சுபாஷினி BAS retweeted
~ வர வர எல்லாமே எனக்கு எதிரா நடக்குதுங்க...
சமீபத்துல கருப்பு துண்டு போட்ட எவன் கூடயாவது ஒன்னா நடந்து போனியா? 😜
சுபாஷினி BAS retweeted
மாற்றம்….. எம் எல் ஏ வை கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவரிடம் பல மணி நேரம் விசாரணை…
சுபாஷினி BAS retweeted
தவெக எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை - திருமாவளவன்
♦️ படுத்தே விட்டான் மன்னா 😜
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சியை சீக்கிரமா முடிச்சிட்டு
பல்லடத்தை சீக்கிரமா வண்டியில ஏத்துங்ப்பா...
Wait பண்ணிட்டு இருக்கோம்
சுபாஷினி BAS retweeted
இதைதான் சந்திரபாபு நாயுடு சொன்னார்....
You need Masalaa... We need Progress.. 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி மேட்டர் முடியுறதுக்குள்ள
பல்லடம் பல்லடம்னு சொல்றாங்க என்ன மேட்டர்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க 🤔
சுபாஷினி BAS retweeted
புகார் கொடுத்த கலெக்டரையே திரும்ப திரும்ப விசாரிப்பதுதான் விஜய் கொண்டு வந்த மாற்றம் !
சுபாஷினி BAS retweeted
'ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் தவெக தான் வரும். 150+ பெறும்; Clean sweep; 200+ வரும்' என்பது எல்லாம் ஹம்பக்.
இப்படி சொல்பவர்கள் இரண்டு வகை.
ஒன்னு திமுக - அதிமுக போன்ற தங்களின் ஆதர்ச கட்சிகளின் மீதான விரக்தியாளர்கள் அல்லது பதவி கிடைக்காதவர்கள்.
இன்னொன்று .. 'அடடா. 2026 ல் தற்குறி கட்சியில் சேர்ந்து பதவி வாங்காமல் ஏமாந்து போய்டோமே' என்ற ஏங்கிகள்.
இன்று தேர்தல் வைத்தாலும் அல்லது கலைத்து விட்டு தேர்தல் வைத்தாலும் "யப்பாடா விட்டிருச்சிடா சனியன்" என்ற மனநிலையில் உள்ள மக்களே அதிகம். ஆகவே தற்குறிகள் படுமோசமான தோல்வியையே சந்திப்பார்கள்.
சுபாஷினி BAS retweeted
மாண்புமிகு அருள் விக்னேஷ் MLA ஐயா வீட்டிற்கு சென்று சம்மன் invitation.
தாய்மாமன் ஆட்சி பிரமாதம்.
சுபாஷினி BAS retweeted
ஒரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு பாதுகாப்பில்லை என்பதைப் பற்றி பதிவிட்ட இன்னொரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கவிதா ராமு அவர்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது
பெண்களின் பாதுகாப்பு ?
சுபாஷினி BAS retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
சுபாஷினி BAS retweeted
பாலியல் குற்றவாளிக்கு முட்டு குடுத்த கீரமுண்ட..
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
சுபாஷினி BAS retweeted
கள்ளக்குறிச்சி Guy:
அப்பாடா... தீபம் ஏத்தற கலாட்டாவுல நம்மளை மறந்துட்டாங்க.
மக்கள்:
மறக்கல. நாளைக்கி மறுபடியும் அடுத்த ரவுண்ட் நீதான்.


























