நான் எழுதிய குறுநாவல் பகுதி 1
markazhipani.blogspot.com/20…
பகுதி 2
markazhipani.blogspot.com/20…
பகுதி 3
markazhipani.blogspot.com/20…
பகுதி 4
markazhipani.blogspot.com/20…
பகுதி 5
markazhipani.blogspot.com/20…
பகுதி 6 இறுதி
markazhipani.blogspot.com/20…
பார்த்துக்கோ பார்த்துக்கோ நாங்க நாடாளுமன்ற கொலிக்ஸ்....
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம்.
அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம்.
'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார்.
படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான்,
மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
#HBDKamalHassan
#MNM_KamalHaasan
@ikamalhaasan
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
#துடுப்பாட்டம் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💐💐💐💐
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @TilakV9 💐💐💐
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
19 of 75
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்🎵♥️
பழனிபாரதி வரிகளில் ஹரிஹரன் குரலில் மெல்லிய காதல் உணர்வையும் நாயகனின் ஏக்கங்களையும் கூறும் பாடல்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே🎵
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
முத்தான 36வது இதழ் 🤩
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
ஓணானைப் பிடித்து விண்வெளி பயணம் அனுப்ப ராக்கெட்டில் கட்டினோம். ராக்கெட் மேலே செல்லவில்லை. மிஷன் தோல்வி. 😭
Replying to @bakthisaran
5.
பாம்பு மாத்திரை, கருப்பு நிறமாக நீளும் அந்த அதிசயம் பார்த்து வியந்தது / பயந்தது நினைவிருக்கிறதா? ஒன்றை மட்டுமே கொளுத்தாமல்
அதில் ஏதேனும் புதுமை/ வித்தியாசமாய் செய்ததுண்டா?
அதிரசம்
Replying to @bakthisaran
6.
வீட்டில் அம்மா / பாட்டி கைப்பக்குவத்தில் செய்த எந்தப் பலகாரத்தின் சுவையை இன்னும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை? எது இப்போ ரொம்ப மிஸ் பண்றீங்க?
பிள்ளையார் கோயில் முன் போய் நின்றால் ஊரே பார்த்து விடும்.
Replying to @bakthisaran
8.
புதுச்சட்டை/ ட்ரஸ் போட்டு
முதல் வேலையாக யாரிடம் "எப்படி இருக்கு?" என்று காட்டுவீர்கள்/ கேட்பீர்கள்?
சத்தமான வெடிகளை வயதானவர்கள் / குழந்தைகள் இல்லாத இடங்களில் வெடிக்கவும்.
Replying to @bakthisaran
19.
தீபாவளி பண்டிகையில் இத கொஞ்சம் குறைக்கலாம் / தவிர்க்கலாம் என நீங்கள் நினைக்கும் பொதுநல அக்கறை விஷயம் எது?
எங்க சொல் பேச்சு கேக்கிறாங்க. அவங்க போக்குல போகட்டும்.
Replying to @bakthisaran
20.
அடுத்த தலைமுறைக்கு (குழந்தைகளுக்கு) நீங்கள் கட்டாயம் கடத்த விரும்பும் ஒரு தீபாவளி பழக்கம் எது?
எண்ணெய் குளியல்
சாமி கும்பிடுவது
Replying to @bakthisaran
14.
மாறி வரும் இன்றைய காலங்களில்
மாறாமல் அன்று முதல் இன்றுவரை நீங்கள் கடைபிடிக்கும் ஒரு தீபாவளி வழக்கம்?
அட்டகாசம் ரத்னா தியேட்டரில் பார்த்தேன்.
பொதுவா தீபாவளி அன்று பஸ் ஓடாது. அதனாலே எங்கும் போக முடியாது.
Replying to @bakthisaran
13.
தீபாவளி அன்று தியேட்டர் சென்று அன்று ரிலிஸ் ஆகும் படங்கள் பார்ப்பதுண்டா..?
அப்படிப் பார்த்த கடைசி படம்?
தல தீபாவளி 🤣
Replying to @bakthisaran
12.
முதன் முதலாக நீங்கள்.உங்கள் சொந்த ஊரில் இல்லாமல் வெளியே கொண்டாடிய தீபாவளி எது?
தீபாவளியே எண்ணெய் தேய்ச்சு குளிக்கிற பண்டிகை தானே.
அம்மா தான்.
Replying to @bakthisaran
1.
தீபாவளிக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் உண்டா. (சிறு வயதில்) யார் உங்களுக்கு எண்ணெய் தேய்ப்பார்கள்?
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
அயோத்திதாசப் பண்டிதருக்கு 2023 ஆம் ஆண்டு மணி மண்டபம் திறக்கப்பட்டது, அதையொட்டி ஒரு சிறு நூலகமும் அமைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு பின் மணி மண்டபத்தையும் நூலகத்தையும் பார்வையிட சென்றேன்.
அப்போது நான் பார்த்த நூல்கள் சிலவற்றை தான் தற்போது பதிவேற்றி இருக்கிறேன். பண்டிதருக்காக அமைக்கப்பட்ட நூலகத்தில் 100 வகை முட்டை சமையல், இளைஞர் மஹாபாரதம், வியாசர் பாரதம், ஜெகத்குரு பதிலளிக்கிறார் உள்ளிட்ட நூல்கள் இருந்தன.
இதை புகைப்படம் எடுத்து அப்போது நான் பதிவேற்றி சுட்டிக் காட்டி இருந்தேன், அரசு தரப்பிலிருந்து அழைத்து அவசரத்தில் தவறு நிகழ்ந்து விட்டது, அதை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக சொன்னதை அடுத்து அந்த பதிவை நீக்கினேன், அந்த தகவலையும் பதிவிட்டேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிவிட்ட நூல்கள் மட்டுமல்ல, இது போல கிலோவுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் இல்லாத நூலகங்களே தமிழ்நாட்டில் இல்லை.
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
ஓமனில் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை (50 ஓவர்கள்) நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் மலேசியா அணியை (42) மூன்றே ஓவர்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி (47/0)
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
#U19AsiaCup


















