Vithaigal Iyakkam (@SaveFarms) header
Vithaigal Iyakkam (@SaveFarms) profile picture

Vithaigal Iyakkam Admin | An Uncompromising Political Speaker | I'm unstoppable | தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 🔥🔥🔥

Chennai, India
Joined September 2018
Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)
மனிதன் ஓர் மகத்தான சல்லிபையன்....
2
18
411
பேசக்கூடாது என்று தான் இருந்தேன் @Keerthana4VNR என்ன செய்வது தற்குறிகளுக்கு சொல்லித்தானே ஆக வேண்டும் இதுவரை தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அமைச்சரும் பட்டாசு வெடித்தது எல்லாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். சூழலில் ஆர்வலர்களிடம் கேளுங்க விளைவுகள் புரியும்.
On the joyous occasion of Deepavali, I extend my heartfelt wishes to everyone celebrating this beautiful festival of light, hope and new beginnings. For Sivakasi, the heart of India’s fireworks industry, Deepavali holds a particularly special place. It is a celebration that reflects the hard work, resilience and entrepreneurial spirit of generations of workers, artisans and entrepreneurs who bring joy and light to millions of homes across the country. And now, look at the spectacular view of Sivakasi during Deepavali, as the fireworks capital of India comes alive with light, colour and celebration. My thoughts and gratitude are especially with the families whose dedication and craftsmanship make this festival brighter for everyone. May their lives be filled with prosperity, happiness, security and renewed hope. May this Deepavali illuminate every home with peace, every heart with compassion, and every life with the promise of a brighter tomorrow. Under the leadership of our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, may Tamil Nadu continue to move forward with hope, prosperity and collective progress. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! Wishing everyone a very Happy and Prosperous Deepavali!
19
இது உண்மை என்றால் அந்த பெருமை @TVKVijayHQ யையே சேரும்... வாழ்த்துக்கள் @INCTamilNadu
34
நிச்சயம் இப்படி ஒரு கேடுகெட்ட செயல்களை இவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன் அதேபோல வீடியோ வந்துவிட்டது... பாதிக்கப் பட்டவர் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. சட்டம் அனைவருக்கும் சமமில்லை @CMOTamilnadu @tnpoliceoffl @TVKVijayHQ @TVKHQITWingOffl
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் ! பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. @CMOTamilnadu @tvkravisankar
1
14
35
990
இந்த @TVKVijayHQ ஆட்சி அமைந்த பிறகு தொடர்ச்சியாக #அண்ணாநகர் பகுதியில் இதுபோன்ற கும்பல் மோதல்கள் நடக்கிறது.. இதற்குக் காரணம் அந்த பகுதியில் உள்ள @TVKPartyHQ கட்சியை சார்ந்த ஒரு முக்கிய நிர்வாகியாம்... அவர் தயவால் தான் அங்கு போதை வஸ்துகள் ஆறாக ஓடுகிறதாம்..
5
14
490
இது ஒரு பக்காவான நாடகம் @srinathtvk டேமேஜ் கண்ட்ரோல் பன்றாங்களாம் த்தூ....... இப்படி ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை தமிழ்நாடு அரசியல் வரலாறு பார்த்ததில்லை
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், கடந்த 13.10.2026 அன்று மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் அடிப்படையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஆணையம் வாயிலாக மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் என்ற முறையில் துறை அதிகாரிகள் மூலமாக தீவிரமாக மேற்கொண்டேன். தொடர்ச்சியான அரசின் முயற்சிகளின் விளைவாக, 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று (08.11.2026) பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். அவர்களது விமானப் பயணச் செலவினை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மீனவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.
2
5
51
1,165
அவருடைய வயதுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை... பெற்ற பிள்ளைகளின் முன்பு தந்தையை அடிப்பது எவ்வளவு கொடூரம் தெரியுமா..? தயவு செய்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் @tnpoliceoffl
4
19
1
38
2,131
மக்களே இப்ப என்ன ஆச்சுன்னா...😂😂😂😂😂😂 காலம் காத்திருக்காது பதில் சொல்லு... வாயில வச்சு நல்லா ஊ***** ப்ரோ மின்சாரம் வந்துரும்.. @saijegadheeshh
சொந்த ஊருக்கு வந்து 6 மணி நேரம் ஆச்சு காலையில போன கரண்ட் இப்போ வரைக்கும் வரல... தீபாவளி டைம் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேரும் நேரம்... இப்படி கரண்ட் கட் பண்ணீங்கன்னா அவங்களோட மனநிலை இந்த அரசுக்கு எதிராக திரும்பும் என்பது கூட உங்களுக்கு தெரியாதா? கரண்ட் வருமா வராதா @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl சார்?
