செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) header
செ. செந்தில்குமார் (@SeSenthilkumar) profile picture

ஓரளவுக்கு நல்லவன் ;-) Belongs to The Dravidian Stock

செங்கல்பட்டு, தமிழ்நாடு
Joined May 2010
Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)Photo by செ. செந்தில்குமார் (@SeSenthilkumar)
திரிதல் தவம் தொலைதல் வரம்
1
2
3
5,701
மகிழ் திகழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தமிழ் போல் வாழ்க! @sugunadiwakar
341
எனக்கும் புத்தனுக்கும் ஒரே கொள்கைதான். "அவாவே துன்பத்துக்குக் காரணம்" 😜
1
4
339
செ. செந்தில்குமார் retweeted
உண்மையான முருக அன்பர்கள் சூர சம்ஹார சஷ்டி, கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுருங்க! என்றோ ஒரு இறப்பை மீண்டும் மீண்டும் கொண்டாடி மகிழ்தல்=முருகு அல்ல!
3
67
3
112
செம்மைடா பசங்களா!
195
ஆசியக்கோப்பை U19 பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த அலி ராசா என்றொரு பந்து வீச்சாளர் என்னமா போடுறான்! #U19AsiaCupfinal
192
நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஆனந்த விகடனின் வேர்கள் நாவல் வந்த போது அந்த இதழ் ஒன்றில் வந்த நகைச்சுவை பல கேள்விகளை எழுப்புகிறதே ஒழித்து சிரிக்க வைக்கவெல்லாம் எந்த எத்தனிப்பும் இல்லை.
2
451
செ. செந்தில்குமார் retweeted
Replying to @KartiPC
கைச்சின்னம்லாம் கமென்ட்டே பண்ணக்கூடாது.எப்படி ஆட்சி நடத்தணும்னு எங்க அண்ணனுக்கு தெரியும்
38
267
78
734
57,070
சத்தியமாகச் சொல்லுங்கள் அவனை விடக் கொடியவனை நீங்கள் பார்த்ததே இல்லை என்று?!
253
செ. செந்தில்குமார் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது. நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
34
282
7
650
27,808
ஃபுல்லா பாடுறதை நல்லா பாடுறதா நினைச்சிட்டார் போல. #பத்தா
370
💯 சொறிய வேண்டியிருக்குன்னு கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிய முற்படும் போது பக்கத்தில் இருப்பவன் தலையை எல்லாம் எரிச்சிடுறாங்க!
33
2
120
10,015
யாரோ இயக்க அதன்படி ந(ட)(டி)ப்பது மட்டும் தானே தொழில்!
1
418
"நான் எல்லார் சோகக்கதையையும் கேட்பேன். அப்புறம் அதை எல்லார்கிட்டேயும் பரப்பி விடுவேன். இது தான் என் ஹாபி" அவரச்சன் & சன்ஸ். என்ன ஒரு எதார்த்தமான பொழுதுபோக்கு! 🫡
368
திராவிட முகவெட்டு இருப்பவர்களைத் தமிழருக்குப் பிடித்து விடுகிறது. பால், மொழி, நாடு எனப் பல எல்லைகளைக் கடந்த விருப்பம் அது.
2
341
இனஇ இபபஅடஇததஆன டவஈட பஓடஅ வஏணடஉம பஓலஅ!
1
1
255
India A 100 ஐத் தாண்டுவார்களா என்று பார்த்தேன். ரத்தோட் ♥️ #IndAvsNZA
462
மூர்த்தி அண்ணன் = பரமார்த்த குரு #Jailer2
498
அங்கமாலி டைரிஸ் காலந்தொட்டு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... ♥️
2
498