Accidentally opened the Space
Paatha ivanangu rendu perum peak arousal la irukanunga
Corn site ku vanthutom nu bayanthutan
@ItzmeSumo & @Bose_Raja1983
Chaikkk🤢🤢🤢
DMK ADMK paduthu enthicha pozhuthu 🤢🤢
Get a room unc's keep the freaky BJ & GB session in private and stop disturbing the audience 😹😹
𓆩 Just Sam 𓆪 retweeted
சும்மா அமைச்சரை அடிக்கணும்னு அடிக்காதீங்க! முதலில் விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. 🫠
ஓசூர் கெலவரப்பள்ளி அணையை எடுத்துக்கோங்க. பெங்களூரிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காரணமாகப் பல ஆண்டுகளாக நுரை பிரச்சினை இருக்கிறது.
கழிவுநீரில் கலக்கும் சோப்பு, ஷாம்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றில் உள்ள Surfactants நுரை உருவாகக் காரணமாகின்றன.
அதே தண்ணீர் அமைதியாக ஓடும்போது நுரை பெரிதாகத் தெரியாது. ஆனால் தடுப்பணையிலிருந்து கீழே விழும்போதோ, பாறைகளில் மோதும்போதோ ஏற்படும் Turbulence காரணமாக நுரை அதிகமாக உருவாகிறது.
இந்தப் பிரச்சினைக்கான முக்கியத் தீர்வு போதுமான STP (Sewage Treatment Plants) அமைத்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பதுதான்.
இதற்காகத் தமிழ்நாடு பல ஆண்டுகளாகக் கர்நாடகாவிடம் வலியுறுத்தி வருகிறது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றுநீரின் தரம் மிகவும் முக்கியம்.
அதே சமயம், கெலவரப்பள்ளியும் திருப்பூர் நொய்யலும் வெவ்வேறு ஆறுகள். திருப்பூரில் நுரைக்கான காரணத்தை நீர் மாதிரி பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும்.
நுரை வந்தாலே சாயக்கழிவுதான் என்று முடிவெடுக்க முடியாது. சோப்பு, ஷாம்பு மட்டும்தான் காரணம் என்றும் சொல்ல முடியாது.
அமைச்சர் ராஜீவ் சொன்னதன் பின்னணியை முழுமையாகப் புரிந்துகொள்ள முதலில் முழு Press Meet-ஐ வெளியிடுங்கள்!
ஒரு சில நொடிகள் கொண்ட Video Clip-ஐ மட்டும் வைத்து விமர்சிப்பதைவிட முழு Context-ஐ தெரிந்துகொள்வது முக்கியம்!
Stop attacking the minister without understanding the issue! 🫠
Take Kelavarapalli Dam near Hosur as an example.
For more than a decade, the Thenpennai River has faced severe foaming problems associated with untreated sewage entering from Bengaluru.
Sewage containing soaps, shampoos and detergents carries surfactants that can produce foam.
When polluted water flows calmly, the foam may be barely noticeable. But when the same water falls over a dam, crosses a check dam or hits rocks, turbulence agitates the water, creating massive amounts of visible foam.
This is basic science, not some newly invented explanation.
The long-term solution is adequate Sewage Treatment Plants (STPs) and preventing untreated wastewater from entering rivers.
Tamil Nadu has repeatedly raised this issue with Karnataka because the Thenpennai is also an important irrigation water source.
However, Kelavarapalli and Tiruppur's Noyyal are different rivers. The precise causes of foaming in Tiruppur must be established through water-quality testing, including checks for industrial pollution.
Foam alone does not prove textile dye pollution. Equally, it does not prove that soaps and shampoos are the only cause.
Before attacking Minister Rajeev over a selectively circulated clip, shouldn't we first watch his entire press conference?
Where is the full press meet?
Context matters. Science matters. Solutions matter more than outrage!
Fyi
indiankanoon.org/doc/1987281…
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
𓆩 Just Sam 𓆪 retweeted
இன்று காலை வீடுகளிலிருந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட நான்கு பள்ளி மாணவர்கள், காவல்துறையினர் தேடுதல் பணிகளைத் தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
நான்கு மாணவர்களும் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைப் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளிக்கு சென்ற 3 சிறுவர்கள் மாயம்... #Salem
என்ன நடக்கிறது தமிழகத்தில் யாருக்காக இந்த ஆட்சி நடக்கிறது...
