Mannai (@Sheik_tn9) header
Mannai (@Sheik_tn9) profile picture

மற்றவர்களுடன் போராடி உன் வாழ்க்கையை வீணாக்கமல் பார்த்துக் கொள்... கடந்துப் போ. இல்லை கண்டுக்காமப் போ. அவ்வளவு தான் வாழ்க்கை.

My Ruls🔥
Joined March 2023
Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)Photo by Mannai (@Sheik_tn9)
ஆட்சியை பிடிக்க கட்சி ஆரம்பித்தவனை விட திமுகவை அழிக்கநினைத்து கட்சி ஆரம்பிச்சி அழிந்தவனுங்க LIST தான் அதிகம்... கருப்பு சிவப்பு என்பது வெறும் நிறம் அல்ல எங்களுடைய அடையாளம் திமுகடா....🖤❤🔥
4
87
303
5,575
வழக்கு எண் 18/9 படத்துல தான் பையன் ஒரு கடஞ்சி எடுத்த எச்ச பொம்பள பொருக்கினு தெரிஞ்சும் அந்த பையன காப்பாத்த அந்த பொம்பள இல்லாத வேலை எல்லாம் பண்ணும் தெரியுமா? கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் கேஸ்ல பொட்டு மாமா அந்த காதபத்திரம் தான் 🙂
63
யாரோ ஒரு MLA செய்த தவறை வைத்து அண்ணா ஆட்சியை குறை சொல்ல கூடாது உங்க அண்ணனே ஒரு Poம்பள சோக்கு 🌺inட தான் டா 😏
2
6
61
இந்தப் பெண் அமைச்சர்கள் ஏன் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்???? ஒருவேளை இந்த அமைச்சர்கள் எல்லாம் பெண்களுக்கு எதிரானவர்களாக இருப்பார்களா! ஒருவேளை அப்படியோ இருக்குமோ 🫠
3
44
கருப்புத்துண்டுகாரனோட பவர் வேலையை காட்ட ஆரம்பிச்சி.... பனையூரானுக்கு பால் ஊத்துறது உறுதி......
1
3
60
"குடிச்சா கூ🔥ய மூடிட்டு தூங்காம இப்படி மூத்திர சந்துக்கு இழுத்துட்டு வந்துட்டானே அந்த எம்.எல்.ஏ...." பொட்டுமாமா புலம்பல்.
1
44
ஒரே ஒரு Function-க்கு தான் விட்டுட்டு போனான் தக்காளி தனியா கட்சியே ஆரமிச்சுவிட்டுட்டா... உண்மையாவே அவன் டம்மி தான் போல இருக்கு.....
2
1
11
438
முதல்ல கொளத்தூர் எம்.எல்.ஏ அவுட் இப்ப கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பதவி காலி? ஏப்பா..ஆமை புகுந்த வீடும் நம்ம வைகோ புகுந்த இடமும் ஒண்ணுதான் போல.
2
6
199
ஒரு ஆண் பாசத்தை பைத்தியம் போல காட்டுவான் ஆனால் அவன் "வெறுத்தான் என்றால் திரும்ப அவன் மனதில் பாசம் வருவது கேள்விக்குறியே..?
3
4
31
1,150
ஏதோ தனுசு சாய்பல்லவி எல்லாம் நடிச்ச புது படம் ஓம்னு சினிமாவுல வந்துருக்காம்..உனக்கும் எனக்கும் டிக்கட் வாங்கிருக்கேன் யாருக்கும் தெறியாம வந்துரு செல்லம்......
5
129
தலைவர் வந்து தோளில் சுமப்பார் என்றால் நாங்கள் சாகவும் ரெடி... ~எல்எல்ஏக்கள் அதிரடி அறிவிப்பு செத்து கித்து போயிறாதீங்கடா... பாஜககாரன் காலுல விழுந்து கஷ்டப்பட்டு வாங்குன கான்ட்ராக்ட்ரா... ஒவ்வொரு சீட்டும் நூறு கோடி ஓவாடா...🤧🚶🏻
2
1
5
152
72 நாட்களாக ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப்பாக்காத "மற்றும் ஒருவர்" இன்று பாடையை சுமந்தார்..! பிளாஸ்டு பிளாஸ்டு 💥
1
3
99
சாவுக்கு போனத சாதனையா பேச தற்குறிகளால மட்டும்தான் முடியும்.
1
1
8
212
இறுதி ஊர்வல வாகனம் வரை VS பாபு உடலை தோளில் சுமந்து சென்ற பொட்டு மாமா அவ்வளவுதான்.இது போதும் இன்னும் ரெண்டு நாளைக்கு தற்குறிகளுக்கு. வரலாற்றில் இப்படி ஒரு முதல்வரை பார்த்ததுண்டா,கேட்டதுண்டா,ஓத்ததுண்டானு உருள போறானுக.
1
2
1
8
130
108-1= 107 107+2=109 109-1= 108 என்னடா பருத்தி மூட்டை வண்டி நகர மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣
28
254
6
1,230
27,420
போறது எழவு வீட்டுக்கு. ஆனா,திரிஷா வீட்டுக்கு போற மாதிரி சிரிச்சுகிட்டே டாட்டா காட்டிட்டு போறான் பாரு.
1
6
63
அனைத்து சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள் ✨️💖🙏🎊🎉 #happymensday
2
5
42
1,540
மளிகை கடை.. அரசி கடை.. காய்கறி கடைல எல்லாம் விஜய்க்கு ஓட்டு போட்ட அப்பாவி மக்களே.. விஜய கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறத கேட்கவே ஆனந்தமா இருக்கு
1
2
9
180
ஆயிரம் மனிதர்கள் என் வாழ்க்கையில் வந்தாலும், என் மனம் தேடும் ஒரே முகம் உன்னுடையது மட்டும்தான்… காரணம் கேட்காதே, அதுதான் காதல்!🖤🦋😍
1
13
185
நெட்டைக்காலன்: நான் சிஎம் ஆகணும்னா நாம ரெண்டு பேரும் பிரியிறத தவிர வேற வழியில்லை #பாலியல்வெற்றிகழகம்
1
1
4
64
மதுரை நகைக்கடை கொள்ளையில் இன்ஸ்டா மீனாட்சியா? டெக் பாஸ் சேனல்ல தானே வேலை பாத்துட்டு இருந்தா? அவளுக்கு ஏன் இந்த வேலை? சப்ஸ்கிரிப்சன் போட்டு சம்பாதிச்சிருக்கலாமேடி.
45