Think Divine (@ThinkDivineOff) header
Think Divine (@ThinkDivineOff) profile picture

Devotional Music Label

Chennai, India
Joined April 2019
🎶 அன்பும் பக்தியும் இணையும் திருநாள் – பங்குனி உத்திரம் 🌺 இன்று செய்யும் பிரார்த்தனைகள் நாளை அதிசயங்களாக மாறட்டும். இறைவனின் அருள் எப்போதும் உங்களை வழிநடத்தட்டும் 🙏✨" bit.ly/LordMurugan_Songs @GhibranVaibodha @nivaskprasanna #LordMuruganSongs #OmMuruga #ThinkDivine
2
58
🌿 ராம நவமி திருநாள் வாழ்த்துகள் 🌿 அன்பும் தர்மமும் நீதியும் சொல்லிக் கொடுத்த ஸ்ரீ ராமர் அவர்களின் பிறந்த நாள் இன்று 🙏 உங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம், செழிப்பு நிறையட்டும் ✨ ராம நாமம் உங்கள் மனதில் என்றும் ஒலிக்கட்டும் 💛 bit.ly/RamaNavami_Specials #JaiShriRam #RamaNavami
50
✨ தெய்வீக சக்தியின் எழுச்சி ✨ பிரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம் – இப்போது வெளியாகியுள்ளது! 🔱 அம்மன் அருள் உங்கள் வாழ்வை காக்கவும், வழிநடத்தவும், மாற்றவும் உதவட்டும் 🙏🔥 இப்போது கேட்டு, தெய்வீக அனுபவத்தில் மூழ்குங்கள் ✨ youtu.be/6vNCgWWZ6Nw @GhibranVaibodha
41
அம்மன் அருளின் அதிர்வை உணருங்கள் 🔱✨ பிரத்யங்கிரா தேவி மூல மந்திரம் – பக்தி பாடல் நாளை வெளியாகிறது! இசை 🎶 @GhibranVaibodha Feel the divine energy awaken 🔱✨ The powerful Pratyangira Devi Moola Mantra devotional song is releasing tomorrow ✨ #MoolaMantras #PratyangiraDevi
38
✨ சில பாடல்கள் காதுக்கு இனிமை, சில பாடல்கள் ஆன்மாவிற்கு மருந்தாக அமையும். ஜிப்ரானின் ‘முத்தைத்தரு’ பாடலை சஷ்டி அன்று கேட்டு மகிழுங்கள் 🎶✨ youtu.be/OwT_nCO7p0w இசை 🎶 @GhibranVaibodha #MuthaiTharu #MuruganSongs #Sashti #MuruganDevotionalSongs #Ghibran #ThinkDivine
58
🎶 ஜிப்ரான் அவர்களின் மெய்சிலிர்க்கும் இசையில், நவக்கிரக மூல மந்திரங்கள் வரிசையில் "குரு மூல மந்திரம்" இப்போது வெளியாகியுள்ளது. குரு பகவானின் அருளையும், மன அமைதியையும் தரும் இந்த தெய்வீக மந்திரத்தை கேட்டு மகிழுங்கள் 🎶✨ youtu.be/BXMEJo0CGkk @GhibranVaibodha #ThinkDivine
38
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான குரு மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶 இசை 🎶 @GhibranVaibodha Guru Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras Releasing Tomorrow ✨🙏 Share it and spread the joy of devotion 🎶 #NavagrahaMoolaMantras #ThinkDivine
34
✨🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... இந்த மஹா சிவராத்திரி உங்கள் வாழ்வில் ஒளியையும் அமைதியையும் தரட்டும். ஓம் நமச்சிவாய!" 🌟 bit.ly/MahaShivratri_Special… ✨ By His grace, we bow at His feet. May this Maha Shivaratri bring light and peace into your life. Om Namah Shivaya 🎶🌟
1
2
145
🌟 பக்திப் பெருக்கோடு அரோகரா முழங்க, பழனி ஆண்டவனின் அருளைப் பெறுவோம். அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! ✨ bit.ly/LordMurugan_Songs 🌟🎶 As the chants of 'Arogara' fill the air, may Lord Murugan bless us with strength, wisdom, and peace 🙏✨ #Thaipusam
1
47
அறிவிற்கும் ஆற்றலுக்கும் அதிபதியான புதன் பகவானின் அருள் பெற... 🌿 எங்கள் புதிய "புதன் மூல மந்திரம்" பக்தி பாடல் இப்போது வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் ✨🙏 youtu.be/7skTC3vWiVE @GhibranVaibodha #BudhanMoolaMantra #NavagrahaMoolaMantras #Budhan #ThinkDivine
1
23
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான புதன் மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶 இசை 🎶 @ghibranofficial Budhan Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras is Releasing Tomorrow ✨ Share it and spread the joy of devotion 🙏🎶 #BudhanMoolaMantra #ThinkDivine
1
22