#ADMK_TRY
@satyenaiadmk @AIADMKITWINGOFL
@AIADMKOfficial
Kothus : aadutha namma regime vantha oruthanaiyum vida kudathu, kolathuran nagariga arasaiyal pannathinga bla bla bla....
Always remember, You're fighting against a DEMON 😈📈💥
#MudhalvarNirandharam
𓆩 Just Sam 𓆪 retweeted
2016 முதல் 2025 வரை காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைப் பாருங்கள்!
2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த வழக்குகள் 22,209.
அதுவே 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 37,705 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2025-ல் மட்டும் 8,439 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
30.09.2026 நிலவரப்படி, இந்தப் பத்து ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளில் 742 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை !
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் அரசு ஆட்சிக்கு வந்த பின் கொலை வழக்குகளின் மாத சராசரி 131.9-லிருந்து 128.5 ஆகக் குறைந்துள்ளது. கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட 3,070 பேரில் 2,935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தொடர்பான கொலைகளும் 12-லிருந்து 7 ஆகக் குறைந்துள்ளன.
இவைதான் தரவுகள் சொல்லும் உண்மை !
காவல்துறைக்கே முழுமையான தலைமைத்துவத்தை வழங்காமல், DGP-க்கூட உரிய முறையில் நியமிக்காமல் வைத்திருந்தது தான் திமுக ஆட்சியின் இலட்சணம். இப்படியிருக்க, சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுவதற்கு திமுகவிற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது ?
Dummy Daddy ஆட்சியில் இத்தனை பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு, இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறீர்கள் ?
𓆩 Just Sam 𓆪 retweeted
தேனி சிறைச்சாலையிலிருந்து தப்பிய கைதிகள் விவகாரம் — இதுவரை 5 பேர் பிடிபட்டனர்!
Kothus : aathu fake audio nga
Aprm ena maiyuthuku ava thalaimaraivu aanan🤡
Karur is no longer a tragedy it clearly looks like a HIT JOB against CM Vijay and our supporte 🥺
DMK is full of goons, and they should be eradicated @CMOTamilnadu
Investigate him @CBIHeadquarters
𓆩 Just Sam 𓆪 retweeted
கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல!
பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார்.
மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன.
அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!
𓆩 Just Sam 𓆪 retweeted
Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே!
ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ? 🤔
Detention Copy-ஐ கண்ணில்கூட காட்டக்கூடாதெனப் பலவாறு மழுப்பி காணொளி வெளியிட்ட Dummy Daddy-க்கு, இந்த விவகாரத்தில் மட்டும் “தொட்டுப் பார், சீண்டிப் பார்” என punch dialogue பேசி காணொளி வெளியிட முடியவில்லையா?
நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா? அதெல்லாம் இருக்காதே! இதுவரை இருந்ததில்லையே?!
தவெக ஆட்சியில் நடக்கும் நல்லதிற்கெல்லாம் "எங்களது ஆட்சியின் நீட்சி" என credit steal செய்யும் பண்ணையாரே! உங்கள் ஆட்சியில் நடந்த ஊழலுக்கும் தாங்கள் தான் காரணமென credit steal செய்ய தாமதமாக்குவது ஏன்?
சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!
புதுமொழி :)
ஒரு தவறு செய்தால்
அதைத் தெரிந்து செய்தால்
அவன் கொளத்தூரான் என்றாலும் விடமாட்டேன்
“ketu vaangunan da” moment actually
happened 😹😹😹
𓆩 Just Sam 𓆪 retweeted
Arrest க்கு பயந்து ஐயப்பன் கிட்ட surrender ah பாபு 😂😂😂
சமூக நீதியும் இல்ல
சுயமரியாதையும் இல்ல
கடவுள் மேல எந்த பயமும் இல்ல
சபரிமலைக்கு ஷூ
அத மாட்டிவிட இன்னொரு _____
இப்போ முட்டுக்குடுக்க எவன் வருவான்?
செருப்பு லியோனி @dindigulleoni OR தொடப்பக்கட்டை துரைமுருகன் ( மஞ்சபொடி) @Saattaidurai
#TVKFOREVER
𓆩 Just Sam 𓆪 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், உபரிநீர்போக்கி மற்றும் கரைப் பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ,ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவை 24 மணி நேரமும் இடைவிடாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கட்டுப்பாட்டு அறைகள் முழு எண்ணிக்கையிலான
ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்














