SANKARRAMANI (@SankarRayan) profile picture

Retired Government Electrical Engineer ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு மின் பொறியாளர்.

Pondicherry, India
Joined November 2021
Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)Photo by SANKARRAMANI (@SankarRayan)
திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் மனதை அறிந்து நல்ல தீர்ப்பை நீதிபதிகள் அளித்துள்ளனர். - சௌமியா அன்புமணி. கொளுத்துறதுன்னு கேட்டுட்டாப் போதும் அய்யா குடும்பத்த கையிலயே புடிக்க முடியாது! 😊🤣🤣
2
6
156
ஏன் திமிங்கலம், இதேமாதிரி விலையேறும்போதும் டிப்ஸ் குடுத்திருந்தார்னா வாங்கினவங்க வித்துட்டு இந்நேரம் பணக்காரங்க ஆயிருப்பாங்க இல்ல?
2
91
புதுசா....? #விக்
1
3
148
பிரிட்டிஷ் சர்வேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட தூண்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றிற்கும் இயற்கை எரிவாயு இணைப்புக் கொடுத்து 24×7 மணி நேரமும் நிரந்தரமாக தீபம் ஏற்றினால் நாடே ஜொலிக்கும். அல்லது solar panels அமைத்து ஒளிரச்செய்யலாம்.
44
SANKARRAMANI retweeted
இன்றைய தவெக வின் ஊடக நாயகர் சுபேர் அவர்கள் உதிர்த்த முத்துகள் 😅😅 எஞ்சாய்டா தற்குறீஸ் இந்த 100 வீடியோ பேசி வச்சிருக்காப்ல
6
180
3
494
15,320
செஞ்சிட்டானுங்க.😂😂
16
630
13
2,246
59,568
காலை ஒரு பல்டி. நைட் அதைவிடக் கேவலமான ஒரு பல்டி!
2
2
56
பத்திரிகைத்துறைக்கும், ஜால்ரா தட்டும் அடிமைத்தனத்திற்கும் உள்ள வித்தியாசம்.
2
14
1
30
341
இது என்ன வகை பதிலடி கீய்த்தனா மேடம்?🤔
2
2
3
87
மறைந்த வி.எஸ் பாபுவின் உடலைப் பார்த்து அதிகமாக கண்ணீர் விட்டுக் கதறி அழுதது யார்? A) அவருடைய மகன் B) கலிங்கப்பட்டியான்
2
2
29
405
பொறுமை, பொறுமை கொந்தளிச்சிராதீங்க சாமி. அப்புறம் பொசுக்குன்னு போயிறுவிங்க.
2
2
7
189
எல்லா விஷயங்கள்லயும், காங்கிரசை காப்பி அடிக்கிற மோடி சாரால், இந்த ஜென்மத்துக்கும் காப்பி அடிக்க முடியாத ஒரே விஷயம். (அப்படியே காப்பி அடித்தாலும் பள்ளிக்கா இப்படிப் போட்டுக்க முடியாது!)
1
127
"விஜய்க்கு நான் கொடுக்கும் பாதுகாப்பை 100 பேர் கூட கொடுக்க முடியாது." - வைகோ "பெரிய மனுசன்னு பாக்குறேன் இல்லனா...."
1
84
(ஆன்மீக) தின மலம்!
56
நாஞ்சில் சம்பத்தாச்சும் பரவால்ல .வாயைதான் வாடகைக்கு விடறாரு! பாவம் வைகோதான் வயசான காலத்துல. ப்ச்........
3
2
7
139
"அவ்வளவு கூட்டணித் தலைவர்கள் இருக்கும் போது என்னை மட்டும் ஏன் கூப்பிட்டீங்க?" "நீர்தானே நேத்து எனக்காக தெருத் தெருவா வருவேன்னு சொன்னீர்? நட."
2
10
143
"நேற்று சாவு வீட்டில் ஒரு அதிசயம் நடந்தது. பாத்தியா?" "எது தளபதி செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடந்தாரே. அதைக் கேட்கிறாயா?" "இல்ல! பல்லவி கைக்குழந்தை இல்லாமல் வந்தாங்க. அதைக் கவனிச்சியா?!?!?!"
2
15
49
544