TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2) header
TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2) profile picture

The Official Page of #TeamThalapathyBloods To #SpreadVIJAYism 😍💪 Main ID - @TTB_Offl

Joined April 2021
Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)Photo by TEAM THALAPATHY BLOODS 2.0 (@TTB_Offl2)
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை இதர மாவட்டச் சாலைகள் தரத்திற்கு உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay
58
413
6
1,374
34,408
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண் பயிர்களின் நிலை மற்றும் தீவனப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay chaired a review meeting on the status of agricultural crops and fodder security at the Secretariat today (27.11.2026). #CMJosephVijay
187
431
20
1,846
82,725
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
இயல்பைவிடக் குறைவான பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார் #CMJosephVijay
23
334
2
974
27,628
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் சந்தித்து, புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், “வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் தமிழ்நாடு அரங்கிற்கு இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் (ITPO) சார்பில் முதல் பரிசாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கம் விருதினைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Thiru. Rajmohan, Hon'ble Minister for School Education, Tamil Development, Information and Publicity, Thiru. V. Rajaraman, IAS, Secretary to Government, Tamil Development and Information Department, and Dr. A. Arun Thamburaj, IAS, Director of Information and Public Relations, who showed the first-prize Gold Award, awarded by the India Trade Promotion Organisation (ITPO) to the Tamil Nadu Pavilion under the States and Union Territories category for its outstanding showcase on the theme "Growth and Heritage" at the 45th India International Trade Fair 2026 held at Bharat Mandapam in New Delhi, and received his wishes at the Secretariat today (27.11.2026). #CMJosephVijay
34
462
2
1,938
37,162
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay, at an event organised on behalf of the Tamil Nadu Legislative Assembly under the chairmanship of the Hon’ble Speaker Thiru.J.C.D.Prabhakar at the Secretariat today (27.11.2026), honoured Thiru. V.V. Swaminathan and Dr. H.V. Hande, former Ministers and Members of the Tamil Nadu Legislative Assembly, on the occasion of their birth centenary celebrations, by presenting them with floral garlands, shawls and mementoes. #CMJosephVijay
31
558
4
2,397
56,956
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
முன்னாள் அமைச்சர்கள் திரு.வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் #CMJosephVijay
18
344
2
1,047
25,728
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
தமிழ்நாட்டில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
90
817
20
3,544
70,397
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
ஆபாசநிதி🤣🤣🤣
22
58
520
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
55
709
30
2,338
66,182
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 8 கோடியே 52 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே 37 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்தார். மேலும், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கும் நிகழ்வை 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 148 newly constructed houses built at a cost of Rs. 8.53 crore and provided with basic amenities at a cost of Rs. 1.37 crore at the Sri Lankan Tamils Rehabilitation Camp at Pambar Dam in Krishnagiri district, executed by the Public and Rehabilitation Department. On the occasion, the Hon'ble Chief Minister also launched the distribution of enhanced monthly cash assistance to camp-dwelling Sri Lankan Tamils, benefiting 56,638 individuals across 19,710 families, by handing over assistance to 16 beneficiaries from 4 families, at the Secretariat today (26.11.2026). #CMJosephVijay
32
444
4
1,506
35,343
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்துவைத்து, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கித் தொடங்கி வைத்தார். #CMJosephVijay
17
344
3
883
22,511
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், தக் ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் இயக்குநர் திரு.ஷரத் நம்பியார், நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டெபோரா தியாகராஜன், நிர்வாக அறங்காவலர் திருமதி மாயா தியாகராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru.Sharath Nambiar, Director, DakshinaChitra Heritage Museum, Dr.Deborah Thiagarajan, Founder President, and Tmt.Maya Thiagarajan, Managing Trustee, at the Secretariat today (26.11.2026). #CMJosephVijay
28
518
2
2,445
60,174
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.11.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திரு.ஃபிலிப் கிரீன் OAM, தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதரகத்தின் இணைத் தூதர் திரு.கேமரூன் நோபல், துணைத் தூதரக அதிகாரிகள் செல்வி கேத்ரினா நாப், திரு.வி.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by His Excellency Philip Green OAM, Australian High Commissioner to India, Ms.Silai Zaki, Consul General, South India, Mr.Cameron Noble, Deputy Consul-General at the Australian Consulate-General in Chennai, Officials of the Australian Consulate-General Ms.Katrina Knapp and Mr.V.Karthikeyan, at the Secretariat today (26.11.2026). #CMJosephVijay
22
437
4
1,620
76,937
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்! #CMJosephVijay
41
590
5
1,944
47,447
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்! #CMJosephVijay #ConstitutionDay
1,235
1,197
278
4,676
389,945
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். #CMJosephVijay‌
51
556
4
1,721
38,270
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். #CMJosephVijay‌
48
515
3
1,589
43,376
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (25.11.2026) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 58,214 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 7,925 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1,430 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். In the presence of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay, 78 Memoranda of Understanding (MoUs) were signed on behalf of the Department of Industries, Investment Promotion and Commerce at the Vettri Tamil Nadu Investment and Conversion Conclave held in Chennai today (25.11.2026), involving investments commitments of Rs. 58,214 crore and providing employment opportunities to 65,786 persons. Further, the Hon’ble Chief Minister laid the foundation stones for 15 projects involving an investment of Rs. 7,925 crore and providing employment opportunities to 19,965 persons. Subsequently, Hon’ble Chief Minister inaugurated six projects involving an investment of Rs. 1,430 crore and providing employment opportunities to 1,710 persons. He also presented appointment orders to 18 candidates selected for various positions in five companies. #CMJosephVijay‌
263
999
12
5,174
106,616
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், ஆட்டோபொபைல் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Automobile Dealers Associations – FADA) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநிலத் தலைவர் திரு. தினேஷ் அகர்வால், FADA India பொருளாளர் திரு. பரத்குமார் சோர்டியா, FADA இருசக்கர வாகனங்கள் பிரிவின் துணைத் தலைவர் திரு. எஸ். ராஜ்வேல், Gen X இயக்குநர் திரு. பரத் மற்றும் உறுப்பினர் திரு. கிஷோர் செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Thiru. Dinesh Agarwal, State Chairman of the Federation of Automobile Dealers Associations (FADA) for Tamil Nadu and Puducherry, Thiru. Bharat Kumar Chordia, Treasurer, FADA India, Thiru. S. Rajvel, Vice Chairman, Two-Wheeler Vertical, FADA, Thiru. Bharath, Director, Gen X, and Thiru. Kishore Selvaraj, Member, at the Secretariat today (24.11.2026 #CMJosephVijay‌
118
536
6
2,570
60,263
TEAM THALAPATHY BLOODS 2.0 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (24.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன், புரவலர் முனைவர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் திரு. டி.சேதுபதி, பொருளாளர் முனைவர் ஆர். நித்தியானந்தம், செயற்குழு உறுப்பினர் முனைவர் எச். முகமது அலி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called upon by Prof. Dr. Ajith Kumar Lal Mohan, President, Dr. Nandini Rangaswamy, Patron, Thiru. D. Sethupathi, Secretary, Dr. R. Nithyanandam, Treasurer, and Dr. H. Mohamed Ali, Executive Committee Member, of the Tamil Nadu Self-Financing Arts, Science and Management Colleges Association, at the Secretariat today (24.11.2026). #CMJosephVijay‌
69
507
3
2,142
48,907