
நான் உன் சொந்தக்காரன் தான் ❤️ #GOD BLESS YOU MAMEY #AK64 🌋 #AjithKumar #AK ❤️#என்றும்_தலஅஜித் ❤️தேவை என்பதால் அரசியல் ⬛️🟥 #தீ_பரவட்டும் 💪🔥 பிடித்தது 🎧🏏💛
UAE
Joined March 2021
- Tweets173K
- Following3.5K
- Followers4.4K
- Likes193K
ONLY AK🇮🇳👆 retweeted
தம்பி " KING OF OPENING" கேள்வி பட்ருக்கியா.??
2017 விவேகம்ன்னு படு தோல்வி படம். அவ்ளோதான் முடிஞ்சின்னு இருந்தப்போ அதே directorகூட திரும்ப படம். FL, SLன்னு ஒன்னும் தேரல. பத்தாதத்துக்கு 2.O முடிச்சிட்டு சூப்பர்ஸ்டார் ஓட 2019 pongal Clash. Oppositeல Sun pictures producer, anirudh music,VJS, Nawasuddin siddiquiன்னு பெரிய cast, fanboy director வேற.
எல்லாம் வேளைக்கு ஆகாதுன்றப்ப முறுக்கு மீசை, ஒரு வெள்ள வேஷ்டி சட்ட, தூக்கு துரைன்னு outdated பேர வெச்சி ஒரே போடா போட்டான். அதான் AK!!
ONLY AK🇮🇳👆 retweeted
உண்மையிலேயே இன்னைக்கு தான் பெரியார் அறிவுலகம் திறப்பு விழா மாதிரி இருக்கு.🔥
நன்றி தலைவா @mkstalin 🙏
ONLY AK🇮🇳👆 retweeted
It's #DareDevil Day! 🎲😎
ONLY AK🇮🇳👆 retweeted
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
ONLY AK🇮🇳👆 retweeted
இன்று மட்டும் காலையில் இருந்து வந்த இந்த துயரச் செய்திகளைப் பாருங்கள்… தாய்மாமன் இருக்காரா இல்லையா ? என்ன பேச்செல்லாம் பேசினார்… இப்ப வாயே திறப்பதில்லை வெட்கம்
ONLY AK🇮🇳👆 retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
ONLY AK🇮🇳👆 retweeted
உதயநிதி தான் அலர்ஜி! வாரிசு!
இவரு சுயம்புங்க!
#மண்டி_அடிமைகள்
ONLY AK🇮🇳👆 retweeted
4200 கோடியை எங்க போட்டிங்க
- விஷால்
நானும் அண்ணாநகர்லதாண்டா இருக்கேன்..
2015 -ல ஒரு வெள்ளம் வந்துச்சு கிட்டத்தட்ட 10 நாள் மழை தண்ணி வடியவே இல்லை..,கரண்ட் இல்லை... கடை இல்லை..அண்ணாநகர் சரவணபவன், ஹாட் சிப்ஸ் ஹோட்டல் மட்டும்தான்... உன்னை மாதிரி பணக்காரன தவிர... (Conti)
ONLY AK🇮🇳👆 retweeted
கட்சியில் இருக்கறவன் பாதி பேர் ஒன்னு பொம்பள கேஸ்ல இருக்கானுங்க.
இல்லனா போதை பொருள் கடத்தன கேஸ்ல இருக்கானுங்க.
ஆனா எவ்வளவு confident ha தூய சக்தினு சொல்றான் பாரு.
ONLY AK🇮🇳👆 retweeted
பனையூர் மூர்த்தியின் memories...
இந்த வீடியோக்கு தான் அழுது சாவுராய்ங்க தற்குறிகள் 🤣
ONLY AK🇮🇳👆 retweeted
ஒரு முறை இரு முறை நடந்தால் அது வேறு. ஆனால் இது ஒரு pattern ஆக இருப்பது - பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ய - இவர்களுக்கு லைசென்சு கொடுத்தது போல - என்ன இது ?
ONLY AK🇮🇳👆 retweeted
தங்க மயிலாக ஜொலிக்கும் நம்ம விருதை மகள்.
elections நேரத்தில குடுத்த அபிடேவிட்ல வெறும் 24கி தங்கம். அதாவது 3 பவுன் மட்டும் தான். ஆனா பாருங்க இந்த காசு மாலை மட்டுமே 10 பவுன் தேறும்..
தூய சக்தினா தூயசக்தி தான்.🔥






























