
தமிழ் போர்குடி.🇮🇳 #Kallar, #Maravar and #Agamudayar (#Mukkulathor) Thevars are siblings and the Descendent of the Three clans #Chera, #Chola and #Pandiayar.
Tamil Nadu
Joined January 2022
- Tweets2.6K
- Following193
- Followers950
- Likes1.7K
Pinned Tweet
Thevar Dynasty.
In the Early History of Tamilnadu - Three Communities of arms and warfare arose from the ruling dynasties - The Royal Guards comprised of the #Agamudaiyar Community and owed their ancestry to the #Chera Royals ; The #Kallar Community that claimed their ancestry
Police didn’t allow any devotee near the hill.
Now CRPF is not going to allow any police officer near the hill.
Karma 🔥🙏🏼
#thirupparankundram #ThiruparankundramDeepam #thiruparankundramdeepamissue #Madurai #hindu #HinduReligion #Hindus #TamilNadu #thevar
THEVAR TRENDS retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை திமுக மற்றும் தவெக முறையாக நடைமுறை படுத்தியதா.?
அப்போது மட்டும் இந்திய குடியரசு சட்ட திட்டங்களை மீறுத்தல் மட்டும் நியாயமா.?
உங்களுக்கு வந்தா இரத்தம் மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?
காவேரி நீர் வேண்டும் அதற்கும் உச்ச நீதிமன்றமே பொறுப்பு.
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால் CRPF ஐ அனுப்பி தண்ணீர் திறந்து விட சொல்லாத போது, எல்லா பெண்களையும் கோயிலுக்குள் அனுப்ப CRPF வீரர்களை அனுப்பாத போது, இங்கு மட்டும் அனுப்ப முடிகிறது என்றால் அதிகாரத்தையும் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் சரியாகத்தான் கையாள்கிறது என்பதை எப்படி நம்ப முடியும். மாநில தன்னாட்சி அதிகாரத்தின் மீது அடிக்கப்பட்ட சம்மட்டி அடி இது.
92
அடேய் யார்ரா நீங்க எல்லாம்,
சேவியருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்னடா தொடர்பு..?
இது தமிழ்நாடு இங்கு தமிழர்களுக்கு தெரியும் யாரை உள்ளே விட வேண்டும் என்று நீ உன் ஆசன வாயை மூடி வேலையை பாரு....
மத்திய படையை மதுரை மாநகருக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.
மாநிலத்தின் மதச்சார்பற்ற அரசியலை நீர்த்துப் போக செய்கிற இந்த தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு தலைவணங்கக் கூடாது.
உச்சநீதிமன்றம் தன்னாலானதை செய்யட்டும்.
1
111
The Mighty Kallar Warriors..
A British account of 1734 notes how 50 Kallars (dreaded warrior tribe of Tamilnadu) defeated a 10,000 strong Muhammadan army and drove them back with casualties.
#India #Hindu #Thevar #kshatriya🚩 #tamilnadu #HinduReligion #Hinduism #Thevars
THEVAR TRENDS retweeted
It is often alleged that Hindus were defeated by invaders because they lacked courage
History tells a different story
A British account of 1734 notes how 50 Kallars (dreaded warrior tribe of Tamilnadu) defeated a 10,000 strong Muhammadan army and drove them back with casualties
தீர்ப்புல ஹைலைட்டே தர்காவை மட்டும் விட்டுட்டு முழுமலையிலும் இந்துக்கள் ஏறி விளக்கு ஏற்றலாம் என்பதுதான்.
ஒரு விளக்கு ஏற்றி இருந்தால் இந்த நிலைமை வருமா ...😂😂
சந்தோசம் தாங்க முடியல. 🚩
#Thiruparankundram
#ThiruparankundramIssue #madurai #CRPF #HINDU #DEVAR #THEVAR
Another good news for Tamilnadu...!!
பசும் பொன் சித்தர் தேவர் ஜெயந்திக்கு அவர் கோயிலுக்கு வராமல் எப்போது புறக்கணித்தாயோ அப்போது TVK கட்சிக்கு அழிவு அரம்பித்தது.
#TVKFails #TVKVijay #TamilNadu #Thevar #Devar
த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது..! பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை..!
#KallakurichiMLA | #Kallakurichi | #ArulVignesh | #PuthiyathalaimuraiTV
1
6
338
இவ்வளவு நாட்களாக அனைத்து தரப்பு மத்தினருடனும் ஒன்று என்று நினைத்தது மிகப்பெரிய பிழை என்பதை உணர்த்தியது திருப்பரங்குன்றம் விவகாரம்.
எங்கள் கோயில் நிலத்தில் விளக்கு ஏற்ற நீ யார் தடை போட ..?
எங்கள் ஆறுபடை முருகனின் முதல் வீட்டையே எங்கள் கண்முன்னே திருடுவது தான் உங்கள் சமத்துவமா
crpf வீரர்களை அன்புடன் வரவேற்கிறது பாண்டியநாடு.
Pandiyanadu warmly welcomes the CRPF personnel.
#thiruprankundram #thiruparankundramdeepamissue #ThiruparankundramDeepam #HighCourt #Murugan #hindu #thevar #Devar
THEVAR TRENDS retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்சிபிள்ளையார் கோவில் தீபத்தில் இருந்து தீயை எடுத்து தீபத்தூணில் ஏற்ற உத்தரவு.. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் CRPF கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பக்தர்கள் தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் அனுமதி..
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
#ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #PolimerNews
THEVAR TRENDS retweeted
Breaking : தீபம் ஏற்றும் நிகழ்வில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
#supremecourt #thiruparankundram #Puthiyathalaimuraitv
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு..!
வெற்றி வேல் முருகா...🚩
#Thiruparankundram #ThiruparankundramDeepam
THEVAR TRENDS retweeted
தீபத்தூண் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களைக் கட்டவிழ்த்து வரும் இந்து விரோத @TVKPartyHQ அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
🤖 Made with AI





















