Sampath Kumar retweeted
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்தல், பாதுகாப்பாக வைத்தல், அரவைக்கு அனுப்புதல் தொடர்பாக, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது.
#CMJosephVijay
Sampath Kumar retweeted
மாண்புமிகு. மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. விஜய் அன்பன் கல்லாணை அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@VijayAnban_offl
@VijayAnbanMLA
#CMJosephVijay
Sampath Kumar retweeted
மாண்புமிகு ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு.S.K.கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@TVK_Medicalwing
#CMJosephVijay
Sampath Kumar retweeted
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. வினோத் அவர்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பழத்தோட்டத்தில் புதிய பழவகை ரகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @vinothravi11 |
கும்பகோணம் மாநகர திமுக வின் அட்டூழியம் துணை மேயர் சு.ப. தமிழழகன் அராஜகம்
#Kumbakonam #TVK
#DMKviolence
#DemocracyUnderAttack
#FearlessTVK
#StandForJustice
#JusticeForTVKmembers
#KumbakonamStandsWithTVK
#UnstoppableTVK
#SaveDemocracy
#ChangeIsComing
2
588
Sampath Kumar retweeted
திமுகவினர் வீடு வீடாக சென்று ₹8000 டோக்கன் கொடுத்து “தவெகவை புறக்கணியுங்கள்” என்று பிரச்சாரம் செய்ததை தவெக தடுத்து கேள்வி கேட்டவுடன், திட்டமிட்ட தாக்குதல் தொடங்கப்பட்டது.
இதில் துணை மேயர் சு.ப. தமிழழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரடியாக ஈடுபட்டனர்.
Sampath Kumar retweeted
Rupees 8K value coupon Dmk aalunga kudukum bothu ; Tvk aalunga atha stop pannanga !
Sampath Kumar retweeted
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துக்காம்பாளையம் தெருவில் திமுகவினர் அராஜகம்!!
துணை மேயர் சுப தமிழழகன் எங்களது மாவட்ட கழக பொருளாளர் விஜய் சந்திரன் அவர்களை தாக்கும் வீடியோ
அநீதியை தட்டிக் கேட்கும் இளைஞர்களை அடக்கும் இந்த அராஜக திமுக ஒழிய வேண்டும் மக்கள் பார்வைக்கு....
Sampath Kumar retweeted
, Holographic campaign in Kumbakonam @TVKVijayHQ , AI Ministry, Right to Service APP , Virtual warriors, Cycling lanes, Banger Campaign songs.. Nobody gets new generation politics like Thalapathy Vijay does!! That’s why GenZ loves him across Generations!
Sampath Kumar retweeted
கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன் எங்களது மாவட்ட கழக பொருளாளர் விஜய் சந்திரன் அவர்களை தாக்கும் வீடியோ
மாபெரும் வெகுஜன மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கே இதுதான் நிலை !
பொதுமக்களின் பாதுகாப்பு?
#Dmkfails
Sampath Kumar retweeted
ரூ.8000க்கான மாதிரி கூப்பன்களை வழங்கிய தி.மு.கவினர்... கூப்பன் வழங்குவதைத் தடுக்க முயன்ற த.வெ.கவினருடன் மோதல்.
@ECISVEEP @TNelectionsCEO
#கும்பகோணம்
கும்பகோணம் மாநகர திமுக வின் அட்டூழியம் துணை மேயர் சு.பா. தமிழழகன் அராஜகம் @vinothravi11 @TVKVijayHQ
#Kumbakonam #TVK
#DMKviolence
#DemocracyUnderAttack
#FearlessTVK
#StandForJustice
#JusticeForTVKmembers
#KumbakonamStandsWithTVK
#UnstoppableTVK
#SaveDemocracy
#ChangeIsComing
Sampath Kumar retweeted
If a candidate is putting in the effort to use tech like Holograms for their campaign, they deserve your vote.
They will be just as committed to working for your constituency. 👌
#JUSTIN Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதி வேட்பாளர் வினோத் Hologram முறையை பயன்படுத்தி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வது போல் வாக்கு சேகரித்தார்
#Vijay #TVK #Kumbakonam #Thanjavur #HologramTechnology #News18Tamilnadu | News18Tamil.com
Sampath Kumar retweeted
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, திமுகவினர் பிரசாரத்தைத் தடுக்க முயன்று, நமது கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் 🤬
#Kumbakonam #TVK Candidate @vinothravi11 Trending all over india for his innovative campaign 🔥
First time in Indian politics 👏👏
#TVK #Whistle
Sampath Kumar retweeted
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், நமது வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவினர் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் நமது கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
@vinothravi11 #kumbakonamtvk


















