VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile) header
VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile) profile picture
India
Joined July 2014
Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)Photo by VERSATILE STAR AT LAST PRIME 🌟 (@StarVersatile)
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் #SuryanFM #proverbs #motivation #DidYouKnow #ProverbsChallenge
3
24
569
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
A Yuvan Shankar Raja musical. 🔥💥
2
43
1
340
18,583
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
மாவை கூட கரண்டியால ஊத்த முடியாத சோம்பேறி ஆகிட்டு இருக்கோம்😒😒
9
12
1
84
9,716
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
Rowdy baby will always be my go to sai pallavi fix. Need to see her in a bollywood film after ramayana, with great songs to showcase her incredible dancing skills
60
174
173
3,072
1,445,907
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
அந்த பெண் Mind voice 😱 நான் சிவனேனு சும்மா தானடி உக்காந்துட்டு இருந்த 😂😂
52
136
12
765
78,198
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
இன்னும் ஒரு பாட்டு உருபடியா பண்ணல, போடுறது எல்லாம் monotonous shit.. இதுல இந்த மயிறு வேற 😤😤 case ah போட்டு விடனும்..
27
69
4
469
51,850
இடை அழகை வர்ணிக்கும் வாலியின் வரிகள்❤️ | Lyricist Vaali | Kadhal Website | U1 | Tamilanda | Full Video Link - youtu.be/BxV6cqxbA4k #KadhalWebsite #Vaali #YuvanShankarRaja #AjithKumar
8
59
2,566
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
கிழவி கிட்ட கம்பி மத்தாப்பு, பிஜிலி வெடியை கைப்பற்றி இருக்கீங்க. இதுக்கு எல்லாம் ஒரு செய்தி வேற கேடு..
9
81
5
330
14,384
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
🚨 VIRU WAS IN NO MOOD TO SPARE NEW ZEALAND!🔥 Virender Sehwag smashed a breathtaking century, reaching 100 in just 60 odd balls (fastest by an Indian at the time).
13
134
2
1,823
102,063
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
How did I miss this song U1 🤌😮‍💨
2
11
1
128
4,807
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
Sai Abhyankar… Aren't you ashamed of misleading the youngsters of Tamil Nadu? Sairam Engineering College… Why do you allow such activities to take place in your auditorium? Parents pay college fees to ensure that their children receive a good education. Is this the kind of culture they expect their children to learn at your institution? Why are you conducting cinema events regularly in your college auditorium? Why can't you allot this time to educational activities? Why don't you invite great scholars and educationalists to educate the students.. instead of allowing such useless movie related activities...headed by these bunch of people? It seems to be intentional.. If not... Stop it now.
228
553
37
3,199
315,981
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
ಶ್ರೀ ಕಾರ್ಯಸಿದ್ಧಿ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ, ಶ್ರೀ ಗಣಪತಿ ಸಚ್ಚಿದಾನಂದ ಆಶ್ರಮ, ಗಿರಿನಗರ, ಬೆಂಗಳೂರು Sindhoora Alankara for Sri Karyasiddhi Anjaneya Swamy • Sri Ganapathy Sachchidananda Ashrama, Girinagara, Bengaluru • 10 Nov 2026 Online Sevas - blrhanuman.org #hanuman #anjaneya #bajrangbali #JaiSriRam #blrhanuman #sgsswamiji
13
29
3
527
1,708
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
30 நாட்களுக்கு தினமும் ஐஸ் வாட்டரில் முகத்தை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? 🧊🥶 இந்த வீடியோவில் உள்ளதை போல் தினமும் 30 வினாடிகள் ஐஸ் தண்ணீரில் முகத்தை மூழ்கடித்தால் கிடைக்கும் நன்மைகள்: * நாள் 1: முதலில் உங்கள் மூளை இந்த அதீத குளிரால் சற்று அதிர்ச்சியடைந்து எச்சரிக்கை செய்யும். 🧠⚡ * நாள் 7: முகத்தில் நீண்ட காலமாக இருக்கும் வீக்கம் (puffiness) மாயமாய் மறைந்து, விலை உயர்ந்த ஃபேஷியல் செய்தது போன்ற பொலிவு கிடைக்கும். ✨ * நாள் 14: சருமத் துளைகள் (pores) இறுக்கமடைந்து, முகத்தில் உள்ள சிவந்த நிறம் (redness) குறையத் தொடங்கும். 💧 * நாள் 20: கொலாஜன் (collagen) உற்பத்தி அதிகரித்து, மெல்லிய சுருக்கங்கள் குறைந்து முகம் மிகவும் இளமையாக மாறும். 👶 * நாள் 25: உங்கள் தாடைப் பகுதி (Jawline) மிகவும் நேர்த்தியாகி, நீங்கள் உடல் எடை குறைந்தது போன்ற தோற்றத்தை முகத்திற்கு தரும். 👤 * நாள் 30: முழுமையான மாற்றம்! விலையுயர்ந்த சருமப் பராமரிப்புப் பொருட்களை விட, ஒரு கிண்ணம் ஐஸ் தண்ணீர் மற்றும் 30 வினாடிகள் உங்கள் சருமத்தை நம்பமுடியாத அளவிற்கு அழகாக மாற்றிவிடும். 🧊✨ தினமும் வெறும் 30 வினாடிகள் மட்டுமே செலவிட்டு நீங்களும் இந்த "ஐஸ் மேன்" (Ice Man) சவாலை ட்ரை பண்ணி பாருங்க! 😉👇 #IceWaterFacial #SkincareTips #IceWaterChallenge #GlowingSkin #TamilBeautyTips #SkincareRoutine #HealthySkin #JawlineGoals
