தருண் NTK (@TamilTeca) header
தருண் NTK (@TamilTeca) profile picture

உலகில் நடக்கும் அநீதிகளை கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன் !

தமிழ்நாடு
Joined February 2023
Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)Photo by தருண் NTK (@TamilTeca)
தருண் NTK retweeted
“இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?" #Vijay | #CMJosephVijay‌ | #CMVijay | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA | #TamilNews | #LatestNews | #Seeman | #NTK
11
146
4
421
6,233
தறகுரி ஆட்சி தவெக சாட்சி .... என்று பதிவு எழுதுறாங்க ....
3
120
பொள்ளாச்சி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் எடப்பாடியும் இல்ல, அண்ணா பல்கலைக்கழகம், ஜெம் வீரமணி போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இவர் ஸ்டாலினும் இல்ல, இது விஜய்! தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் ஆட்சியைப் பற்றி கவலைக் கொள்ளாமல் நீதி தவறக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாடு கொண்ட முதலமைச்சர் விஜய்!!!
2
105
பச்சை அயோக்கியதனம்....
7
18
367
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
223
1,013
36
2,522
62,762
நடிகை திரிஷா பெயரில் இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை தொடங்கப்பட்டுள்ளது ! @trishtrashers மேடம் அப்படி என்ன புரட்சி தீயை பத்தவச்சுட்டாங்க ! எதும் காவிரி உரிமை கட்சித்தீவு மண் பிரச்சினை மக்கள் பிரச்சினை பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு பேசுதல் எதாச்சும் ஒன்னு? தலையெழுத்து
5
10
1
58
873
தருண் NTK retweeted
இவங்க ரெண்டு பேரும் பண்ண பெரிய தப்பு.. ரொம்ப நல்லவங்களா இருந்தது..!💯
151
148
34
772
26,519
2 ஆயிரம் 3 ஆயிரம் கோடி கூட்டணி பேரத்தை எல்லாம் இந்த மக்களுக்காக வேண்டாம்ன்னு தள்ளி விட்ட இந்த மனுஷன wagon r காருக்கும் பர்கருக்கும் விலை போன நாயெல்லாம் பேசுறது எவ்ளோ பெரிய கேலி கூத்து
1
4
22
214
#தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.... #அரசியல் ஆசான் அண்ணன் சீமான் @_ITWingNTK @Seeman4TN
1
49
180
1,640
தருண் NTK retweeted
ஒரு மொத்த கட்சியும் சேர்ந்து ஒரு தொகுதிக்கு வேலை செஞ்சா உங்க தொகுதி எப்படி இருக்கும்ன்னு மட்டும் நினைச்சி பாருங்க🔥🔥🔥 Trending video❤️📈
40
365
4
1,139
44,278
சீமான் திமுக கிட்ட காசும் வாங்கல திமுக கூட கூட்டணியும் வைக்கல.. ஆனா ரூட் மாஃபியா பரப்புற fake narrative எல்லாம் நம்பிட்டு எவ்ளோ confident ah போறான் பாரு
9
21
112
1,091
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா? - அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி செருப்படி கேள்வி 👌
27
88
512
3,832
நீங்கள் புகழ் பாடும் வரை மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்க போவதில்லை .....
This Post is from an account that no longer exists. Learn more
1
2
12
208
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டப்போராட்டம் கைகொடுக்காத நிலையில், அரசியல் போராட்டம் செய்ய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. உடனடியாக, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்ட வேண்டும். இனியும், அதனைச் செய்ய மறுப்பாரென்றால், அது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.
32
193
3
551
13,452
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா? - அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி செருப்படி கேள்வி 👌
4
210
642
4,690
ஆபாச நதி ஓடுகிறது எனப் பொதுக்கூட்ட மேடையிலும், சட்டமன்றத்திலும் ஆவேசமாக முழங்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே! கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உங்கள் MLA குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆபாச நதி ஓடவில்லையா? சத்யாபாமாவை திமுகவின் தலைவர் ஸ்டாலின் உருவக்கேலி செய்தபோது பொங்கி எழுந்த நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பாதிக்கப்பட்டதற்கு எதிராக ஏன் வாய்திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் பேசியதெல்லாம் வெறும் ஊளை உதார்தானா?
58
251
3
879
29,713
தருண் NTK retweeted
சென்னையில் ரூ. 140 கோடி மதிப்பிலான சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்! | #chennai #drugs #tnpolice #Arrest #TVKFails #saattai
7
163
2
329
2,330