1
9
53
954
இத உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்கன்னு மட்டும் சொல்லு நாங்க உன்ன விமர்சிக்கறது விட்டுறோம் @srinathtvk அழிச்சிட்டீங்களேடா தமிழ்நாட்ட @CMOTamilnadu
மீனவர்கள் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்! கடந்த 29.10.2026 அன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திரு செல்வழகன் த/பெ. துரைக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகு 9 பணியாளர்களுடன் தங்கு கடல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் ‘முரசு’ புயல் தொடர்பாக முறையாக புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அந்தப் படகு ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக படகு உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 02.11.2026 அன்று இரவு, அந்தப் படகு ராமாயபட்டினம் துறைமுகத்தை நோக்கிச் சென்றதாகவும், நடுக்கடலில் என்ஜின் செயலிழந்ததாகவும், அத்தகவல் மறுநாள் (03.11.2026) அதிகாலை திரு வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மற்றொரு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுக்கு, காணாமல் போன படகில் இருந்த பணியாளர்களால் வயர்லெஸ் தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்காணாமல் போன படகிலிருந்து தகவல்தொடர்பு ஏதும் வரவில்லை. இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பி துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு முழுவீச்சில் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்தினேன். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், நிஜாம்பட்டினத்திலிருந்தும் மீன்பிடிப் படகுகளைக் கொண்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் (Fast Patrol Vessel – FPV) மூலம் தேடுதல் தீவரப்படுத்தப்பட்டது. அதேபோல் கடலில் தவறிய மீனவர்கள் எங்காவது தத்தளித்துக் கொண்டிருக்கையில் அவர்களை விரைவாக மீட்க வானூர்தி மூலமும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் பணியானது துறைசார்ந்த வல்லுநர்கள், கடல் ஆராய்ச்சியாளார்கள், காற்றின்போக்கு உள்ளிட்டவைகளை மையமாக கொண்டு காலதாமதம் ஏதுமின்றி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிலிருந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழு ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இந்நிலையில் பேரிடியாக காணாமல் போன படகு புயலில் சிக்கி மூழ்கி இருப்பதும், 5 மீனவர்கள் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. அவர்களது உடல்கள் 05.11.2026 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவல் கிடைக்கப்பெற்றதும், நானும் ஆர்.கே நகர் சட்டன்ற உறுப்பினருமான மாண்புமிகு நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சரும் கலந்தாலோசித்தோம். அதன்படி ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மாண்புமிகு அமைச்சர் விரைந்து சென்று, இறந்த மீனவர்களின் உடல்களை அடையாளம் காணுதல் மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகளை விரைவுபடுத்தினார். நான் இங்கு துறை அதிகாரிகளுடன் மீதமுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க உள்ள வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பது தொடர்பாகவும் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ 7 லட்சம் அறிவிக்கப்பட்டு உடனடியாக அதில் ரூ 2 லட்சத்துக்கான காசோலை விடுவிக்கப்பட்டது. அதன்படி, மீட்கப்பட்ட மீனவர்களின் உடல்கள், சென்னைக்கு மீன்வளத்துறை மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த மீனவர்களின் உடல்களுக்கு நேரில் சென்று கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். இந்த கடினமான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரில் பங்கெடுத்து வந்த நிகழ்வைக்கூட அரசியலாக்கி குளிர்காய்வது பெரும் வேதனையை தருகிறது. அவர்களைபோல மோசமான அரசியலை செய்ய நான் விரும்பவில்லை. பாதிக்கபட்டவர்களின் குடும்பத்துக்கு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான த.வெ.க அரசு உறுதுணையாக இருக்கும். அதே நேரத்தில் இதுபோன்ற பேரிடர் இனி எப்போதும் நிகழாமல் இருக்க தமிழ்நாடு அரசும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துவருகிறது. அதேபோல் நடந்த துயரம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மீன்வளத்துறை ஒருங்கிணைப்பில் நடந்த தொடர் தேடுதல் பணிகளில், வானூர்தி உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக, எஞ்சிய 2 மீனவர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்களை பத்திரமாக குடும்பத்தாரிடம் ஓப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே துயர சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்!
1
42
263
5,688
நம் தமிழ்நாட்டு காவல்துறை இப்படி தரம் கெட்டுப் போவதற்கு யார் காரணம்? @tnpoliceoffl @CMOTamilnadu தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு நாள்தோறும் குற்றங்கள் பெருகி வருகிறது நீங்க ரீல்ஸ் போட்டு குஜிலி மஸ்து பண்ணிட்டு இருக்கீங்க.. இதை ஆரம்பித்தது யார்?
