இந்தியாவிலேயே முதல் மாநிலமாக டைப் 1 நீரிழிவு உடன் வாழ்பவர்களுக்கு என இணைய பதிவேடு துவக்கி வைத்து, அவர்களின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்த எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுக்கு மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
Type - 1 நீரிழிவு நோய்க்காக அரசு சாரா அமைப்புடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இணைய பதிவேடு தொடங்கி வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
On November 26, 2023 we have a Type 1 Workshop happening in Coimbatore from 9 AM to 5 PM.
Kindly DM to know the exact location.
Come let's meet, share & connect.
தமிழில் அறிய காணொளியை பார்க்கவும்.
Living with type 1 diabetes can be challenging, but you don't have to go through it alone. Our peer support group is a safe space for people with type 1 diabetes to connect with each other, share their experiences, and offer support & advice.
(1/n)
We are meeting on Sunday *29th October 2023* from *9am to 5pm* . Our meetings are open to everyone, regardless of age, experience level, or stage of diabetes management.
1
30
FCM and Chennai runners have started the Type 1 Diabetes campaign. CR have 17 number of chapters in the city.
Each chapter has started raising awareness about Type 1 Diabetes and speaking to members about the cause and raising funds for the benefit of our T1D community.
(1/n)
2
2
43
FCM மற்றும் சென்னை ரன்னர்கள் டைப் 1 நீரிழிவு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை ரன்னர்ஸ்க்கு நகரில் 17 அத்தியாயங்கள் உள்ளன.
ஒவ்வொரு அத்தியாயமும் வகை 1 நீரிழிவு குறைபாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது மற்றும்...
2
1
31
அதன் காரணத்தைப் பற்றி உறுப்பினர்களிடம் பேசவும், நமது T1D சமூகத்தின் நலனுக்காக நிதி திரட்டவும் தொடங்கியுள்ளது.
நமது ஆதரவு தேவைப்படும் டைப் 1 குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, சென்னை மாரத்தான் 2024 இல் பதிவுசெய்து ஓட தயாராகுங்கள்.
thechennaimarathon.com/
1
26
இன்சுலின் வாங்குவதற்கு சிரமப்படும் டைப் 1 குழந்தைகளின் பெற்றோர்களை எங்களிடத்தில் அறிமுகப்படுத்துங்கள். உறுதுணையாக நிற்போம் அவர்களது வாழ்வில்.! #type1diabetes
தமிழகத்தில் டைப் 1 நீரிழிவு உடன் வாழ்பவர்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma அவர்களிடம் நாங்கள் வைத்துள்ள கோரிக்கைகள். விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்.
@NHM_TN @TNDPHPM #type1diabetes #T1D
உங்களது வட்டத்தில் டைப் 1 உடன் வாழ்பவர் எவரேனும் இருப்பின் தயவு கூர்ந்து அவர்களை எங்களிடத்தில் அறிமுகம் செய்யுங்கள்.
டைப் 1 உடன் கம்பீரமாக, மகிழ்ச்சியாக, உன்னதமாக வாழ வழிவகை செய்கிறோம்.
#Type1Diabetes #TNType1 #T1DSupport
தமிழ்நாடு டைப் 1 டயாபடீஸ் பவுண்டேஷன் பற்றிய அறிமுக காணொளி.
டைப் 1 உடன் வாழும் குழந்தைகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.
#Type1diabetes #TNType1 #T1DSupport













