
Exclusive updates regarding our party @tvkvijayhq | ஒன்றிணைவோம் வெல்வோம் ❤️💛
India
Joined September 2019
- Tweets9.9K
- Following11
- Followers4.2K
- Likes7K
TVK Community retweeted
சற்றுமுன்...
பெரம்பூரில் தலைவர் தளபதி விஜய் அவர்கள்...
@TVKVijayHQ 🔥
TVK Community retweeted
பெரம்பூர் வாழ் மக்களின் கடைசி நம்பிக்கை @TVKVijayHQ 🥹♥️ nitter.gq/TVKVijayNation/status/…
TVK Community retweeted
சொத்து வரி மக்களுக்கு சுமை ஆகிவிட்டது 💔
வீடு வைத்திருக்கிறதற்கே தண்டனை மாதிரி வரியா? ✊
வரி மட்டும் கேட்கும் ஆட்சி… ஆனா சேவை எங்கே?
மதுரவாயல் தொகுதியில் சில இடங்களில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது 💯
இது சாதாரண பிரச்சனை இல்லை…
மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் சுமை ✊
மதுரவாயல் மக்கள் பதில் கேட்கும் நேரம் இது 🔥
உங்களுக்காக நான் வரேன் 💥
மாற்றம் நிச்சயம் ✊
#RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #PeopleVoice #TVKVijay #TVKVijayHQ
ரேவந்த்-ன் புது ஆரம்பம் song out now 🔥
@rhevanth95
youtu.be/kUf3Yke1Rb4
TVK Community retweeted
தளபதி வழியில் ரேவந்த் சரண்
மதுரவாயல் முன்னேறுமே...
இது ஆரம்பம் தான்… 🔥
Full mass 🔥 YouTube-ல் காத்திருக்குது 💥
Story Link-க்கு போய் blast பண்ணுங்க ✊
YouTube Channel - Rhevanth Charan TVK
🎶 Like | Share | Support
இந்த பாடலை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் 🔥
#RCPforMaduravoyal #rhevanthcharan #maduravoyal #tvk #watchnow #TVKVijay #tvksong #tvkcampaignsong
TVK Community retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனு ஏற்பு
@TVKVijayHQ 💥
TVK Community retweeted
பெயர்கள் மாறலாம். வேட்பாளர்கள் மாறலாம்.
ஆனால் சின்னம் ஒரே ஒன்று — WHISTLE 🔥
அதை கண்டுபிடிங்க , அழுத்துங்க உங்கள் வாக்கை உறுதியாக பதிவு செய்யுங்க 👍
#VoteForWhistle #TVK
TVK Community retweeted
Kudos to @GuRuThalaiva and team for all your relentless efforts behind the scenes 🙌
TVK Community retweeted
இன்று கையெழுத்து போட்டது நான் இல்லை…
மதுரவாயல் மக்கள் 🔥
வேட்பு மனு தாக்கல்
ஒரு ஆவணம் இல்லை…
ஒரு தீர்மானம் 💥
இந்த தீர்மானம் —
மாற்றமாக மாறும் ✊
வெற்றிக்கழகத்திற்க்கே வெற்றி 🔥
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு 💥
#RCPforMaduravoyal #RhevanthCharan #Maduravoyal #TVK #TVKVijay
TVK Community retweeted
தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணத்தை நோக்கி திரு.என். ஆனந்த் கழகப் பொதுச்செயலளர் அவர்கள்
TVK Community retweeted
Thalaivaa @TVKVijayHQ ♥️🫂 nitter.gq/CjvFanatic/status/2039…
TVK Community retweeted
Kolathur Politics Exposed 🚨
What uncle it's Very Wrong Uncle 😠
Share Maxx !!!
TVK Community retweeted
உழைக்க நாங்க ரெடி… மாற்றத்துக்கு நீங்க ரெடியா? 🔥
மதுரவாயலுக்காக செயல்வீரர்களுடன் அடுத்த கட்ட ஆலோசனை.
நான் மட்டும் இல்லை… நாம்தான்.
பின்வாங்குவது இல்லை. மாற்றம் தான் இலக்கு 💥
Vote for Whistle 🗳️
#RhevanthCharan #Maduravoyal #TVK #VoteForChange #Election2026
TVK Community retweeted
நாளை மாலை
வில்லிவாக்கம் தொகுதி நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இருந்து என்னுடைய தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளேன்.
அனைவருக்கும் நன்றி 🙏
TVK Community retweeted
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு @TVKVijayHQ 💯🫂














