Telugu Vijay Fan Club (@TVFC_Offcl) header
Telugu Vijay Fan Club (@TVFC_Offcl) profile picture

Fan Page For Telugu Thalapathy @actorvijay Fan's || Follow and Support @TVFC_Offcl ❤️ #JanaNayagan

Hyderabad, India
Joined January 2022
Telugu Vijay Fan Club retweeted
With @ysjagan Garu and Thiru @TVKVijayHQ at a wedding last night
230
2,666
45
19,307
346,752
Telugu Vijay Fan Club retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூர், அனுப்பர்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay inaugurated Periyar Arivulagam at Anupparpalayam, Coimbatore, today (16.10.2026), and interacted with School Children. #CMJosephVijay
16
669
3
4,054
54,075
Telugu Vijay Fan Club retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலில் சாமி தரிசனம், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக மாண்புமிகு ஆந்திரப் மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் பேச்சுவார்த்தை, 'விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு ஆகிய நிகழ்வுகளின் அழகியத் தொகுப்பு
26
1,124
8
6,135
101,480
Telugu Vijay Fan Club retweeted
#TamilNadu Chief Minister Vijay Joseph garu arrived today. He flew from Chennai to Gannavaram by special flight. On behalf of the Government of Andhra Pradesh, I received him and, along with other officials, accompanied him to the Kanaka Durga Ammavaru mple in Vijayawada. He later met Hon’ble Chief Minister Shri @ncbn at the Chief Minister’s camp office. I and other ministers were also present at the meeting. A warm welcome to Vijayawada. @CMOTamilnadu
15
247
1
1,185
6,755
Telugu Vijay Fan Club retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the Sri Kanaka Durga Temple in Vijayawada, Andhra Pradesh today (13.10.2026) and offered prayers. #CMJosephVijay‌
15
932
3
4,535
34,097
Telugu Vijay Fan Club retweeted
It was a pleasure to warmly welcome and felicitate Tamil Nadu CM Shri C. Joseph Vijay garu at Vijayawada Utsav 2.0 during the Dasara celebrations. Festivals are all about spreading happiness, bringing people together, and celebrating the bonds we share. Moments like these make the festive season even more special! @CMOTamilnadu @vijutsav @KesineniS #VijayawadaUtsav2.0 #Dasara2026 #AndhraPradesh #GudivadaTDP
3
66
1
287
1,989
Telugu Vijay Fan Club retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu. #CMJosephVijay
10
527
2
2,620
49,701
Vijaywada ❤️‍🩹❤️
6
56
559
Telugu Vijay Fan Club retweeted
దసరా శరన్నవరాత్రుల సందర్భంగా విజయవాడలో వైభవంగా నిర్వహిస్తున్న ‘విజయవాడ ఉత్సవ్ 2.0’ వేడుకలకు విచ్చేసిన తమిళనాడు CM శ్రీ సి. జోసెఫ్ విజయ్ గారిని శాలువాతో సత్కరించి, ఆత్మీయ స్వాగతం పలికాను. ఈ వేడుకల్లో ఆంధ్రప్రదేశ్ CM శ్రీ నారా చంద్రబాబు నాయుడు గారితో పాటు పలువురు మంత్రులు, ఎమ్మెల్యేలు, ఇతర ప్రజాప్రతినిధులతో కలిసి పాల్గొనడం సంతోషంగా ఉంది. మన రాష్ట్ర ఆధ్యాత్మిక, సాంస్కృతిక వైభవాన్ని, తెలుగు ప్రజల సంప్రదాయాలను ప్రతిబింబించే ఈ ఉత్సవాలకు పొరుగు రాష్ట్రాల ప్రముఖులు విచ్చేయడం ఎంతో ఆనందంగా ఉంది. ఇలాంటి వేడుకలు మన సంస్కృతి గొప్పతనాన్ని చాటిచెప్పడంతో పాటు రాష్ట్రాల మధ్య స్నేహసంబంధాలను మరింత బలోపేతం చేస్తాయి. @CMOTamilnadu @actorvijay @KesineniS @vijutsav #VijayawadaUtsav2.0 #Dasara2026 #AndhraPradesh #GudivadaTDP
1
102
730
4,777
Tnqsm For inviting our Hero 🙏🏻❤️‍🩹
మన విజయవాడ దసరా మహోత్సవాలు మరియు "విజయవాడ ఉత్సవ్ 2.0" వేడుకల ఆహ్వానాన్ని మన్నించి ఈరోజు ఇంద్రకీలాద్రి విచ్చేసిన తమిళనాడు ముఖ్యమంత్రి శ్రీ విజయ్ గారికి ఘన స్వాగతం పలికాను! 🔱✨ అమ్మవారిని దర్శించుకుని ప్రత్యేక పూజలు నిర్వహించిన అనంతరం వేద పండితులు వారికి ఆశీర్వచనాలు అందించారు..మన విజయవాడ నగర వైభవాన్ని, ప్రజల ఆతిథ్యాన్ని అభినందించినందుకు శ్రీ విజయ్ గారికి నా ప్రత్యేక ధన్యవాదాలు. 🙏 . . . . . . . @actorvijay @CMOTamilnadu @ncbn @PawanKalyan @naralokesh @vijutsav @JaiTDP @APTDCofficial @VijayFansTrends #thalapathyvijay #VijayawadaUtsav2 #Dasara2026 #KanakaDurgaAmmavaru #KesineniChinni #Vijayawada #Indrakeeladri #TamilNaduCM #VibrantVijayawada #AndhraPradeshTourism #FestiveGrandeur #vijayawada
1
35
411

71
1
429
3,697
Telugu Vijay Fan Club retweeted
విజయ్ దళపతి సీఎంగా గెలిచాక మొదటిసారిగా విజయవాడ వచ్చారు. ఆయన్ను దుర్గమ్మే ఇక్కడకు పిలిపించింది. రాష్ట్రాలు వేరైనా మా అభిమతం ఒక్కటే.. దేశం బాగుపడాలి.. అన్ని రాష్ట్రాలు అభివృద్ధి చెందాలి. #VijayawadaUtsav #VijayawadaUtsav2026 #CmVijay #ChandrababuNaidu #AndhraPradesh
3
133
2
784
9,981
Telugu Vijay Fan Club retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu. #CMJosephVijay
18
587
2
2,285
26,017

17
959
4
5,783
48,391
🤌🏻🥹❤️‍🩹 Annanya ahaaa moment's Inka atlagey unnai nitter.gq/Thz_Jack_JD/status/211…
11
72
705
Telugu Vijay Fan Club retweeted
Participated in Vijayawada Utsav 2.0 with Tamil Nadu CM Thiru C. Joseph Vijay garu today. Extended my warm greetings to the people on the auspicious occasion of Navaratri. May this festive season bring happiness, prosperity and new beginnings to all! @CMOTamilnadu #VijayawadaUtsav2026
49
1,982
7
13,547
109,043
Telugu Vijay Fan Club retweeted
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். The Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru.N.Chandrababu Naidu honored Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, with a shawl and presented a memento. Following this, Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, honored Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, with a shawl and presented a memento at Vijayawada, Andhra Pradesh today (13.10.2026). #CMJosephVijay
19
1,022
7
6,058
67,454