தொ. பரமசிவன் அவர்களின் அறியப்படாத தமிழகம் நூலை வாசித்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும்: நாம் அன்றாடம் கடந்து செல்லும் பழக்கவழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றுக்குப் பின்னால் ஒரு நீண்ட சமூக வரலாறு இருக்கிறது.
தமிழகத்தின் வரலாற்றை மன்னர்களின் ஆட்சியிலும் போர்களிலும் மட்டும் தேடாமல், மக்களின் வாழ்வியலில், பண்பாட்டில், சமூக உறவுகளில், அதிகார அமைப்புகளில் தேட விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த நூல்களை உங்கள் வாசிப்புப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
ஆ சிவசுப்பிரமணியம் அவர்கள் தமிழ்ச்சூழலில் மிகமுக்கியமான சமூக வரலாற்றறிஞர் ஆவார்.
அவர் 'உங்கள் நூலகம்' இதழில் “படித்துப் பாருங்களேன்” என்கிற தலைப்பில் பத்தாண்டுகளுக்கும் மேலாக மிக முக்கியமான நூல்களை அறிமுகம் செய்து வருகிறார்.
அவை இதில் கொடுக்கப்பட்டுள்ள 6 நூல்களாக வெளிவந்துள்ளன.
நூல் அறிமுகமாக மட்டுமில்லாமல் பல்வேறு தலைப்பில் நமது பார்வையை விரிவடையச் செய்யும் கட்டுறைகளாகவும் இவை இருக்கின்றன.
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
சங்க இலக்கியத்தின் அகநானூறு தமிழர்களின் காதலையும், அன்பு, காத்திருப்பு ன, பிரிவு, தவிப்பு ஆகிய மனித உணர்வுகளை பேசுகிறவை.
ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக காட்டப்படுகிற காதலை அக்கால இலக்கியத்தின்வழி அறிந்துக் கொள்ள வேண்டுமா?
அகநாறூற்றின் மூன்று பிரிவுகளான களிற்றுயானை நிரை, மணிமிடை பவளம் மற்றும் நித்திலக்கோவையை வாசிக்கவும்.
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
கதை நிகழ்விடம் மற்றும் அதன் மாந்தர்களை வைத்து புத்தகத்தை கண்டுபிடியுங்கள்!
உங்கள் பதிலை Comment-ல் சொல்லுங்க...
#BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
அக்டோபர் 11, 2026 அன்று அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணத்து திசை புத்தக நிலையத்தில் நடைபெற்ற இயக்குநர் ராஜா கருப்பசாமி அவர்களுடனான உரையாடலின் காணொளி பாகம் 2ன் இணைப்பு கமெண்டில்
LIKE, SHARE & SUBSCRIBE!
Subscribe to Thisai Book Store on YouTube and follow us across all social media platforms.
உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள்!
#Thisaibookstore #Avaiyam #ThirumuruganGandhi #rajakaruppasamy #bookstorechennai
நொபுரு கரஷிமா: தமிழர் வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்திய வரலாற்றாய்வாளர்
நொபுரு கரஷிமா (1933–2015) தென்னிந்திய வரலாற்றாய்வில் புதிய பாதைகளைத் திறந்த புகழ்பெற்ற ஜப்பானிய வரலாற்றாய்வாளர். கல்வெட்டுகளையும் புள்ளிவிவர ஆய்வு முறைகளையும் பயன்படுத்தி, சோழர் கால வரலாறு, ஊராட்சி நிர்வாகம், வேளாண் உறவுகள், சாதி மற்றும் இடைக்காலத் தமிழ் சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார்.
அரசர்களின் வரலாற்றை மட்டும் மையப்படுத்தாமல், சாதாரண மக்கள், உள்ளூர் நிறுவனங்கள், நிலவுடைமை உறவுகள் ஆகியவை வரலாற்றை எவ்வாறு வடிவமைத்தன என்பதைத் தனது ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தினார்.
தமிழ்நாட்டின் கடந்தகாலத்தை ஆதாரங்களின் அடிப்படையில் புரிந்துகொள்வதற்குப் புதிய பார்வைகளை வழங்கிய அவரது ஆய்வுகள் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழர் வரலாற்றைப் சரியான கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் வரலாற்றாய்வாளரின் படைப்புகளை வாசிப்போம்!
பத்தா திரைப்படம், குழந்தைகளின் உலகில் நாம் யாராக இருக்கிறோம் என்று சிந்திக்க வைக்கிறது. நம் வார்த்தைகளும் செயல்களும் குழந்தைகளின் மனதில் ஆழமான காயங்களாகவோ, வாழ்நாள் இனிய நினைவுகளாகவோ மாறலாம்.
குழந்தைகள் வாழும் உலகைப் படைக்கும் நாம், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களிடமும் மற்றவர்களிடமும் அன்பு செலுத்தும் மனிதர்களாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் நல்வாழ்வு, நாம் உருவாக்கும் உலகிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளும் மாற்றங்களிலிருந்தும் தொடங்குகிறது.
அந்த மாற்றத்திற்கு துணைநிற்கும் சில புத்தகங்கள்.
புத்தகங்களைப் பெற
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
🌊📚 #BookX #OldBooks #NimirBooks #Bookstagram #ReadingCommunity #BookReview #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
(11அக்டோபர்2026) அன்று அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கினைத்த இயக்குனர் ராஜா கருப்பசாமி அவர்களுடனான உரையாடல் திசை புத்தக நிலையத்தகல் நடைபெற்றது. அதன் காணொளி முதல் பாகத்தின் இணைப்பு
youtu.be/R6irJfuoQiY?si=yVa1…
#Thisaibookstore #avaiyam #rajakaruppasamy #thirumurugangandhi #avaiyamvasippuvattam
கடந்த ஞாயிறு (11அக்டோபர்2026) அன்று அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கினைத்த இயக்குனர் ராஜா கருப்பசாமி அவர்களுடனான உரையாடல் திசை புத்தக நிலையத்தகல் நடைபெற்றது. அதன் சில படங்கள்.
#Thisaibookstore #avaiyam #rajakaruppasamy #thirumurugangandhi #avaiyamvasippuvattam
அவையும் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைக்கும்
மொதராத்திரி திரைப்படத்தின் இயக்குனர்
திரு. ராஜா கருப்புசாமி Raja Karuppasamy இயக்குநருடன்
உரையாடல்
அக்டோபர் 11, 2026
ஞாயிறு மாலை 6:00 மணி முதல்
அனைவரும் வருக !!!
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
தொடர்புக்கு : 098840 82823
maps.app.goo.gl/u6nG7MLDUKqK…
#avaiyamvasippuvattam #thisaibookstore #modhorathiri #rajakaruppasamy
How can a man live for 8000 Years?
Yezhu Kadal Yezhu Malai | Director Vijay | Avaiyam Vasagar Vattam | Thisai Book Store
#thisaibookstore #yezhukadalyezhumalai #bookstoreinchennai #politicalbooksstore #bookrecommendations
Yezhu Kadal Yezhu Malai Exposes the Ugliness of Human Nature | Director Naresh |
#thisaibookstore #Politicalbooksstore #yezhukadalyezhumalai
நேற்று (4அக்2026) மாலை நடந்த 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு படங்கள்.
@lekhakuma_r
@NareshBaskaran4
#Avaiyam #yezhukadalyezhumalai #Thisaibookstore #Politicalbooksstore






