7
90
1
346
35,609
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
யுகத்திற்கான @thisisysr 💥🥵🥵 @SilambarasanTR_ #Arasan
3
33
1
148
4,263
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் ஆரம்பத்திலேயே தட்டி விட்றனும்.. இளைஞர்கள் மத்தியில் கையில் ஆயுதத்துடன் Show பண்ணுகின்றார். யார் இதற்கு அனுமதி வழங்கியது.?? இவரை போன்ற எலைட் பிற்போக்குவாதிகள் எதனை தமிழ் சமூகத்தில் நிறுவன நினைக்கின்றார்கள்.?? இதுவரை எந்த ஒரு ஆடியோ launch'ம் இதுபோன்று ஆயுதம் தாங்கிய ஆடியோ launch'களாக நடைபெற்று கிடையாது. தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிய @SaiAbhyankkar தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். - இரா.இளம்பெருவழுதி
30
140
15
417
342,598
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
Movie name: Bahubali-2...🔥📈
31
598
14
11,179
701,838
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
19 வயதில் ஒரு மன்மதன்... தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த முயற்சி! 🔥 2004 தீபாவளி. ஒருபக்கம் தல அஜித்தின் அட்டகாசம், மறுபக்கம் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் மன்மதன். இன்றைக்குத் திரும்பிப் பார்த்தாலும் அந்தப் படத்தின் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடிப்படை கதையம்சத்தை நினைவூட்டும் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ஆனால், அதை 2004 காலகட்டத்தின் இளைஞர்களுக்கான திரைக்கதையாக மாற்றிய விதம் சுவாரஸ்யம். அப்போது சிம்புவுக்கு வயது வெறும் 21. அந்த வயதில் இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்து, இரட்டை வேடத்தில் நடித்து, படத்தின் கதை மற்றும் திரைக்கதையிலும் முக்கியப் பங்காற்றியது சாதாரண விஷயமல்ல. அதிகாரப்பூர்வ இயக்குநர் A.J. முருகன். சிம்புவின் படைப்புப் பங்களிப்பும் இந்தப் படத்தில் முக்கியமானது. வசனங்களில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்! அவருடைய வசனங்கள் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பேசின. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு இன்னொரு பலம். நா. முத்துக்குமார் உள்ளிட்ட பாடலாசிரியர்களின் வரிகள் பாடல்களை இன்னும் அழகாக்கின. ஜோதிகா, சிந்து துலானி, மந்திரா பேடி, யானா குப்தா என அந்தக் காலகட்டத்தில் கவனம் ஈர்த்த நட்சத்திரக் கூட்டணி. விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் கவனம் பெற்ற சந்தானத்தைத் திரையில் அறிமுகப்படுத்தியதும் சிம்புவின் ஒரு சுவாரஸ்யமான தேர்வு! வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பிறகும் படத்தின் உருவாக்கம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் பேசப்பட்டன. ஆனாலும் திரையில் கிடைத்த அனுபவம் தனி. நடிப்பைப் பொறுத்தவரை சிம்பு பின்னி எடுத்திருப்பார்! மதன், மொட்டை மதன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் உடல்மொழி, பார்வை, நடிப்பு என மிரட்டியிருப்பார். குறிப்பாக, தல அஜித்தின் மீதான தனது அன்பையும் படத்தில் ஒரு Reference மூலம் வெளிப்படுத்தியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, மன்மதன் சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். சில படங்கள் வெற்றியைப் பற்றிப் பேசும். சில படங்கள் ஒரு நடிகரின் திறமையைப் பற்றிப் பேசும். மன்மதன், சிம்புவுக்குள் இருந்த நடிகனையும் படைப்பாளியையும் ஒருசேர அடையாளம் காட்டிய படம்! இன்றும் எனக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று. ❤️ உங்களுக்கு மன்மதனில் அதிகம் பிடித்தது எது? சிம்புவின் நடிப்பா? யுவனின் இசையா? பாலகுமாரனின் வசனங்களா? 🎬 #மன்மதன் #Simbu #Diwali #TamilCinema
இவ்ளோ சின்ன வயசுல இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமான்னு மிரட்டிவிட்டான் இந்நேரம் வெற்றிமாறன், நெல்சன் கூட மோதவேண்டிய ஆளு இப்போ எங்க இருக்கானே தெரியல அவன் வாய் வாய் இருக்கே அதாலயே காணாம போய்ட்டான்.. யாருனு தெரியுமா? சொல்லுஙக பாப்ப்போம்...
7
30
164
19,822
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
ಶ್ರೀ ಕಾರ್ಯಸಿದ್ಧಿ ಆಂಜನೇಯ ಸ್ವಾಮಿ, ಶ್ರೀ ಗಣಪತಿ ಸಚ್ಚಿದಾನಂದ ಆಶ್ರಮ, ಗಿರಿನಗರ, ಬೆಂಗಳೂರು Betel Leaves Alankara for Sri Karyasiddhi Anjaneya Swamy • Sri Ganapathy Sachchidananda Ashrama, Girinagara, Bengaluru • 9 Nov 2026 Online Sevas - blrhanuman.org #hanuman #anjaneya #bajrangbali #JaiSriRam #blrhanuman #sgsswamiji
15
38
4
675
2,154
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
கார் வச்சிருந்தா நீ என்ன பெரிய புடிங்கியாடா ஒரு வயசான மனுஷன் அவர் பொண்ணு முன்னாடியே கைநீட்டி அடிக்கிறியே நீ எல்லாம் ஆம்பளையாடா... எந்த ஊரு காரன் டா நீ... 🤬🤬🤬🤬 Taken by a Sevior Action @PuducheryPolice
94
610
32
1,572
361,003
VERSATILE STAR AT LAST PRIME 🌟 retweeted
நல்ல கேள்வி 😳 @tnpoliceoffl
21
449
7
2,421
134,565