Tenkasi District Police (@TenkasiPolice) header
Tenkasi District Police (@TenkasiPolice) profile picture

Official Twitter handle of Tenkasi District Police.

Tenkasi, India
Joined January 2020
Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)Photo by Tenkasi District Police (@TenkasiPolice)
இன்று 15.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
2
2
234
கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய 04 நபர்களை கைது செய்து, கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை #tenkasi #sourhzone @tinrange #tnpolice
1
1
8
305
தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்! கார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்: 96 000 57 100 #tenkasi #southzone @tinrange #tnpolice #public
4
9
292
பெங்களூரில் இருந்து பஸ்சில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 03 நபர்கள் கைது மேலும் சுமார் 2 1/2 கிலோ எடை கொண்ட ரூபாய் 2,600/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் & ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. #tnpolice #Tenkasi #puliyangudi #southzonetnpol @tnpoliceofficial @tinrange13151
🤖 Made with AI
1
3
238
இன்று 14.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
1
4
182
செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சுமார் 1,20,000 ரூபாய் மதிப்பிலான 2,400 லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த மருக்கலாங்கலம் ஊரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கைது... #tnpolice #Tenkasi #Shenkottai #southzonetnpol @tnpoliceofficial @tinrange13151
1
5
275
புளியரை சோதனை சாவடியில் சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த நபர் கைது!!!! #puliyarai #tnpolice #kerala #southzonetnpol @tnpoliceofficial @dig_tirunelveli_range
6
234
Tenkasi District Police retweeted
ஹோட்டல் முன்பதிவு மோசடி – எச்சரிக்கை! - Google Search எண்களை நம்பி முன்பதிவு செய்ய வேண்டாம். - அதிகாரப்பூர்வ எண்களை மட்டும் பயன்படுத்துங்கள். - சரிபார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். Beware of Hotel Booking Scams! - Avoid booking through unverified Google Search numbers. - Use only official contact numbers. - Never pay without verification. #HotelBookingScam #Call1930 #CyberSafety #StayAlert #CyberCrimeAwareness #TNPolice #BeCyberSafe
67
1
82
3,053
Tenkasi District Police retweeted
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை. Happy Children’s Day -Tamil Nadu Police. @copmahesh1994 @CMOTamilnadu #ChildrensDay #HappyChildrensDay2026 #LittleSmilesBigDreams #ProtectEveryChild #SafeChildhood #Tamilnadupolice #TNPolice
1
130
1
475
5,631
Tenkasi District Police retweeted
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்! DON'T DRINK AND DRIVE!
20
644
7
2,336
34,142
Tenkasi District Police retweeted
போதையை விடு… காவல்துறையுடன் கை கோர்த்து! Say No to Drugs… Join Hands with the Police!
14
145
1
469
7,434
இன்று 13.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
160
**கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்! பாவூர்சத்திரம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!** #tenkasi #southzone @tinrange #tnpolice
2
1
166
தமிழ்நாடு - கேரள எல்லை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கை #tenkasi #southzone #tinrange #tnpolice
1
3
153
Tenkasi District Police retweeted
When your friend says he wants to drive rashly on the streets for fun JUST SAY.....THAMBI THAPPU..... #RoadSafety #DriveSafe #SayNoToRashDriving #RoadSafetyAwareness #TNPolice
32
371
13
3,640
75,122
தென்காசி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு! #szsocialmedia1 #tnpoliceofficial #police #lawandorder
175
Tenkasi District Police retweeted
தேசிய கல்வி தினம் (National Education Day) – நவம்பர் 11 கல்வியே வளர்ச்சிக்கான திறவுகோல் Education is the Key to Progress! #NationalEducationDay #EducationDay #TamilNaduPolice
2
68
92
2,722
Tenkasi District Police retweeted
மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ரௌடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ரௌடிகள் சரிபார்ப்பு -17594 ரௌடிகள் கைது மற்றும் நீதிமன்ற காவல்- 756 நன்னடத்தை பிணை பத்திரம்- 796 பிடியாணை நிறைவேற்றப்பட்டது(NBW) -199 Swift Action Against Rowdy Elements Across Tamil Nadu in the Last 2 days Rowdy elements checked – 17,594 Rowdy elements arrested and remanded to judicial custody – 756 Bound Over for Good Behaviour – 796 Non-Bailable Warrant executed – 199 #TamilNaduPolice #DriveAgainstRowdyElements #PoliceAction #LawAndOrder #CrimePrevention #PublicSafety #TNPolice
21
239
8
493
9,238
Tenkasi District Police retweeted
திருமண வரன் இணையதளப் பரிசு மோசடி- எச்சரிக்கையாக இருங்கள் Beware of Gift Scams on Matrimonial Websites #MatrimonyScam #GiftScam #CyberCrimeAwareness #Call1930 #TNPolice
1
70
79
2,664
தென்காசி மாவட்டம், தெற்கு சங்கரன்கோவில் கிராமத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக தவறான செய்தி பரவி வருவது தொடர்பாக. #tenkasi #tnpolice @tinrange #southzone
12
1
5
4
18,826