Sugumar Govindrajulu retweeted
தளபதி ஆட்சியில், தஞ்சாவூர் - திருச்சி ரோப் கார்! நேரடி ரிப்போர்ட்!: டி.வி.சோமு
Under Thalapathy’s rule, a rope car between Thanjavur and Tiruchi! Live report!: T.V. Somu
As union minister Nirmala said, I am not eating onions when the price became high . He is also saying I am eating ration rice . So all of us want to follow his .
கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல, இதுக்கு நீங்க சிரிக்கக் கூடாது சென்றாயன் 😀!
#TVKFailsTN
1
10
Dai , congress is going to vanish from India.
இது தரவு பற்றிய போதிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது
"தொடர்பு இருப்பதாலேயே அது தான் காரணம் ஆகிவிடாது" என்பதே தரவு பகுப்பாய்வின் முதல் பாடம்
இது ஏன் தவறான பகுப்பாய்வு என்பதை @ThanthiTV நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளேன்
4
Dai, if tvk wins this election then you will not be in the ruling party.
நக்குவது என்று முடிவு செய்தாச்சு.. செக்காவது,
சிவலிங்கமாவது.. நரம்பில்லாத நாக்குதான.. 🤷🏻... என்ற மோட்ல இருக்காப்ல திருமா..
#சோபாவளவன்
1
7
You are our servant, properly work for us . We are the payers. Mind it.
ஏய் மூடிட்டு சொன்னதா செய்டா காட்டுகத்து காஞ்சனா பேய் கத்து கத்துறான், நீ. கடன் வாங்கினா அன்பு, பாசக் கணக்கு, நாங்க கடன் வாங்கினா கொள்ளையடிக்கிறோமா? இப்ப தமிழ்நாடு எந்த முதலாளி கீழ இருக்கு அத சொல்லு, நீ வந்து 150 நாள்ள என்ன கிழிச்ச
1
16
Dai , you are a culprit , we don’t believe you.
"திருச்சியில் கூடவே இருந்த ஒரு முக்கிய சக ஆளுமைய காலி பண்ணிட்டாரு.. அவரோட அரசியலையே பாழாக்கிட்டாரு... இதான் அவரோட ஸ்டைல்".. கே.என்.நேருவை கடுமையாக விமர்சித்த துரை வைகோ
#Trichy | #KNNehru | #DuraiVaiko | #PolimerNews
16
Tvk pudungi thallirum. Fraud party
பாவம் சார் @AlimAlbuhari இந்த தற்குறிஸ் அவங்கள இப்படியா போடு அடிக்கிறது அடுத்த வாட்டி வர மாட்டாங்க சார் 😂
11
Whether your party have at least 500 members in each constituency , for that how much can you ask for.
எதிர்வரும் இடைத்தேர்தலில், மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றிட மறுமலர்ச்சி சொந்தங்களுக்கு என் அன்பான அழைப்பு!
புதிய, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணைந்து நாம் பணியாற்றப் போகும் முதல் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. நமது ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் வாய்ப்பு மீண்டும் நமக்காகக் காத்திருக்கிறது!
“வெற்றித் தமிழ்நாடு” என்ற மாபெரும் முழக்கத்தின் கீழ் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து, முன்னேற்ற அரசியலுக்குத் தலைமையேற்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான என் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, லஞ்சம், ஊழல், சுரண்டல் அற்ற முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து நடக்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல்களை நமது கூட்டணி சந்திக்கிறது.
மக்கள் பணியில் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் எவ்வளவு மகத்தான சாதனையாளரோ, அதே அளவுக்குத் தேர்தல் பணியிலும் சாதனையாளர் என்பதால் நமக்குத் தனிப்பெருமை உண்டு. அதை மீண்டும் நிரூபிக்க, நமது கூட்டணித் தலைமையான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் களம் காணும் இந்த இடைத்தேர்தலில், நமது மறுமலர்ச்சி திமுகவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை நிரூபித்து நம்மீது கவனம் ஈர்க்கும் பணியைச் செய்வதற்கான உத்தியை வகுப்பதற்கும்; நம்மோடு உறவாடி நம்மை வீழ்த்த நினைத்த தீய சக்திகளுக்கு நாம் எதிர் நின்று பாடம் புகட்டத் திட்டம் வகுத்துச் செயலாற்றுவதற்கும், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயல்வீர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
செயல்வீர்கள் கூட்டம் (1) மதுராந்தகம்:
நாள்: 24.09.2026 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3:00 மணி
இடம்: வள்ளளார் திருமண மண்டபம், பாக்கம், GST சாலை
செயல்வீர்கள் கூட்டம் (2) தாராபுரம்:
நாள்: 29.09.2026 செவ்வாய் கிழமை
(நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.)
தவறாது வாருங்கள்! மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல்மிகு தேர்தல் பணியை மீண்டும் உலகுக்குக் காட்டிட உறுதியோடு அணிவகுப்போம்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
23.09.2026
#DuraiVaiko #mdmk #tvk #ByElection # #Madurandagam
1
10
Now you have all the power , what are you doing now simply sitting and polishing the bench.
2021க்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் எத்தனை படங்களை இயக்கியது..? மு.க.ஸ்டாலின் முதல்வராக இல்லாவிட்டால் அந்த தொழிலை அவர்களால் செய்திருக்க முடியுமா..? தியேட்டர்களை கண்ட்ரோல் செய்திருக்க முடியுமா..? தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு என்கிறார்.. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பார்த்தால் 10 ஆயிரம் ரூபாய் தான் வைத்திருப்பது போல் இருக்கிறதா..? ஆதவ் அர்ஜுனா அடுக்கடுக்கான கேள்வி..
#DMK | #TVK | #AadhavArjuna | #MKStalin | #PolimerNews
6
Dai, fraud.
2021க்கு முன்பு ரெட் ஜெயண்ட் நிறுவனம் எத்தனை படங்களை இயக்கியது..? மு.க.ஸ்டாலின் முதல்வராக இல்லாவிட்டால் அந்த தொழிலை அவர்களால் செய்திருக்க முடியுமா..? தியேட்டர்களை கண்ட்ரோல் செய்திருக்க முடியுமா..? தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு என்கிறார்.. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பார்த்தால் 10 ஆயிரம் ரூபாய் தான் வைத்திருப்பது போல் இருக்கிறதா..? ஆதவ் அர்ஜுனா அடுக்கடுக்கான கேள்வி..
#DMK | #TVK | #AadhavArjuna | #MKStalin | #PolimerNews
6




















