Sam Kumar_DMK🖤♥️ retweeted
தவெக என்றால் பொய்,
பொய் என்றால் தவெக!
தவெக என்றால் பொய்,
பொய் என்றால் தவெக!
தவெக என்றால் பொய்,
பொய் என்றால் தவெக!
தவெக என்றால் பொய்,
பொய் என்றால் தவெக!
2nd purchase of books in June 2026… nitter.gq/naveshr/status/2118684…
Sam Kumar_DMK🖤♥️ retweeted
அதிகாரிகள் பதில் சொல்லனுமா?
அமைச்சர் எதுக்கு இருக்கிறார்..
நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு
ராம் குமார் மாதிரியான ஆட்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்க.
Sam Kumar_DMK🖤♥️ retweeted
“நாங்க இல்லன்னா நாகப்பட்டினம் நாறிப்போய்விடும்"- நிலுவை ஊதியம், தீபாவளி போனஸ் வழங்கக் கோரி நாகை நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல்
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பங்க் ஊழியர் பகடை காயா? சாதியை இழுத்து வசைவு?
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எக்ஸ் MLA அத்துமீறல்?
Sam Kumar_DMK🖤♥️ retweeted
விஜய் எங்க MLAக்களை குதிர பேரம் செய்ய பாக்குறாங்கனு சொல்லி வாக்கு கேட்கலாம்னு பார்த்த இப்ப அதுவும் முடியாத 😂
இடைத்தேர்தலுக்குக்கான Narrative Exposed😂😂
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Replying to @dhanushkraja
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பரவாயில்லை விடுயா...
41 பேர் இறந்தும் இப்போ வரைக்கும் இரங்கல் கூட தெரிவிக்காத ஜென்மம் எல்லாம் இருக்காங்க....
ஆனால் நீ உடனே வருத்தம் தெரிவிச்சிட்டல. இதுவே பெரிய விஷயம்.....#OM
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
Sam Kumar_DMK🖤♥️ retweeted
உங்களால 9 உசுரு போச்சேடா🥺😭
#TVKFails
Sam Kumar_DMK🖤♥️ retweeted
நான் சொன்னது மாதிரியே இருக்கு
என்னுடைய முந்தைய பதிவை பார்த்து படிக்கவும் .... 🐿️🐿️🐿️
Sam Kumar_DMK🖤♥️ retweeted
என்னடா சம்பந்தமே இல்லாம பெரியார் அறிவுலகம் விஷயத்துல ஊழல்னு பேசிறாங்கனு விசாரிச்சா
தலைவர் மு.முதல்வர் ஸ்டாலின் பெரியார் அறிவுலகம் போய்ட்டு வந்ததும் ரிப்பன் மட்டுமே கட் பண்ணவரோட கொட்டு தெரிஞ்சிடுச்சு அதை மறைக்க ஆயிரம் வேலை பாக்குறாங்க 😃
அப்பா - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை... மீனவர் நலன்துறை அமைச்சரை காணவில்லை....முதல்வரோ உல்லாச உற்சாகத்தில்...
Sam Kumar_DMK🖤♥️ retweeted
26 நாட்கள் செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாத சோப்ளாங்கி அரசின் காவல்துறை இருந்து என்ன பயன்? சிபிசிஐடி விசாரணை என்ன ஆச்சு?
@CMOTamilnadu @TVKVijayHQ
#WakeUpVijay




