19
141
7
333
14,684
Sir @dir_ed அந்த ஆருத்ரா கேஸ் என்ன ஆச்சுன்னு கொஞ்சம் பாருங்க... ஊருக்குள்ள பைத்தியமா சுத்துது.
Happy Diwali, Thalaivar Style! 😉🧨 Just enjoy life, stay happy, and spend quality time with family. ❤️
5
51
1,118
இவன் வாங்கனது முதல் பரிசும் இல்ல, ஓட்டுனது உண்மையான கார் ரேஸ்ம் இல்ல, ஆனாலும் எவ்வளவு தைரியமா அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடை கப்பை தூக்கிட்டு வரான் பாருங்க @Akracingoffl
கார் ரேஸ் முடித்து சென்னை திரும்பிய அஜித் குமார்... விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! கை கொடுத்து, செல்ஃபி எடுத்து உற்சாகம்! #Chennai | #Ajith | #AjithRacing | #CarRace | #PuthiyathalaimuraiTV
29
82
1
496
21,653
இதெல்லாம் OLA-ன்னு எங்களுக்கு தெரியாதா..? அப்படி அந்த 100 கோடிய அரசு கஜானாவில் சேர்த்து இருந்தால் அதற்கான ஆதாரம் எங்கே இந்த அரசு வெளியிடுமா..? @CMOTamilnadu @TVKHQITWingOffl @TVKVijayHQ @TVKPartyHQ காசுக்காக கண்டதையும் தின்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
இப்பதான் புரியுது எதுக்கு இவங்க கதறுறாங்கனு..
4
25
528
அந்த நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய கோப்பையை எடைக்கு எடை போட்டு பேரிச்சம்பழம் வாங்கித் தின்னவும் @Akracingoffl போட்டியில் வெற்றி பெற்றால் ஒரு கோப்பை தான் தருவாங்க அதுவும் கேப்டனிடம் கொடுப்பாங்க. உங்க டீம் கேப்டன் யார் தல....😂😂😂😂
வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய AK..! தொடர்ந்து சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்ற நிலையில், தாயகம் திரும்பினார் நடிகர் அஜீத்குமார்.. இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ.. #Chennai |#Actor |#Racer |#PadmaBhushanAjithKumar |#PolimerNews
12
8
3
65
5,686
கரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.ரகுபதி.IPS அவர்கள், இந்த மணல் திருடன் @OfficeofminMRV மீது உள்ள வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம் @karurpolice
கரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள திரு.B.ரகுபதி,IPS அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
2
11
79
2,812
டேய் கை ஊம்பி @MuthaleefAbdul VIJAY சார் ADMK MLA-களை தூக்கும் போது ஆட்டிகிட்டு இருந்தியாடா?
மக்களை நேர்வழியில் சந்தித்து வெல்வது ஜனநாயகம். தோல்வியை ஏற்று தவறு எங்கே என செயல்படாமல் குறுக்கு வழியில் நுழைந்தால் மக்களே நிராகரிப்பார்கள்....
1
15
108
1,614
அமைச்சர் மூஞ்ச பாத்தீங்களா...? விடிய விடிய குடிச்சிட்டு மட்டை ஆயிட்டு வந்து இருக்கார் போல... 8 மீனவர்களின் உயிர் சார் @CMOTamilnadu
எப்புடுறா கூச்சமே இல்லாம மீடியா முன்னாடி நிக்குறிங்க கூட்டதுல நாக்கு புடுங்குற மாறி ஒருத்தர் கேட்குறார்
5
31
484
இந்திய அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு கேடுகெட்ட கூட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை பெரும்பாலும் பட்டிமன்றத்திற்கு பேச்சாளர் தான் போவார்கள் இன்று அமைச்சர்கள் போகிறார்கள் ஏன்டா அப்படியே நீங்க அறுத்து தள்ளிட்டீங்களா @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @DMKITwing
எல்லா அமைச்சர்களும் சேர்ந்து டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவிற்கு தமிழ்நாட்டில் மக்களுக்கு பிரச்சனையே இல்ல அதான 😡...
3
30
450
அவரு அவர் மனைவி கூடதான் போனாரு @TVKchan கள்ள டொக்கு போட போனது யாரு..?
மனசனுங்களடா நீங்க எல்லாம்!!😭 இப்புடி போய் பொது இடத்தில் வச்சி!!😭 அரசியல வேணா 12 தோல்வி பழனிசாமியா இருக்கலாம்!! அதுக்காக இப்புடியாட பண்ணுவீங்க!!!😭 @EPSTamilNadu @AIADMKITWINGOFL
1
20
1
141
3,558
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்பேன்னு சொல்றாங்க.... உங்க விஜய்க்காக இந்த கரண்ட் பில் கூட நீங்க கட்ட மாட்டீங்களா...? @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
8
159
10
294
21,064