T H M retweeted
IT's a surprise Halloween treat.
Catch this never-before-seen special exploring the origins of IT in Derry. #AStoryOfDerry is streaming now on HBO Max. 🎈
T H M retweeted
‘IT: WELCOME TO DERRY’ has released a new special episode as a Halloween surprise.
Titled “A Story of Derry,” the episode takes place hundreds of years before Pennywise.
Now streaming on HBO Max.
T H M retweeted
சாலை சீரமைப்புப் பணிகளில் புதிய கட்டுப்பாடுகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
#RoadRenovation | #Restriction | #ChennaiCorporation
T H M retweeted
Chief Minister C Joseph Vijay has ordered strict action against officials for lapses in Theni prison security, inadequate monitoring and negligence in duty.
The govt said, accordingly, deputy jail officer N Nageswaran, who had been holding additional charge as superintendent of Theni district prison since August 6, 2024, was placed under suspension from October 30 until further orders. The suspension was ordered under the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules for failing to properly supervise and maintain control over inmates and prison staff.
In another administrative reshuffle, Madurai Central Prison superintendent R Krishnaraj has been transferred to Salem Central Prison to strengthen supervision, accountability and security in prison administration.
The government has also warned prison officials to discharge their responsibilities with utmost care and vigilance, stating that strict action would be taken against those found negligent or lax in security and monitoring duties.
T H M retweeted
Greater Chennai Corporation Engineers must photograph milled surfaces and display the pictures at the work site for public to see, according to @chennaicorp’s latest guidelines for road repaying for better quality.
Other key points:
• Repeatedly raising road levels through successive bituminous layers must be avoided.
• Existing road conditions, levels, camber, drainage and adjoining property levels must be assessed before relaying.
• Mechanical milling must be carried out wherever necessary to maintain approved road levels.
• Milling depth should generally match the proposed thickness of the new bituminous layer.
• Milled surfaces must have a uniform, smooth finish without ridges or undulations.
• Road camber and cross-fall must be corrected during milling.
• Mechanical brooming to remove dust, loose aggregates and debris is mandatory before applying tack coat.
• Where mechanical milling is not feasible, road surfaces must be removed manually or using suitable equipment.
• Manhole covers, utility chambers, footpaths and drainage structures must be aligned with the finished road level.
• Engineers must photograph milled surfaces and display the pictures at the work site.
• All engineers have been directed to strictly implement these instructions in road relaying works across GCC limits.
T H M retweeted
முதல் வெற்றி!
சாலை உயர்வதற்கு எதிராக நாம் செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கும், மனுக்களுக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த முதல் வெற்றியாக இதைப் பார்க்கலாம்.
நகராட்சி நிர்வாகத்திற்கு நாம் கொடுத்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சென்னை மாநகராட்சி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சாலை தோண்டி போடப்பட வேண்டும், தோண்டுவதற்கு இணையான அளவு மட்டுமே சாலை போடப்பட வேண்டும் போன்றவை இந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த சுற்றறிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
மேலும் சாலை போடுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் சாலை உயரத்தை அளவிடுவது மிக மிக முக்கியமானது. அதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களிடத்தில் வைப்பது மிக முக்கியமானது. சாலையிலேயே அதற்கான குறியீடு இருப்பது மிக முக்கியமானது. இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது. மேலும் இந்த ஆணைகள் தார் சாலைகளுக்கு மட்டும் இல்லாமல் சிமெண்ட் சாலைகளுக்கும் பொருந்த வேண்டும்.
மற்ற மாநகராட்சி, நகராட்சி. பேரூராட்சி மற்றும் சாலை போடக்கூடிய மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளும் அவரவர் துறைகளில் தெளிவான ஆணைகள் வெளியிடுவது மிக முக்கியமானது.
மக்களே, உங்கள் பகுதி சாலை போடும் அலுவலர்களை சந்தித்து சாலை உயரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கையை நீங்கள் வழங்க தயாராக இருந்தால் அறப்போர் இயக்க whatsapp எண் 7200020099 க்கு செய்தி அனுப்பவும். தங்களுக்கு துண்டறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
@chennaicorp @CMOTamilnadu
T H M retweeted
#JustNow || டார்கெட் வைத்து 5000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல் என தகவல்..
அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் போலீஸ்
#AnbilMahesh | #Police | #PolimerNews
T H M retweeted
Highways Dept’s new rule for contractors in state highways maintenance in city roads: fix potholes in 24 hours or face penalty followed by termination.
For the first time, they’ve piloted a performance based contract system like @NHAI_Official which follows a short and long term maintenance.
This is done at aim to fix accountability and also ensure roads aren’t randomly relaid.
Earlier, there was no mechanism to just fix roads. The dept used to do it as and when from its routine maintenance funds or ended up just fully relaying it. My story in page 1 @timesofindia
T H M retweeted
#NEWSUPDATE || "பணம் வாங்கியது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமே" - அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் | #Chennai | #ExMinister | #AnbilMahesh | #Arrest | #Bribe | #Puzhal | #Police | #Court | #HomeFood | #PolimerNews
T H M retweeted
Government Order issued granting approval for 680 Projecta worth ₹138 crore in the Greater Chennai Corporation under the Chief Minister’s Integrated Urban Development Programme.
T H M retweeted
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
T H M retweeted
For the first time, Tamil Nadu state highways dept has moved into performance based maintenance of highways, similar to @NHAI_Official .
Tamil Nadu state highways department has floated tenders for short term maintenance contracts for city roads.
Six months contract. Potholes must be fixed in 24 hours or fine will be imposed on contractor.
Officials say long term maintenance contracts will be the next step.
Agreement terminated after 3rd notice.
T H M retweeted
#JustNow || "சிறையில் சப்பாத்தி மட்டுமே கொடுக்கின்றனர்.. மற்ற கைதிகளுக்கான சப்பாத்தியை என்னால் சாப்பிட முடியவில்லை.. முறையான உணவு இல்லாமல் உடல் எடை குறைந்துவிட்டது.." - அன்பில் மகேஷ்
#AnbilMahesh | #Police | #PolimerNews
T H M retweeted
District wise IT wing ID’s
Re - launch date will Be Announced in #TVKITWING ID
@BussyAnand @Jagadishbliss
T H M retweeted
நேரு ஸ்டேடியத்தில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை கெளரவித்த முதலமைச்சர் விஜய்... கோப்பைகளை வழங்கி வாழ்த்து..!
#Chennai | #CMVijay | #Sports | #CMTrophy | #CMTrophy2026 | #DreamOlympic | #AadhavArjuna | #PolimerNews
T H M retweeted
#JUSTIN || குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை | #Raid | #KNNehru | #DVAC | #AntiCorruption | #polimerNews
T H M retweeted
CM C Joseph Vijay in today’s cabinet meeting has instructed all ministers to handle matters related to tenders carefully
T H M retweeted
#NEWSUPDATE || அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை | #CMVijay | #Minister | #Meeting | #PolimerNews































