கள் சிவகங்கை மாவட்ட செயலாளர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு @OfficeOfKRP அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தொகுதி தகவல் தொழிற்நுட்ப அணி நிர்வாகிகள் இருந்தனர். #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
3
8
14
114
S.R.VINOTH retweeted
திமுக 2026 தேர்தல் அறிக்கை கீழடி தமிழர்களின் தாய்மடி தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை அறிவியல் பூர்வமாக கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிட ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் #manamadurai @Tharanimahes18
1
2
17
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்த ஆலோசனை வழங்கினேன். மேலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்று எடுத்துரைத்தோம். இந்நிகழ்வில் இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. வெங்கட்ராமன் அவர்கள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @OfficeOfKRP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #DMK4TN
1
21
57
462
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு @OfficeOfKRP அவர்களுக்கு திருப்த்தூரிலும் சிங்கம்புணரியிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி @TamilarasiMLA அவர்களும் கலந்து கொண்டார் திருப்பத்தூரில் உள்ள அண்ணா சிலைக்கும் சிங்கம்புணரியில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
2
12
20
155
31.03.2026 இன்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடைபெற்ற மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் முழு வெற்றியை ஈட்டுவது என்றும் அதற்கான யுத்திகள் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு.கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள் அவைத் தலைவர் வழக்கறிஞர் திரு.கணேசன் அவர்கள் முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் திரு.மு. தென்னவன் அவர்கள் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.த. சேங்கைமாறன் அவர்கள் திருமதி. ஜோன்ஸ் ரூசோ அவர்கள் சிவகங்கை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.கருணாஸ் அவர்கள் காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்), தமிழர் தேசம் கட்சி,SDPI கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை , மக்கள் நீதி மையம், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழர் தேசம் கட்சி, ஆதித் தமிழர் பேரவை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து நிலை நிர்வாகிகள் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் ஒன்றிய, பேரூர்,நகர, மாவட்ட மாநில நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் தோழமை கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @OfficeOfKRP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #DMK4TN
10
29
186
நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதை தொடர்ந்து மாண்புமிகு பத்திர பதிவுத்துறை அமைச்சர் அண்ணன் திரு.மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #DMK4TN
1
14
53
333
சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை சட்டமன்ற தொகுதி @DMKITwing நிர்வாகிகள், வெற்றி வேட்பாளர் திருமதி @TamilarasiMLA அவர்களை சந்தித்து #திராவிட_மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். #VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
5
7
9
86
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணியினர்கள் ஒன்றிய கழக நகரக் கழக கிளை கழக நிர்வாகிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொழில்நுட்ப அணியினர்கள் கலந்து கொண்டனர். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @OfficeOfKRP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
16
37
285
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன். இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணியினர்கள் ஒன்றிய கழக நகரக் கழக கிளை கழக நிர்வாகிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொழில்நுட்ப அணியினர்கள் கலந்து கொண்டனர். @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @OfficeOfKRP #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
2
11
2
15
138
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊 கல்வி முன்னேற்றத்தில் இந்தியாவுக்கு முன்மாதிரி தமிழ்நாடு! 📚 பெண் குழந்தைகளின் கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் பணியில் தமிழ்நாடு மீண்டும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது 👧🏻 தமிழ்நாட்டில் பெண்களுக்கான உயர்நிலை நிகர சேர்க்கை 2020–21ல் 49.8%-லிருந்து 2024–25ல் 76% ஆக உயர்ந்துள்ளது, இதுவே இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகும். வளர்ச்சி என்பது கல்வி மற்றும் அதிகாரமளிப்பதில் தொடங்குகிறது என்பதை திராவிட மாடல் உறுதி செய்கிறது 🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும் Data Speaks - DMK Delivers 📊 #TamilNadu Leads in Education Progress! 📚 Tamil Nadu continues to lead India in expanding access to #education, especially for young girls. 👧🏻 Higher Secondary Net Enrolment for girls in Tamil Nadu has risen from 46.6% (2020–21) to 71% (2024–25), one of the strongest improvements in #India. #DravidianModel ensures that growth begins with education and empowerment 🖤❤️ Credit :- @TamilnaduStats #DMK4TN
260
764
84
1,865
55,296
S.R.VINOTH retweeted
இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி காட்டும் தமிழ்நாடு! 📊 2024–25 ஆம் ஆண்டில் 11.2% பொருளாதார வளர்ச்சி 🏆 இந்தியாவில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 📈 தொடர்ந்து நிலையான உயர்ந்த வளர்ச்சியை உருவாக்கிய திமுக ஆட்சி 💪 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி சமூக நீதி + பொருளாதார வலிமை = திராவிட மாடல் 🖤❤️ சவால்களைச் சந்தித்த பொருளாதாரத்தை வலிமையாகவும், வேகமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது திமுக அரசு. #ஸ்டாலின்_தொடரட்டும்‌ Tamil Nadu is not following India’s growth story; Tamil Nadu is leading it! 📊 Tamil Nadu Real GSDP Growth - 11.2% in 2024-25 🏆 Highest Growth in India 📈 DMK era consistently delivers higher average growth than other eras 💪 Double-digit growth achieved after 14 long years - under DMK leadership Social Justice + Economic Power = Dravidian Model 🖤❤️ Dravidian Model rebuilt Tamil Nadu’s economy stronger, faster, and fairer. Source: RBI Handbook of Statistics on Indian States #DMK4TN
223
1,524
382
1,487
32,709
S.R.VINOTH retweeted
234 தொகுதிகள், 28 நாட்கள், கழகத்தின் 23 நட்சத்திரப் பேச்சாளர்கள், நம் உரிமைக் குரலை ஊரெங்கும் ஒலிக்கச் செய்ய வருகிறார்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்க, களம் காண்கிறார்கள் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள். இது வெறும் பிரச்சாரமல்ல, தமிழ்நாட்டின் உரிமை முழக்கம்.! #தமிழ்நாடு_தலைகுனியாது
191
1,395
203
1,603
25,833